| ஸ்டாலின் ட்வீட்ஸ் Dinamalar
ஸ்டாலின் ட்வீட்ஸ்
Advertisement
 
 
Share
Advertisement

பதிவு செய்த நாள்

10 அக்
2019
15:20

நாங்குநேரி தொகுதியில், ரூபி மனோகரனுக்கு - நடைபயணம், திண்ணைப் பிரச்சாரம் & கலந்துரையாடல் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டேன்.மகளிர் ஒருவரின் கடையில், இளநீர் பருகிக் கொண்டே உரையாடிய போது, "எங்கள் வாக்கு எப்போதும் உங்களுக்கு தான்" என்று அவர் கூறக் கேட்டு மகிழ்ந்தேன்.

Advertisement
மேலும்: ஸ்டாலின் ட்வீட்ஸ்:


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X