'சிதம்பர ரகசியம்' பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். நடராஜர் சன்னிதியில், மறைக்கப்பட்டுள்ள ஒரு பகுதியைப் பற்றிய விளக்கமே இது. இந்த மறைவுப் பகுதி வழியாக பார்த்தால், வானமே எல்லையாகத் தோன்றும். இறைவன் எல்லையற்றவன், புரிந்து கொள்ள முடியாதவன் என்பதற்காக, அமைக்கப்பட்ட சன்னிதி இது.இதுபோல், 'கணநாதர் ரகசியம்' என்ற அமைப்பை, தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம் நாகநாதர் ..
தம்பதியே என்றாலும்....சமீபத்தில், கணவர் மற்றும் பிள்ளைகளுடன், திரையரங்கு ஒன்றிற்கு சென்றிருந்தேன். எங்கள் முன் இருக்கையில், நடுத்தர வயது தம்பதி அமர்ந்து, மற்றவர்களை பற்றி கவலைப்படாமல், கட்டியணைப்பது, முத்தமிடுவது என, தொடர்ச்சியாக, 'சில்மிஷ'த்தில் ஈடுபட்டு, அனைவரையும் நெளிய வைத்துக் கொண்டிருந்தனர்.இதனால், குழந்தைகளோடு வந்த பலரும், முகம் சுளித்தபடி, அவர்களின் ..
சோவுக்கு கொடுத்த அதிர்ச்சி!நாடகம் பார்ப்பதில் ஈடுபாடு கொண்டவர், பானுமதி. நடிகர், கதை வசனகர்த்தா மற்றும் பத்திரிகையாளர் சோவின் அமெச்சூர் நாடகம் நகைச்சுவையாக, கருத்துள்ளவையாக இருக்கும் என்று கேள்விப்பட்டு, நாடகம் பார்க்க விரும்புவதாக, சோவுக்கு போன் செய்தார், பானுமதி.தன் நாடகத்தை, பானுமதி பார்த்தது பற்றிய சோவின் பதிவு:இவருக்கு (லட்சுமி) நேர் எதிரான ஒருவர், ..
ஆர். ஜெய்ஸ்ரீ, கோவை: இப்போது தேர்தலில் நிற்கும் அரசியல்வாதிகளின் நோக்கம் என்ன?தலைமைச் செயலகம்! அந்த கோட்டையை, 10 ஆண்டுகளாக கை விட்டவர்கள், அதைப் பிடிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அந்த கோட்டையில் இருப்பவர்கள், அதைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே கவனமாக இருக்கின்றனர்.என்.நாராயணன், நாகர்கோவில்: நான் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்... அதற்கு என்ன ..
முன்கதை சுருக்கம்: அலுவலகத்தில் இருவர், 'ஐ லவ் யூ' சொன்னதாக தமிழ்ச்செல்வி கூறவும், சமாதானமானான், ரிஷி. இந்நிலையில், சினிமா இயக்குனர் கே.வி.ஏ., போனில் அழைத்து, 'லிவ்விங் டுகெதர் லவ்வர்ஸ்' யாராவது தெரிந்தால், கூர்ந்து பார்க்குமாறு ரிஷியிடம் சொல்ல, பரவசமானான்-இயக்குனர் கே.வி.ஏ.,வுடன் பேசிய அந்த பரவசம் தாளாதவனாக, ''சார்... கட்டாயம் அப்படி ஒரு ஜோடியை கண்டுபிடிச்சு, நான் ..
அடிமடியில் கை வைத்த, இயக்குனர் ஷங்கர்!பிரமாண்ட இயக்குனர், ஷங்கரின் படத்தில் நடித்தால், இந்திய அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்பதால், அவரது புதிய படத்தில் நடிப்பதற்கு, பல மெகா நடிகையர் வரிசை கட்டினர். ஆனால், அவரோ, 'பார்த்த நடிகையரையே, திரும்பத் திரும்ப பார்ப்பது, ரசிகர்களுக்கு போரடிக்கும். அதனால், என் புதிய படத்திற்கு, கொரியாவில் இருந்து, பே சூஜி -என்ற நடிகையை இறக்குமதி ..
