Advertisement
அமெரிக்க புதிய அதிபர், துணைஅதிபருக்கு தினமலர் வாசகர்கள் வாழ்த்து
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோய் பிடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழரான கமலா ஹாரிசுக்கு உலகின் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த தமிழர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரம் கிராமத்தில் திரும்பிய பக்கமெல்லாம் கமலா ஹாரிசிற்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள சிவன் கோயில், தர்ம சாஸ்தா கோயில் ஆகியவற்றில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, சிறப்பு அரச்சனைகளும் செய்யப்பட்டன. தினமலர் இணையதளம் மூலமாக வாசகர்கள் தெரிவித்த வாழ்த்துக்கள்:

உங்களது பதிவுகள் (288)

288 . Ayyappan Kuttuva Madurai

Aasi & Anbu வாழ்த்துக்கள்....

24-டிச-2020 07:12:17

287 . A.JAMAL MOHAMED TIRUVARUR

வாழ்க வாழ்க வளமுடன் உங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறன். வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ...............வளமுடன். ஜமால் முஹம்மது துபாய் திருவாரூர்

23-டிச-2020 12:48:51

286 . anandan CHENGALPATTU

ஆல் தி பெஸ்ட்

22-டிச-2020 17:28:16

285 . Vedic Prachar Sansthan NOIDA

On behalf of Vedic Prachar Sansthan (VPS)., a Regd body in NOIDA (Uttar Pradesh), and on my own behalf wishing you and your TEAM a very successful year ahead ! VPS, serving the devotees for more than three decades, manages two of its Units : 1) Sri Varasiddhi Vinayakar Thirukkoil, Sector 22 , NOIDA, and 2) Sri Vinayaka and Sri Kartikeya Temple, Sector 62, NOIDA. VPS, allotted 1000 sq mtrs of land, by NOIDA Authority, for the construction of டெம்ப்லே.

21-டிச-2020 19:08:16

284 . S. K. Murugesan S. K. Murugesan Pollachi

Aazle Manadhil Irundhu Abarimidhamaana Vaazlthukkal PaniSirakkaVaazl

21-டிச-2020 03:30:57

283 . SELVASEKAR G madurai

my best wishes to joe biden and kamalaharris

16-டிச-2020 12:55:29

282 . Nandakumar Mississauga,Ontario,Canada

குட் டு ஹியர் Democratic பார்ட்டி ரூலிங் usa

16-டிச-2020 05:03:38

281 . sakthivel Dalmiapuram

மதிப்பிற்குரிய கமலா ஹாரிஸ் அவர்களுக்கு தாங்கள் அமெரிக்க நாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டமைக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

15-டிச-2020 10:27:07

280 . A deepa Bangalore

Congratulations madam mrs,kamala Haris.

15-டிச-2020 03:14:25

279 . Sathishkumar Coimbatore

I gladly welcome the success of Joe Biden. Now the United States must once again stand majestically and march for victory.

14-டிச-2020 10:58:06

278 . Umesh Trichy

மதிப்பிற்கும், மரியாதைக்குரிய கமலா ஹாரிஸ் அவர்களுக்கு அமெரிக்க நாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யபட்டதற்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். மேன்மேலும் உங்களுடைய பணிகள் தொடர எங்களுடைய பாராட்டுக்கள்....

11-டிச-2020 22:59:12

277 . A.v.Badhmanathan Chennai

Congratulations,we hope the best terms between india & America

11-டிச-2020 20:24:15

276 . K p selvendran Mannargudi Paravakkottai

அமெரிக்க துணைஅதிபர் மற்றும் அதிபர் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள்பக்கத்து ஊரை சேர்ந்தவர் என்பதால் பெருமை கொள்கிறோம் . எந்த பாகுபாடும் இன்றி உலக அளவில் நல்லாட்சிதர வேண்டுகிறோம் .

11-டிச-2020 19:28:12

275 . Kalipandian Antha (Saudi arabia)

Congrats. continue your work and. safe.

09-டிச-2020 15:16:27

274 . Azhagappan p Trichy

மதிப்பிற்குரிய கமலா ஹாரிஸ் அவர்களுக்கு தாங்கள் அமெரிக்க நாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டமைக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் ஒரு தமிழர் என்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன். இந்த உலகம் தங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறது. அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு தாங்கள் நிச்சயம் உறுதுணையாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அமெரிக்கா - இந்தியா நல்லுறவை தாங்கள் மேலும் பேணி பாதுகாப்பீர்கள் என்று நம்புகிறோம். நன்றி.

08-டிச-2020 13:23:42

273 . Guruchandrasekar Jawahar Annanagar west, Chennai

My hearty congratulations for the newly elected US president honerable.Mr.joebiden and honerable srimathi Kamala Harish All the best.

08-டிச-2020 04:55:46

272 . krishnan ramachandran pattukkottai

congratulations

07-டிச-2020 12:48:33

271 . Dharma Lingam.t Kattumannarkoil cuddalore dt

Supper aundi god plise you

07-டிச-2020 08:42:20

270 . Pandian Plano

ஒரு நாள் முதல்வர் சினிமா பார்த்தோம். இப்பொழுது ஒரு மாதம் President elect Joe Biden and Kamala Harris கதையை பார்க்கிறோம். எல்லாமுமே இபொழுது தலை கீழாக மாறி விட்டது நான் ஏற்கனேவே சொன்னது போல். ஆம். Lawsuits in battleground states Georgia, Michigan, Arizona, Pennsylvania,Wisconsin regarding widespread voter frauds have been proved and the outcome of the results are going to turnover to Trump this week. State Legislators have agreed voter frauds have happened and working for the turnover of results.

06-டிச-2020 23:55:30

269 . S. KALYANA SUNDARAM, B. COM., Attur Salem dist

WISHING THE AMERICAN PRESIDENT & THE VICE PRESIDENT HAPPY & SUCCESS- FULL OFFICE CARRIER FOR FOUR MORE MORE YEARS. From : s kalyanasundaram, Attur, Salem District, pin 636 121. இந்தியா

06-டிச-2020 12:28:31

மேலும் வாழ்த்துக்கள்

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X