Advertisement
 
 
இன்ப அதிர்ச்சியில் பெண்கள் | மகளிர் தினம் Best Suprise | Easybuy | Shopping

மேலும் ...

 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2022 IST
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1997ல், 9ம் வகுப்பு படித்தேன். கணக்கு ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். ஒரு நாள் வீட்டுப் பாடம் எழுதாமல் சென்று விட்டேன். அதற்கு உரிய காரணம் கேட்டார். சாதுர்யமாக, 'ஐயா... வீட்டுப் பாடம் எழுதி, வீட்டில் மறந்து வைத்து வந்து விட்டேன்...' என்று பொய் கூறினேன். அது மதிய உணவுக்கு முந்தைய வகுப்பு. அந்த வகுப்பு முடிந்தவுடன், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2022 IST
சென்னை, மாதவரம், ஸ்ரீ ஐயப்பா மேல்நிலைப் பள்ளியில், 2013ல், 7ம் வகுப்பு படித்தபோது, தமிழாசிரியையாக இருந்தார், உமா மகேஷ்வரி. முதல்நாள் வகுப்பில், 'உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்...' என்று கூறினார். மிகவும் மகிழ்ச்சியாக கடந்தது. காலாண்டு தேர்வு முடிந்தவுடன் மதிப்பெண் விபரத்தை வெளியிட்டார். வகுப்பில், நான் உட்பட, 10 பேர் குறைந்த அளவு மதிப்பெண் பெற்றிருந்தோம். பெற்றோரை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2022 IST
கோவை மாவட்டம், சிங்காநல்லுார், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1965ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு...தமிழாசிரியராக இருந்தார் ராமசாமி. தவறாமல் கதர் ஆடை அணிந்திருப்பார். கண்டிப்பும், கனிவும் மிக்கவர். மற்ற ஆசிரியர்கள் பிரம்படி தருவர். இவர் கையால் அடிப்பார். சக மாணவர்கள் விளையாடும் போது, விழுந்து அடிபட்டால் உடனடியாக முதலுதவி செய்வேன். காயம்பட்டு இருந்தால் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2022 IST
முன்கதை: கிராம கிணற்றில் நீச்சல் கற்ற சிறுவன் மிகிரன், சிறுமி சிற்பிகா, சர்வதேச நீச்சல் போட்டிக்கு பயிற்சி பெற்றனர். முன்னோட்டமாக, ராமேஸ்வரம் கடலில் நீந்தி சாதனை படைக்க வந்தனர். நீந்திய போது, நீர் சுழலில் சிக்கி, கடல் கன்னி நகரத்துக்கு வந்தனர். இனி - கடல் கன்னி நகரத்தில் கம்பீரமாக காட்சியளித்தார் மன்னர். அவருக்கு பின், பல உயிரினங்கள் பவ்யமாக வரிசை கட்டி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2022 IST
வெற்றிப்படி!வாழ்வில் வெற்றி பாதையை நிர்ணயிப்பது மனதில் உறுதியாக எடுக்கும் தீர்மானம் தான். விரும்பிய பணியை, குறிப்பிட்ட நேரத்தில், முழுமையாக செய்து முடித்தால், அந்த தீர்மானம் நிறைவேறும். தடங்கலால் பணியை செய்ய முடியாமல் போனால் கவலைப்பட வேண்டாம். அதை செய்வதற்கு உரிய பயிற்சியை தொடர்ந்து எடுக்கவும். அது தொடர்பான திறனை வளர்த்துக் கொள்ளவும். அது, தனித்துவ ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2022 IST
உடல் ஒல்லியாக இருந்தால், எலும்பு தேயாது என பலரும் நம்புகின்றனர்; இதனால், உடலை வருத்தி, உணவை சுருக்கி, எலும்புக்கு போகும் சக்தியை தடுக்கின்றனர். இதன் விளைவாக எலும்பு தேய்ந்து, உடையும் நிலை ஏற்படும். உடலில் கால்சியம் சத்து குறைபாடு இருந்தால், எலும்பு தேய்மானம் ஏற்படும்.பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சி நின்றதும், உடலில், 'ஈஸ்ட்ரோஜன்' சுரப்பதும் குறையும். இதனால், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2022 IST
சிங்காங் காட்டு மன்னர் சிங்கம், அப்போது தான் துாங்கி எழுந்து உட்கார்ந்திருந்தார். அங்கு அவசரமாக ஓடி வந்த யானை, 'மன்னா... நாட்டில் ஆபத்தான புதிய நோய் பரவி வருகிறது...' என்றது.'இருக்கிற நோய்கள் போதாதுன்னு, இன்னொன்றா... என்ன நோய்...' என கேட்டது சிங்கம்.'தலைவலி...' 'என்ன... கேலி செய்ய நான் தான் கிடைத்தேனா...' 'கேலி இல்லை மன்னா... உண்மையில் திடீர் தலைவலி பரவி வருகிறது; சில ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2022 IST
என் வயது, 71; நீண்ட காலமாக சிறுவர்மலர் வாசித்து வருகிறேன். கால் மூட்டு வலி காரணமாக, அதிகம் வெளியே செல்வதில்லை. இதனால் சிறுவர்மலர் இதழ், 'உங்கள் பக்கம்!' பகுதியில் வருவது போல் படங்கள் வரைந்து நேரத்தை செலவிடுகிறேன். அங்குராசு பகுதியில், அறிவியல் செய்திகளை படித்து, என் பேரன் மனதில் பதிய வைப்பேன். பள்ளி பருவ நிகழ்வுகளை அசைப் போட்டு, மகிழ உதவுகிறது, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2022 IST
தேவையான பொருட்கள்:தக்காளி - 4புழுங்கல் அரிசி - 250 கிராம்உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு, துவரம் பருப்பு - தலா 1 மேஜைகரண்டிகாய்ந்த மிளகாய் - 5இஞ்சி, உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவுகறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு.செய்முறை:புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு ஆகியவற்றை நீரில் ஊற வைக்கவும். ஊறிய பின், இஞ்சி, காய்ந்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2022 IST
அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...நான், 16 வயது சிறுமி. எனக்கு, 10 வயதில் தம்பி இருக்கிறான். பெற்றோர் இருவருமே அரசு பணியில் இருக்கின்றனர். இருவரும் விழுந்து விழுந்து என் தம்பியின் மீது பாச மழை பொழிகின்றனர். அவன் கேட்கும் பொருள், கேட்காத பொருட்களை வாங்கி தருகின்றனர். தம்பி மகாராஜா என்றால், நான் சாமரம் வீசும் சேடிப்பெண். சொந்த வீட்டிலேயே, இரண்டாம் குடிமகளாக உணர்கிறேன். பாவம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2022 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2022 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X