Advertisement
மாவட்டம் » கோயம்புத்தூர் சிறப்பு
மற்ற மாவட்டங்கள் :
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்
கோயம்புத்தூர் நகரின் சிறப்பு முதல் பக்கம்
ஹோட்டல்கள்
டிராவல்ஸ்
திருமண மண்டபங்கள்
திருமண தகவல் மையங்கள்
கல்வி நிறுவனங்கள்
மருத்துவமனை
சினிமா தியேட்டர்கள்
பிற தகவல்கள்
கோயம்புத்தூர் வரலாறு
வரலாறு

 இன்று தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய நகராக காட்சியளிக்கும் கோவை நகரம், ஒரு காலத்தில் கொங்கு மண்டலத்தின் ஒருபகுதியாக இருந்தது.
வடக்கே தலைமலை என்றழைக்கப்படும் கோபிசெட்டிபாளையம், தெற்கே பழநி, கிழக்கே கொல்லிமலை, மேற்கே நீலகிரி என நான்கு பக்கமும் மலை சூழ்ந்த கொங்கு மண்டலத்தில் கோவையும் ஒருபகுதியாகும்.


கி.பி. 3 ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரை கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தை ஆண்டது கன்னடம் பேசும் கங்க மன்னர்கள். பின்னர் கொங்கு சோழர்களும், பாண்டிய மன்னர்களின் பிரதிநிதிகளும் கோவையை ஆட்சி செய்துள்ளனர்.


மேலும்...
கோயம்புத்தூர் சுற்றுலா
மருதமலை:

கோவைக்கு வடமேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் மருதமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. தரைப்பகுதியில் இருந்து 599 அடி உயரத்தில் அமைந்துள்ள மருதமலை முருகன் கோயில் மிக பிரசித்தி பெற்றது.


மேலும்...
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் கல்வி நிறுவனங்கள்


மகாராஜா பிரதிவி பொறியியல் கல்லூரி
அவநாசி,கோவை- 641654;
போன்: 91 422 2272626

மகாராஜா பொறியியல் கல்லூரி

குப்பாண்டம் பாளையம், பழன்கரை, அவினாசி,
கோவை- 641654;


போன்: 91 422 2602129; 2602128

குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி

சின்னவேதம்பட்டி, கோவை- 641006;


போன்: 91 422 2669401; 2666424; 2666521

கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

சுகுணாபுரம், குனியமுத்தூர், கோவை- 641008;


போன்; 91 422 2677014; 2677015; 2677016

கற்பகம் பொறியியல் கல்லூரி

மயிலேறி பாளையம் கிராமம், ஒத்தக்கால் மண்டபம்,
கோவை- 641032;


போன்: 91 422 2655790; 2655791

கற்பகம் கலை மற்றும் பொறியியல் கல்லூரி

பொள்ளாச்சி பிரதான சாலை, ஈச்சனாரி, கோவை- 641 021;


போன்: 91 422 2611082; 2611146

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி
ஒத்தகால்மண்டபம், கோவை- 641032;
போன்: 91 422 2611844; 2611833; 2611866

கோவை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம்
நரசிம்மபுரம், கோவை- 641109;
போன்: 91 422 2651132; 2651131

அம்ரிதா பொறியியல் பள்ளி

அம்ரிதா வித்யாபீடம், எட்டிமடை, கோவை- 641105;


போன்: 91 422 2652211; 2652212

 
 

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X