@ சத்குரு ட்வீட்ஸ்

சத்குரு

நீங்கள் இந்து கோவிலுக்குள் செல்லும் போது ஒரு ஆற்றல் பெற்றதை உணர்வீர்கள். தாமாக ஒரு தெய்வீகத்தன்மையை அநுபவிக்க முடியும்.
டிசம்பர் 29,2018

வாழ்க்கை என்பது விதையை போன்றது. இதனை அப்படியே வைத்து கொள்ளலாம், அல்லது இதனை பூக்கள், பழங்கள், நிறைந்த மரங்களாக வளர்க்கலாம்.
டிசம்பர் 24,2018

நீங்கள் எதையும்கொடுப்பதாக இருந்தாலும், வாங்குவதாக இருந்தாலும் மார்க்கெட் முறையை பின்பற்றாதீர்கள். இதுதான் வாழ்க்கையை வாழும் முறையாகும்.
டிசம்பர் 23,2018

என்ன நடந்தால் என்ன ? நீ இந்த உலகிற்கு வரும் போது எதுவும் கொண்டு வரவில்லை, போகும் போதும் எதுவும் கொண்டு செல்வதில்லை. எதற்காக நீ கவலைப்படுகிறாய் ? எனவே ஒரே கேள்வி, நீ மகிழ்வாக வாழப்போகிறாயா அல்லது கவலையுடன் வாழப்போகிறாயா ?
டிசம்பர் 22,2018

பல்வேறு பாரம்பரியமிக்க நெல் விதைகளை காப்பாற்ற அரும்பாடுபட்டவர் , நெல் மீட்புக்கானா ஒரு சகாப்தம் முடிந்து விட்டது. அவர் மறைந்தாலும் அவர் ஆற்றிய பணி, முயற்சி என்றும் வாழும்.
டிசம்பர் 06,2018

Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X