@ சுப்ரமணியன் சுவாமி ட்வீட்ஸ்

சுப்ரமணியன் சுவாமி

சேதுபாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக நமோ அடுத்த வாரத்தில் நிச்சயம் அறிவிப்பார். கலாசாரதுறை அமைச்சர் பரிந்துரைத் கோப்புக்கள் பிரதமருக்கு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 12,2019

பள்ளி பாடத்தில் சமஸ்கிருதம் கட்டாய பாடமாக்கப்பட வேண்டும்.
பிப்ரவரி 07,2019

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜனவரி 18,2019

அயோத்தியில் ராமர் கோவிலை எந்த நேரம் வேண்டுமானாலும் துவக்கலாம், இந்த இடத்தை இந்துக்கள் கையில் ஒப்படைக்க அரசுக்கு எவ்வித தடையும் இல்லை. ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள கோயிலுடன் தயாராக இருக்கின்றனர்.
ஜனவரி 05,2019

ராமர்சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரி நான் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ் அனுப்பியும் மோடி அரசு ஏன் தாமதம் செய்கிறது ?
ஜனவரி 03,2019

Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X