Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2022 IST
சீமை இலந்தை சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம் காளிகாபுரம் கிராமத்தைச்சேர்ந்த வழக்கறிஞர் பட்டதாரி இளைஞர் எம்.ராஜீவ்காந்தி கூறியதாவது: எனது தோட்டத்தில், வரப்பு பயிராக சில சீமை இலந்தை பழ செடிகளை நட்டுள்ளேன். இது, குளிர் பிரதேசங்களில் விளையும் சீமை இலந்தை பழமாகும். நம்மூர் மலை மண்ணுக்கு எப்படி வரும் என, நினைத்தேன். இது, பிற பழங்களை காட்டிலும், மகசூல் அதிகமாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2022 IST
பூங்கதலி வாழை பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கரும்பூர் கிராமத்தைச்சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் முன்னோடி விவசாயி கே.சசிகலா கூறியதாவது: எங்களுக்கு சொந்தமான நிலத்தில், பூங்கதலி வாழை சாகுபடி செய்துள்ளேன். இது, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் அதிகமாக சாகுபடி செய்யும் ஒரு ரகமாகும்.இந்த செடிகளை நட்டு, பாசனம் மற்றும் உர நிர்வாகம் முறையாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2022 IST
ஏரி பாசியில், மண்புழு உரம் தயாரிப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புரிசை கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி வி வசாயி தனஞ்செயன் கூறியதாவது: விவசாயத்தில், ரசாயன உரங்களை தவிர்த்து, இயற்கை உரங்களை பயன்படுத்தினால், நஞ்சில்லாத விளை பொருட்களை உற்பத்தி செய்யலாம். நெற்பயிருக்கு, தொழு உரம் மற்றும் காய்கறி, பழ வகை பயிர்களுக்கு மண்புழு உரம் மிகவும் சிறந்தது.அந்த வரிசையில், ஏரி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2022 IST
வாலான் சம்பா பாரம்பரிய ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம் மலையாங்குளம் கிராமத்தைச்சேர்ந்த இயற்கை பெண் விவசாயி முனைவர் என்.மகாலட்சுமி கூறியதாவது: பாரம்பரிய ரகத்தில், வாலான் சம்பா நெல்லும் தனி ரகமாகும். இது, 140 நாளில் விளைச்சல் தரக்கூடியது. நெல் மஞ்சள் நிறத்திலும், அரிசி சிவப்பு நிறத்தில் இருக்கும். மேலும், அரிசியின் நுணி வால் போன்று காணப்படும். இந்த ரக நெல், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2022 IST
எள் குளிர் மற்றும் கோடை கால பயிர். கார்த்திகை, மார்கழியில் தரிசு, மானாவாரி பகுதியில் சாகுபடி செய்யப்படுகிறது. டி.எம்.வி. 7 ரகம் எக்டேருக்கு 850 கிலோ மகசூல் தரும். நேரானது, நடுத்தர கிளைகளுடன் பழுப்பு நிற விதைகளை உடையது. எள் விதை சிறிதாக இருப்பதால் விவசாயநிலம் கட்டிகள் இல்லாமல் பொலபொலப்பு தன்மை அதிகமாக இருக்க வேண்டும். 2 முறை நாட்டுக்கலப்பை அல்லது சட்டிக்கலப்பை கொண்டோ ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2022 IST
நாட்டுக் கோழிகளை கூண்டு முறையில் வளர்த்தால் காகம், பருந்து, வல்லுாறுகளால் கோழிக் குஞ்சுகளுக்கு ஏற்படும் இறப்பைத் தவிர்க்கலாம். முறையான வளர்ப்பில் 100க்கு 95 குஞ்சுகளுக்கு மேலாக வளர்த்து விற்பனை செய்ய முடியும். கூண்டு முறையில் இறப்பு 4 சதவீதத்திற்கு குறைவாகவே இருக்கும். சுகாதாரமான முறையில் தீவனம், தண்ணீர் அளிக்க முடியும். கோழிகள் நோயின்றி வளரும். தடுப்பூசி ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X