| எடப்பாடி பழனிசாமி ட்வீட்ஸ் Dinamalar
எடப்பாடி பழனிசாமி ட்வீட்ஸ்
Advertisement
 
 
Share
Advertisement

பதிவு செய்த நாள்

19 பிப்
2020
14:38

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர், பொதுச்செயலாளர், மாநில துணைத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் சந்தித்து காவேரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் "காவேரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்" என அறிவித்ததற்காக நன்றி தெரிவித்தனர்.

Advertisement
மேலும்: எடப்பாடி பழனிசாமி ட்வீட்ஸ்:


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X