@ காங்கிரஸ் ட்வீட்ஸ்

காங்கிரஸ்

டில்லியில் ஏற்பட்டுள்ள மின்சாரம், தண்ணீர் தட்டுப்பாட்டை சீர் செய்யாத நிர்வாகத்தை கண்டித்து வரும் 18 ம் தேதி டில்லி முழுவதும் ஆர்பாட்டம் நடத்தப்படும்.
ஜூன் 15,2019

அடுத்து அமைய இருக்கும் அரசு, காங்.,ஐ உள்ளடக்கிய கட்சிகள் இணைந்த பா.ஜ., அல்லாத ஆட்சியே அமையும் என்பது 6 கட்ட ஓட்டுப்பதிவிற்கு பிறகு தெளிவாக தெரிகிறது. - ப.சிதம்பரம். மே 16,2019

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கடந்த 10 ஆண்டு காலமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஹபீஸ் சையீதை யார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வைத்ததது ? பயங்கரவாதி லக்வியை மறக்க முடியுமா ? காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2 பயங்கரவாதிகள் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். - ப.சிதம்பரம்
மே 04,2019

இன்று நல்ல நாள். இந்திய நாட்டிலும் தமிழ் நாட்டிலும் நாம் விரும்பும் அரசியல் மாற்றம் ஏற்பட்டு புதிய அரசுகள் அமைவதற்கு நாம் வாக்களிப்போம்.-ப.சிதம்பரம் ஏப்ரல் 18,2019

தலையில் காயம் ஏற்பட்டு 8 தையல்கள் போட்டு தற்போது மருத்துவர்கள் மேற்பார்வையில் நன்றாக உள்ளேன். எனது நலம் தொடர்பாக விசாரித்து பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி.

- சசிதரூர்.



ஏப்ரல் 16,2019

மோடி ஒரு அதிபர் போல் அவரது அரசை நடத்தி கொண்டிருக்கிறார். அவரது அமைச்சரவைக்குழுவினர் செயலற்று போய் விட்டனர். - ப.சிதம்பரம், முன்னாள் நிதி அமைச்சர்.
ஏப்ரல் 06,2019

Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X