| நரேந்திர மோடி ட்வீட்ஸ் Dinamalar
நரேந்திர மோடி ட்வீட்ஸ்
Advertisement
 
 
Share
Advertisement

பதிவு செய்த நாள்

07 ஆக
2020
17:06

கேரளாவில் இடுக்கி, ராஜமலை பகுதியில் நிலச்சரிவு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டது. துயரமான இந்நேரத்தில், என் எண்ணங்கள் யாவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க என்.டி.ஆர்.எஃப் படையினர் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.

Advertisement
மேலும்: நரேந்திர மோடி ட்வீட்ஸ்:


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X