ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் தேர் திருப்பணி தொடக்கம்!
ADDED :4225 days ago
கும்பகோணம்: ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் விநாயகர் தேர் திருப்பணி நேற்று தொடங்கியது. 2016 மகாமகத்தை முன்னிட்டு கோயிலின் 5 தேர்களையும் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து விநாயகர் தேர் திருப்பணி நேற்று தொடங்கியது. பணியை கோயில் நிர்வாக அதிகாரி தொடங்கிவைத்தார்.