Advertisement
மாவட்டம் » திருநெல்வேலி சிறப்பு
மற்ற மாவட்டங்கள் :
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் முதல் பக்கம்
திருநெல்வேலி நகரின் சிறப்பு முதல் பக்கம்
ஹோட்டல்கள்
டிராவல்ஸ்
திருமண மண்டபங்கள்
திருமண தகவல் மையங்கள்
கல்வி நிறுவனங்கள்
மருத்துவமனை
சினிமா தியேட்டர்கள்
பிற தகவல்கள்
திருநெல்வேலி வரலாறு
வரலாறு

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி நகரை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது. இந்தியாவின் பழமையான நகரங்களில் இதுவும் ஒன்றாகும். 3000 ஆண்டு பழமையான இந்த நகரம் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. திருநெல்வேலி பழமையான நகரம் என்பதற்கு அரிச்சநல்லூர் பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த முதுமக்கள் தாழி சிறந்த சான்றாகும். இந்த தாழியில் சில எலும்பு கூடுகளுடன் பழந்தமிழ் எழுத்துக்களும், உமி, அரிசி ஆகியவையும் இருந்தன. இவற்றை ஆராய்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2800 ஆண்டு பழமையானது என உறுதியளித்தனர். இதன் மூலம் புதிய கற்காலத்தில் இருந்து 3000 ...

மேலும்...
திருநெல்வேலி சுற்றுலா
புனித டிரினிட்டி கதீட்ரல் சர்ச் (ஊசி கோபுரம்)

புனித டிரினிட்டி கதீட்ரல் சர்ச் 1826ம் ஆண்டு ரெவரென்ஸ் ரேனியஸ் என்பவரால் கட்டப்பட்டது. 1826ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. 175 நாட்களில் 2 ஆயிரம் ரூபாயில் கட்டி முடிக்கப்பட்டது.



64 அடி நீளம், 30 அடி அகலத்தில் கட்டப்பட்ட ...

மேலும்...
திருநெல்வேலி
திருநெல்வேலி

திருநெல்வேலி கல்வி நிறுவனங்கள்


ஏஞ்சலோ மெட்ரிகுலேஷன் பள்ளி,
9, ஹைகிரவுண்ட் ரோடு, திருநெல்வேலி - 627002.
0462 - 2582836.

பெல் மெட்ரிகுலேஷன் பள்ளி,

பெல் இண்டஸ்டிரியல் வளாகம், திருசெந்தூர் சாலை, திருநெல்வேலி - 627002.


0462 - 2574117.

கதீட்ரல் மேல்நிலை பள்ளி,
திருவனந்தபுரம் சாலை, திருநெல்வேலி - 627002.
0462 - 2502396.

சின்மயா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி,
18, ஹைகிரவுண்ட் சாலை, திருநெல்வேலி - 627002.

0462 - 2576724.

கிறிஸ்து ஜோதி பிரைமரி பள்ளி,

கே.கே. ரோடு, திருநெல்வேலி - 627007.


0462 - 2551044.

டான்போஸ்கோ மெட்ரிகுலேஷன் பள்ளி,
செயின்ட் சேவியர்ஸ் காலனி, திருநெல்வேலி - 627007.

0462 - 2352336.

எமெல்டா ரத்னராஜ் ஆக்ஸ்போ மெட்ரிகுலேஷன் பள்ளி,

1, திவ்ய பிரபந்த தெரு, திருநெல்வேலி - 627005.


0462 - 2574103.

பாத்திமா ஓரியன்டல் அரபிக் பெண்கள் உயர்நிலை பள்ளி,

காதிர்நகர், ஹைகிரவுண்ட், திருநெல்வேலி - 627002.


0462 - 2574103.

குட்ஷெப்பர்ட் மெட்ரிக் பள்ளி,

டி.நகர், திருநெல்வேலி - 627011.


0462 - 2531863.

அரசு ஆதி திராவிடர் நல பெண்கள் பள்ளி,
நாராணம்மாள் புரம், சங்கர் நகர், திருநெல்வேலி - 627357.
0462 - 2300973.

ஜோஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி,

பொதிகை நகர், திருநெல்வேலி - 627007.


0462 - 2552479.

ஜோசபின் அல்போன்சா கான்வென்ட்,

ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகில், திருநெல்வேலி - 627007.


0462 - 2552037

லில்லியன்ஸ் உயர்நிலை பள்ளி,

146 ரோஸ் நகர், திருநெல்வேலி - 627201.


0462 - 2485316

லிட்டில் ஏஞ்சல் ஆங்கில பள்ளி,

5, மேற்கு மவுன்ட் ரோடு, தோப்பு தெரு, வல்லுகொடை, திருநெல்வேலி - 627006.


0462 - 2334643.

லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளி,

94ஏ, பாரதியார் தெரு, திருநெல்வேலி டவுன், திருநெல்வேலி - 627006.


0462 - 2330763

லயோலா கான்வென்ட்,
சர்வாகனா தெரு, திருநெல்வேலி - 627002.

0462-2576489

எம்.என். அப்துல் ரகுமான் மேல்நிலைபள்ளி,

கதிர் நகர், திருநெல்வேலி-627011.


0462-2573212.

மக்டலின் மெட்ரிக்குலேஷன் பள்ளி,

4/645, 24வது தெரு, திருநெல்வேலி - 627002.


0462-2540264

ஏ.வி.ஆர்.எம்.வி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி,
மெயின் ரோடு, திருநெல்வேலி

ஆல்மைட்டி ஆங்கில பள்ளி,

வைத்திகடை தெரு, திருநெல்வேலி


அவ்வையார் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி,

மெயின் ரோடு, திருநெல்வேலி.


ஜி.எம்.எம். எல். உயர்நிலை பள்ளி,
மிஷன் வளாகம், வடமலைபுரம், திருநெல்வேலி.

ஐ.சி. கான்வென்ட் சுபீரியர்,

ஆர்.சி. சர்ச் வளாகம், சிதம்பராபுரம், திருநெல்வேலி - 627754.


ஜீசஸ் லவ்ஸ் நர்சரி பள்ளி,

அண்ணாநகர், ஆலங்குளம், திருநெல்வேலி -627851.


ஜோய் மேரி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி,

பன்போலி சாலை,திருநெல்வேலி.


கிருபா மெட்ரிகுலேஷன் பள்ளி,
காந்தி நகர், திருநெல்வேலி - 627401.

எம்.எம். மேல்நிலை பள்ளி,
மெயின் ரோடு, திருநெல்வேலி.

மங்கையர்கரசியர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி,

பெருமாள் தெரு, திருநெல்வேலி - 627006.


0462-2333149.

மார்னிங் ஸ்டார் ஆங்கில பள்ளி,

71, திருவனந்தபுரம் சாலை, திருநெல்வேலி-627002.


0462- 2576421

ரஹ்மானியா மேல்நிலை பள்ளி,

மேலப்பாளையம், திருநெல்வேலி - 627005.


0462-2352408

வொகேஷன் பைபிள் பள்ளி,

லங்கர்கானா தெரு, திருநெல்வேலி - 627002.


0462- 2582921

வள்ளியம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி,

12 மாதா மேல தெரு, திருநெல்வேலி -627006.


0462-2322517

 
Share  
Bookmark and Share
 

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X