தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம் : அலுவலக உதவியாளர் 1912, வாட்ச்மேன் 496, மசால்சி 485, ஸ்வீப்பர் 214, நைட் வாட்ச்மேன் 186, சானிடரி வொர்க்கர் 110, நைட் வாட்ச்மேன் வித் மாசால்சி 123, தோட்ட பராமரிப்பாளர் 28, காப்பிஸ்ட் அட்டென்டர் 3 என மொத்தம் 3557 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: அலுவலக உதவியாளர் ..
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 'ஸடைபன்ட்ரி டிரைய்னிஸ்' பிரிவில் காலியிடங் களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. காலியிடம் : ஸ்டைபன்ட்ரி டிரைய்னி - I பிரிவில் 68, ஸ்டைபன்ட்ரி டிரைய்னி - II பிரிவில் 171, டெக்னிக்கல் ஆபிசர் 41, வொர்க் அசிஸ்டென்ட் 20, கேன்டீன் அட்டென்டன்ட் 15, யு.டி.சி., கிளார்க் 8, சயின்டிபிக் ஆபிசர் 4 உட்பட மொத்தம் 337 இடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி: டிப்ளமோ, ..
உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., ) நிறுவனத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: இணை இயக்குனர் 12, சீனியர் மேனேஜர் 2, துணை இயக்குனர் 17, மேனேஜர் 6 என 37 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: பிரிவு வாரியாக கல்வித்தகுதி மாறுபடுகிறது.வயது: துணை இயக்குனர், மேனேஜர் பதவிக்கு 40, மற்ற பதவி களுக்கு 50 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு ..
தெற்கு ரயில்வேயின் கீழ் செயல்படும் சென்னை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் கொரோனா மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் 33 மருத்துவ பயிற்சியாளர்கள் பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: எம்.பி.பி.எஸ்., முடித்திருக்க வேண்டும். வயது: 1.4.2021 அடிப் படையில் 53 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. ஊதியம் : மாதம் ரூ. 75 ..
துணை ராணுவப் படைகளில் 'அசிஸ்டென்ட் கமாண்டன்ட்' பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியிடம்: எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.,) 35, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.,) 36, மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.,) 67, இந்தோ - திபெத் எல்லை படை (ஐ.டி.பி.பி.,) 20, சகஸ்ட்ரா சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) 1 என மொத்தம் 159 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு ..
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.காலியிடம்: எலக்ட்ரிக்கல் 22, மெக்கானிக்கல் 14, இன்ஸ்ட்ரூமென்டேசன் 14 என 50 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: குறைந்தது 65 சதவீத மதிப்பெண்களுடன் தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் 55% பெற்றிருக்க ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.