திமுகவை விட்டு மானம் ,ரோஷம் உள்ள அனைத்து மூத்த தலைவர்களும் வெளியேற வேண்டும் .கடைசியில் அப்பனும் (சுடலை ), மகனும் ( உதய்நிதி ) தான் மிஞ்சுவார்கள் .
07-ஆக-2020 21:12:48 IST
ஓய்வு பெறும் வயதை பழையபடி 55 ஆக மாற்றி இருக்கணும். லட்சோப லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிக்கும்போது இன்னும் ஒரு வருடம் இவனுங்களுக்கு நாற்காலியை தேய்ப்பதற்கு வாய்ப்பு வழங்கியது அபத்தம்.
08-மே-2020 16:55:25 IST
தமிழ்நாடு அரசின் தடுமாற்றம் இதிலிருந்தே தெரிகிறது . ஊரடங்கு முடிந்த பின் டாஸ்மாக் கடைகளை திறந்திருந்தால் எடப்பாடியாருக்கு இன்னும் ஆதரவு பெருகி இருக்கும் .ஆனால் அருமையான வாய்ப்பை கோட்டை விட்டுட்டார் எடப்பாடியார்.
06-மே-2020 19:30:07 IST
வேறு யாரு? அந்த பீகார் காரன் பிரசாந்த் கிஷோர் தான் எழுதி கொடுத்ததை தமிழில் மொழிபெயர்த்து சுடலை படிச்சுட்டார் . சுடலைக்கு சுயமாக சிந்திக்க புத்தி ஏதுங்க?
21-ஏப்-2020 13:59:08 IST
வீடியோ கான்பரன்சிங் காலில் முககவசம் அணிந்து பேசிய ஒரே அறிவாளி நம்ம சுடலைதான். சுடலையோட பேசிய கூட்டணி கட்சிக்காரர்கள் ஒருத்தரும் முககவசம் அணியவில்லை, இதிலிருந்தே தெரியவில்லையா இவன் பதவிக்காக என்ன வேஷம்னாலும் போடுவான்னு ?
21-ஏப்-2020 13:49:04 IST
வேலியே பயிரை மேய்ந்த கதைதான் இது. மனநலம் பாதிக்கப்பட்ட இவனை உடனடியாக டிஸ்மிஸ் பண்ணனும். இல்லை என்றால் இவனோட ஆட்டம் தொடரும் , ஒவ்வொரு முறையும் இதையே(மனநலம் ) காரணம் காட்டி தப்பித்துவிடுவான் .
21-ஏப்-2020 13:30:50 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.