| எச்.ராஜா ட்வீட்ஸ் Dinamalar
எச்.ராஜா ட்வீட்ஸ்
Advertisement
 
 
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஏப்
2020
14:01

காந்திஜியால் ராம ராஜ்யம் அமைய வேண்டும் என்று அவரை பேச வைத்த உணர்வுக்கு பாத்திரமான #Maryadapurushottam ராமனின் பிறந்த தினம் இன்று.
ராமன் ஒரு சொல் ஒரு வில் ஒரு இல்! என்று மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அடையாளமாக வாழ்ந்து காட்டிய #Maryadapurushottam பகவான் ஸ்ரீராமபிரானின் பிறந்த தினமான ராமநவமி தினத்தில் எம்பெருமான் ராமனை வணங்கி இத்தேசத்தில் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற விஷரோகம் கரோணாவிலிருந்து பாதுகாக்க அவருடைய பாதாரவிந்தங்களில் நமஸ்கரிக்கிறேன்.

Advertisement
மேலும்: எச்.ராஜா ட்வீட்ஸ்:


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X