mohan : கருத்துக்கள் ( 679 )
mohan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
4
2022
பொது மாற்றுச் சந்தைகளில் காலூன்றிய வங்கதேசம் ஐந்தே மாதத்தில், ரூ.1.47 லட்சம் கோடிக்கு வர்த்தகம்
வங்கதேசத்தின் பொருள்களை இந்தியாவில் விற்க , வரியில்லா ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக கேள்வி பட்டு இருக்கின்றேன்..இது உண்மையா என்று தெரிய வில்லை..இது உண்மை என்றால், இந்தியாவின், ஜவுளி வியாபாரத்திற்கு மிக பெரிய பாதிப்பு..நூல் இங்கே இருந்து பங்களாதேஷ் போகும், அங்கே இருந்து ஆடைகள் இந்தியாவில் குறைந்த விலைக்கு விற்கும்..இங்கே உள்ள சிறு ஆடை உற்பத்தி நிறுவங்கள் மூட வேண்டியதுதான்...அங்கே சம்பளங்கள் குறிஐவினால், நூல் அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு , தயங்க மாட்டார்கள்...   19:37:51 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
4
2022
பொது மாற்றுச் சந்தைகளில் காலூன்றிய வங்கதேசம் ஐந்தே மாதத்தில், ரூ.1.47 லட்சம் கோடிக்கு வர்த்தகம்
நாட்டில் தணிக்கை செய்ய படாத இலவசங்களினால் , சம்பளங்கள் உயர்ந்து விட்டன...பங்களாதேஷில்,, இந்தியா பணம்தில்பில் மூவாயிரம் ரூபாய்க்கு ஆட்கள் கிடைக்கின்றநர்.. இங்கே குறைந்தது பதினைந்தாயிரம் கொடுக்க வேண்டியதுள்ளது..இந்த சம்பளங்களுக்கேற்றவாறு, நாம் உற்பத்தி செய்ய படும் பொருள்களுக்கு வெளி நாடுகளில் விலை கிடைப்பதில்லை...பின்னர் ஆர்டர்கள், பங்களாதேஷ், வியட்நாம், இந்தோனேஷியா, கம்போடியா, செல்லாமல் எப்படி இருக்கும்... நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம், மற்ற இலவசங்கள்...இவை நாட்டின் தொழில் துறையை சீரழித்து விட்டன...இயற்கையிலேயே , மனிதனுக்கு உட்கார்ந்த இடத்தில், சாப்பாடு கிடைத்து விட்டால், இன்னிக்கும், மனிதன், ஆடையில்லாமல், குகைகளில் தான் வாழ்ந்து கொண்டு இருப்பான்...தேடல் இருக்க போய் தான், இவ்வளவு கண்டு பிடிப்புகள்..இதை உணர்ந்து இலவசங்களை, முறைப்படுத்தினால் ஒழிய, ஒரு குறிப்பிட்ட லாபங்களுக்காக இலவசங்களை அறிமுக படித்திக்கொண்டே போனால், இந்தியாவில் தொழில் துறை இருக்காது...   19:11:11 IST
Rate this:
0 members
0 members
7 members

டிசம்பர்
3
2022
லைப் ஸ்டைல் இத்தாலியின் இந்த நகரில் 25 லட்சம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது..!
மூவாயிரம் யுரோக்கள் எப்படி இருபத்தைந்து லட்சம் ஆகும் ...இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ஆகும் ...   20:37:26 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
2
2022
இந்தியா வன்முறை, ரவுடியிசத்தை போற்றும் பாடல்கள் மத்திய அரசு கிடுக்கி
சார் உங்கள் ஆதங்கம் புரிகிறது.. மக்கள் சரியில்லையே, என்ன செய்வது... நாட்டில், குற்றவாளிகளை அதிகப்படுத்தி, அதன் மீது குளிர்காயும் கூட்டங்கள் அதிகமாகி கொண்டே போகிறது..சுப்ரீம் கோர்ட் , இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும்...   13:05:20 IST
Rate this:
0 members
0 members
9 members

டிசம்பர்
2
2022
இந்தியா வன்முறை, ரவுடியிசத்தை போற்றும் பாடல்கள் மத்திய அரசு கிடுக்கி
பாக பிரிவினை, படித்தால் மட்டும் போதுமா, பாசமலர், படிக்காத மேதை, போனற படங்கள், சமுதாயத்திற்கு, நன்மை பயக்கும், செயல்களை கொண்டு இருந்தன...இன்றைக்கு வரும், படங்களில், ஹீரோயின், அப்பாவுக்கு பீர் வாங்கி கொடுக்கும் அளவுக்கு சென்று கொண்டு இருக்கிறது.. என்ன செய்ய.. நாடு எப்படி உருப்படும்... இதன் நோக்கம், சமுதாயத்தை கெடுத்து, அதன் மீது குளிர்காய்வது ..   12:46:20 IST
Rate this:
1 members
0 members
14 members

டிசம்பர்
2
2022
தமிழகம் ஆசிரியர்களை வசை பாடாதீங்க பெற்றோரே!
ஜப்பானின் கல்வி முறையை அறிமுக படுத்துங்களேன்...நாட்டில் குற்றங்கள் குறையும்...நல்ல சமூக நீதி ஏற்படும்...   10:16:41 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
1
2022
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
30
2022
சினிமா முடிவுக்கு வராத தனுஷ் என் மகன் வழக்கு : எல்லா ஆணவங்களையும் தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு...
பிறந்த செர்டிபிக்கெட் இருக்குமே...எந்த மருத்துவமனை...   11:34:55 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
30
2022
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
28
2022
இந்தியா குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு 92 இடங்களில் வெற்றி உறுதி நம்புகிறார் கெஜ்ரி
ஆமாம் நண்பரே..இதில் எந்த கட்சியை குறை சொல்லி என்ன பயன்..என்றைக்கு, மக்கள் முறையில்லாத இலவசங்களுக்கு அடிமை ஆனார்களோ, அன்றைக்கே, இறங்கு முகம் தான்...இன்றைக்கு இருக்கும், உலகளாவிய சூழலில் , இந்தியா தாக்கு பிடிக்குமா என்று தெரிய வில்லை...பல்வேரு காரணிகள் மாறி இருக்கின்றன....   19:21:16 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X