வழக்கம்போல, டுவிட்டரில், மழையும் கேலி மற்றும் கிண்டலுக்கான பொருளாகி உள்ளது. எனினும் இங்கும் யதார்த்த நிலவரத்தை, 140 எழுத்துக்களில் சித்திரிப்பவர்கள் உள்ளனர்.

நவம்பர் 18,2015
Picture
‏சி.பி.செந்தில்குமார்@senthilcp

அமைச்சரே!மழை வெள்ள எச்சரிக்கை விடப்பட்டதும் என்ன நடவடிக்கை எடுத்தீங்க? மன்னா! மழை நிவாரண உணவு பாக்கெட்ல உங்க போட்டோ பிரின்ட் பண்றோம்

Picture
பயங்கர கோபக்காரன் ‏@KobaKaaran Nov 2

ஐப்பசி எல்லாம் மழை காலம்டா... இப்போ மேலடுக்கு சுழற்சியானதுனு சொல்லி எதோ புதுசா நடக்கற மாதிரி செய்தி போடறீங்களேடா... நல்லா வருவீங்க

Picture
காக்கைச் சித்தர் ‏@vandavaalam

வருசம் பூரா பெங்களூர்ல மழை பெய்யுது. எவ்ளோ அமைதியா இருக்கு ஊரு. 2 நாள் மழை பெஞ்சதுக்கே ஏங்க இப்பிடி பண்றீங்க?

Picture
நாடோடிச் சிறுத்தை ‏@T_cheeta

மழையா பெய்ய போகுதுனு குடை இல்லாம வெளியே வந்தா, கொஞ்ச நேரத்துல மழை சோனு பெய்யுது; சரினு குடை வாங்கினு வெளியே வந்தா மழை காணும்

Picture
Sen ‏@Sen_Tamilan

அம்மா சொன்னதை கடைபிடிப்பதில் சென்னை மாநகராட்சி தான் முதலிடம்!
சாலை நடுவே மழை நீர் சேகரிப்பு!

Picture
DoliyayBuzzi ‏@asraamji

விட்ட இடத்தை கொட்டிப் பிடித்தது நீர்... ஏரிக்குள் வீடு கட்டுன... உன் வீட்டுக்குள் ஏறி வந்துச்சு பாத்தியா...

Picture
Muthu kumar ‏@muthukumar00007

இந்த இலட்சணத்துல போரூர் ஏரியை வேற மூடிறேன்னாங்க...

Picture
சர்வ அதிகாரி ‏@jaleelmoh

நன்றாக பொழிகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. விவசாயம் பெருகட்டும். குடிநீர்ப் பஞ்சம் போகட்டும் என்று வாழ்த்த ஒரு ஆள் இல்லை.

Picture
கவிதா ‏@kavitha129

ஆதார் கார்டு வச்சிருக்கற மாதிரி எல்லாருக்கும் நீச்சல் அடிக்கத் தெரிந்து வச்சிருக்கணும்னு ஒரு சட்டம் கொண்டு வருவாங்களா?

Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
kavitha - chennai,இந்தியா
20-ஜன-201611:09:28 IST Report Abuse
kavitha மக்கள் அரசை சாராமல் தன் கையே தனக்குதவி என்பது போல் நாமே நமக்கான திட்டங்களை செயல் படுத்தி கொள்ள வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Vedanayagam Kalyanakumar - Chennai,இந்தியா
18-ஜன-201617:23:25 IST Report Abuse
Vedanayagam Kalyanakumar ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி(பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்) எங்கே என்ன வெடிக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் இருப்பார்கள்.இந்த வருடம் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதினால் பயங்கரவாதம் மறந்து போனது
Rate this:
Share this comment
Cancel
Thiyagarajan Srimbhs - Coimbatore,இந்தியா
14-டிச-201505:00:32 IST Report Abuse
Thiyagarajan Srimbhs பொற்கை பாண்டியன், முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, கண்ணகி கால் சிலம்பில் உயிர் விட்ட பாண்டியன். இவர்கள் வரலாற்றில் இருந்து நீக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Balasubramani - Pongalur,இந்தியா
05-டிச-201514:31:24 IST Report Abuse
Balasubramani இயர்கையின் சீற்றத்தை யாராலும் தடுக்க முடியாது .தயவு செய்து யாரும் இதை அரசியல் ஆக்காமல் , எல்லோரும் மக்களுக்கு உதவும் நோக்கில் செயல்படலாம்.இப்படி செய்திருக்கலாம் ,அப்படி செய்திருக்கலாம் என்று சொல்பவர்கள் ஏன் மழை வருவதற்கு முன்னர் அதன் பாதிப்பு இவ்வளவு என்று தெரிவிக்கவில்லை.ஆகவே உதவும் உள்ளம் கொண்ட அனைவரும் சிலர் பேசும் அரசியல் பேச்சை ஏற்காமல் உதவி செய்யுங்கள் .
Rate this:
Share this comment
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
08-டிச-201516:54:46 IST Report Abuse
Mohan Sundarrajaraoமழை வருவதற்கு முன் எத்தனையோ காலமாக எத்தனையோ விஞ்ஞானிகள், அறிஞர்கள், நீர் மேலாண்மை experts சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு தான். என்ன செய்ய? நம்ம ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தான் "எல்லாம்" தெரியுமே?...
Rate this:
Share this comment
Cancel
mukhari - sivakasi,இந்தியா
04-டிச-201500:22:01 IST Report Abuse
mukhari எல்லோரும் நல்லா பேசுவோம் எழுதுவோம் ஆனால் நம் தப்பை நாம் சரிசெய்யது கெள்ள மாட்டோம்
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan - Bangalore,இந்தியா
03-டிச-201522:29:36 IST Report Abuse
Ramakrishnan தண்ணி இல்லா காடு இப்போ தண்ணிகாடா மாறிடிச்சி, இலவசங்கள் எல்லாம் தண்ணியோடு போயிடிச்சி.
Rate this:
Share this comment
Cancel
tamilscafe.blogspot.com - Birmingham,யுனைடெட் கிங்டம்
03-டிச-201516:20:21 IST Report Abuse
tamilscafe.blogspot.com நான் சென்னையில இடம் வாங்கனும்னு போனப்ப விலை காரணமா என்னை இவர்கள் கூட்டி சென்றது எல்லாம் முடிச்சூர், தாம்பரம் ஊரப்பாக்கம் போன்ற இடங்கள் இதுல ஒரு தூர்ந்து போன ஏரி பக்கத்துல கூட காட்டுனானுங்க, எனக்கு அத பாத்தா ஏரிக்குள்ள இருக்குற மாதிரி தோனுச்சு வேணாம்னு சொல்லிட்டு வந்துட்டேன், என் சொந்தங்கள் அனைத்தும் திட்டுறாங்க ஏன்டா நீ இடம் வாங்க மாட்டேன்னு, இந்த நிலைமைக்கு ஒரே காரணம், ஏரிகள் தூறு வாரப்படாததும், அங்கே ஆக்கிரமிப்புகள் செய்ததும் தான், காவிரியில தண்ணி இல்லையாம்? இத எங்க போய் சொல்றது தமிழ்நாட்டுல உள்ள ஆறுகளை இணைங்கடா முண்டங்களா இந்த சூழ்நிலையில அரசியல் பேசாதீங்கன்னு solar அறிவிளிகளால் மட்டுமே இந்த சூழ்நிலை.. இதுக்கு முழு முதல் காரணமே லஞ்சமும் அரசியல் வியாதிகளுமே
Rate this:
Share this comment
Cancel
NALLA THAMBI - RAIPUR,இந்தியா
01-டிச-201521:40:49 IST Report Abuse
NALLA THAMBI டீ குடித்து விட்டு டிஸ்போசல் கிளாசுகளை வாறுகாலுக்குள் போடாத புண்ணியாமாவது செய்யுங்கள் . மழையைப் பழித்தவனெல்லாம் நாவரண்டு போவான் பின்னாளில் நல்ல மழை . நாடெங்கும் சுபிட்சம் . ஓரிரு நாள் கஷ்டத்தைக் கூட பொறுக்காவிட்டால் எப்படி ?
Rate this:
Share this comment
Cancel
k.balaji - chennai,இந்தியா
30-நவ-201511:07:18 IST Report Abuse
k.balaji அரசு மக்களின் வரியை நல்ல முறையால் செலுவு செய்ய வேண்டும். மக்களும் இனிமேல் ஏறி பக்கம் இடம் வாங்க வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
29-நவ-201518:42:59 IST Report Abuse
Tamilnesan ஏரி, குளம் தூர் வாரினால் அப்புறம் எப்படி கோடையில் வட்ட, மாவட்ட செயலாளர்கள், கவுன்சிலர்கள் டாங்கர் லாரி கமிஷன் அடிப்பது ? இது கூட தெரியாமல் தமிழ் நாட்டில் என்ன செய்து கொண்டிருக்கீரர்கள்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X