தெய்வம் ஒருபோதும் நம்மை கை விடாது; கட்டிக் காக்கும். இடையூறுகளை ஏற்படுத்துவதும் தெய்வமே. அது ஏன் என்பதை விவரிக்கும் நிகழ்வு இது:தென்காசிக்கு அருகில் உள்ளது, திருமலை முருகன் கோவில். அம்மலை மீது எழுந்தருளியிருக்கும் அழகு முருகனை, தன் சொந்த மகனாகவே பாவித்து, பெருமளவில் திருப்பணிகள் செய்து வந்தவர், சிவகாமி அம்மையார். ஒருசமயம், பெரிய பெரிய கருங்கல் துாண்களை மலை மேல் ..
செ.ஜெயக்கொடி எழுதிய, 'சின்னச் சின்னச் செய்திகள் சிறகடிக்கும் செய்திகள்' நுாலிலிருந்து:'மேக்னா கார்ட்டா' என்பது, இங்கிலாந்து அரசருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இடையே ஏற்பட்ட ஓர் உடன்படிக்கை. 1215ல், முதலில் அரசு முத்திரைத்தாளில் பதிப்பிக்கப்பட்ட இந்த மகாசாசனம், 13வது நுாற்றாண்டில் சில தற்காலிக விதிகளை நீக்கி, அரசரின் ஆட்சிக்கு நேரடியான எதிர்ப்புகளைத் தவிர்த்து, ..
அன்புள்ள அம்மா --வயது, 32. திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. படிப்பின் மீது அதிகம் ஆர்வமில்லை. பெற்றோரின் வற்புறுத்தலுக்காக, சிரமப்பட்டு, ஐ.டி.ஐ., படித்து முடித்தேன்.மத்திய அரசு பணியில் கடைநிலை ஊழியராக இருந்து, ஓய்வு பெற்றவர், அப்பா; பயங்கர செலவாளி. அக்காவுக்கு திருமணமாகி, கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வெளியூரில் வசித்து வருகிறார். நான், அம்மா பிள்ளை. கணவனால் சிரமப்பட்ட ..
நவீன அரசியல்!தொண்டர்களை கொண்டுதொண்டாக நடந்த அரசியலேகுண்டர்களைக் கொண்டுநடக்கும் தொழிலாகிப் போனது!வாக்குத் தவறாமல் தலைவர்கள்நடந்தது அந்தக் காலம்...நாக்கு தவறுகிறது இந்தக் காலம்...ஓட்டின் வலிமையைக் காட்டிலும்அரசியல்வாதிகளின்நாக்கின் வலிமை அதிகம்!தேர்தலுக்கு முன் அரசியல்வாதிகள்கும்பிடு போடுவதும்தேர்தலுக்கு பின் வாக்காளர்கள்கூப்பாடு போடுவதும் ..
கணவன் கிரிதரனின் பழைய அலைபேசியுடன் இணைக்கப்பட்டிருந்த மடிக்கணினியில், விரிந்த காட்சியை கண்டு, சத்யாவின் கண்கள் நிலைகுத்தி நின்றன. காலடியிலிருந்து பூமி நழுவி, தட்டாமாலை சுற்றுவது போல் நிலை தடுமாறினாள். ஒரு பெண்ணுடன் மிக நெருக்கமாய் கிரிதரன் படுத்திருக்க, அப்பெண் கண்ணில் காமம் வழிய எடுத்திருந்த, 'செல்பி' புகைப்படம், திரை முழுவதும் விரிந்தது.கை கால் உதற, தடால் என, ..
உலகிலேயே, 'கொரோனா' வைரசால் அதிகம் உயிரிழந்தோர் எண்ணிக்கையில், அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. தற்போது, தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, முதல் கட்டமாக, 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் போடப்படுகிறது. சமீபத்தில், புளோரிடா மாகாணத்துக்கு, தடுப்பூசி போடப்படும் முகாமுக்கு, வயதான பெண்கள் இருவர் வந்தனர். தடுப்பூசி போடும் சுகாதார பணியாளர், அந்த பெண்களின் ..
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், நொவாடா அருகே, மரண பள்ளத்தாக்கு என்ற இடம் உள்ளது. இந்த பகுதி, கடல் மட்டத்திலிருந்து, 190 அடி கீழே உள்ளது. இதனால், உலகிலேயே அதிக வெப்பமுள்ள பகுதிகளில் ஒன்றாக, இது கருதப்படுகிறது. இங்கு, கோடை காலத்தில் அதிகபட்சமாக, 132 பாரன்ஹீட், அதாவது, 55 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும். இந்த பகுதியில், மொத்தமே, 24 பேர் தான் வசிக்கின்றனர். அவர்களும், கோடை ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.