பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2021 IST
புதிய ஏப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர்., 125 ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக உள்ளது. டீலர்களிடம் ரூ.5,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம். ஏப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர்., 160 மேக்ஸி ஸ்கூட்டர் போன்று கலக்கலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இரட்டை எல்இடி ஹெட்லைட்ஸ், எல்இடி டெயில்லைட்ஸ், விசாலமான சீட், கருப்பு நிறத்தில் விண்ட் ஸ்கிரீன், பெரிய எக்சாஸ்ட் அமைப்பு, முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ..