.Dr.A.Joseph : கருத்துக்கள் ( 416 )
.Dr.A.Joseph
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
25
2021
சம்பவம் பெண் எஸ்.பி.,யிடம் காதல் பாட்டு கேட்டு சபலம் செக்ஸ் டார்ச்சர் ராஜேஷ்தாசின் குட்டு அம்பலம்
இதனை ஒரு வறியவன் செய்தால் என்ன பட்டியலில் வைப்பீர்கள். இவனுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்.   03:24:24 IST
Rate this:
0 members
0 members
2 members

பிப்ரவரி
24
2021
பொது வருவாய் கிராம உதவியாளர்கள் இன்று முதல் தொடர் ஸ்டிரைக்
அரசு ஊழியர்கள் ஊதியங்கள் குறித்து போராடினால் அவர்களை வீட்டுக்கு அனுப்பி விட வேண்டும். கடுமையான அளவில் ஊதியம் பெறுகிறார்கள்.மக்களின் வரியில் பெரும் பகுதி அவர்களுக்கே போகிறது.   04:35:07 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
24
2021
பொது திறந்தநிலை பல்கலையில் பி.எட்., படிப்பு
தொலை நிலையில் படித்தவர்களின் பட்டம் regular முறைக்கு இணையானதா? TET எழுத இயலுமா என்பதனை தெளிவு படுத்த வேண்டும் . படித்தவர்களின் வாழ்க்கையில் விளையாட கூடாது,   04:31:59 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
21
2021
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
பெண்கள் இப்போதுதான் வெளியில் வர தொடங்கி உள்ளனர் மீண்டும் உள்ளே வைத்து அடைத்து விடாதீர்கள்.பெண் வழக்கறிகரின் உதவியுடன் காவல்துறையின் உதவியை நாடுங்கள். ஆண் நண்பர்களை மொபைலிலிருந்து துடையுங்கள் புதிய நம்பர் எடுங்கள். உங்களை தகாத உறவுக்கு அழைக்கிறார்கள் அமைதியாய் இருந்தால் என்ன அர்த்தம்? மனதில் அழுக்கு இல்லை எனில் " அடிச்சி பல்லை உடைத்து விடுவேன் " என ஏன் முழங்கவில்லை. கடிதத்தின் தொடக்கம் உங்களை தலைக்கனம் பிடித்தவர் போல சிந்திக்க தூண்டுகிறது.   10:38:36 IST
Rate this:
1 members
0 members
17 members

பிப்ரவரி
14
2021
பொது கேட்பதே குற்றம் கொடுப்பதா அறம் காலம் மாறினாலும், ஒழியாத வரதட்சணை
வரதட்சிணையினை ஆதரிக்க வில்லை .இதை விட 100 மடங்கு கேவலமானது லஞ்சமும் ஊழலும் குடும்பத்தை விட நாட்டை வலுவிழக்க செய்வது.   01:01:04 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
14
2021
வாரமலர் இது உங்கள் இடம்!
லஞ்சம் ஊழலில் கையும் களவுமாக சிக்குபவர்களுக்கு மரண தண்டனை அல்லது 14 வருட கடுங்காவல் தண்டனை என ஒருமுறை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் அதை பின்பற்றி அனைவரும் வழங்குவர். பயம் வரும் .யார் மணி கட்டுவது.   03:17:45 IST
Rate this:
0 members
0 members
6 members

பிப்ரவரி
9
2021
சம்பவம் வேலுார் டூ - வீலருக்கு மண்டபத்தில் அபராதம்
அனைத்து காவலர்களுக்கும் கேமரா பொறுத்தாத வரை பிரச்னை தீராது. கல்வி அறிவை அதிக படுத்த வேண்டும்.   03:52:38 IST
Rate this:
0 members
0 members
3 members

பிப்ரவரி
7
2021
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
மூத்த மகனும் மருமகளும் அமெரிக்க வேலியில் இருக்கட்டும் ,வேட்டிக்குள் பிடித்துவிட முயலாதீர்கள். மிகுந்த உயரத்தில் வாழ்வதாக "நினைப்பவர்களை" தூரத்தில் நின்று ரசிப்பது நல்லது.இல்லையெனில் அவமானப் படுத்துவர்,   01:40:02 IST
Rate this:
3 members
0 members
21 members

பிப்ரவரி
6
2021
சம்பவம் காதலியை பழிவாங்க தீக்குளித்த நபர் தாய், மகள் உட்பட 3 பேர் உடல் கருகி பலி
ஆணோ பெண்ணோ திருமணம் செய்யும் நோக்கில் காதலியுங்கள்.ஏமாற்றும் நோக்கில் காதலிக்காதீர்கள்.   03:49:57 IST
Rate this:
2 members
0 members
10 members

ஜனவரி
31
2021
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
ஒருகாலத்தில் திருமண சம்பந்தம் என்றால் இருவீட்டாரும் பக்கத்துல உறவினர்களை விட்டு ரகசியமாக விசாரிப்பார். இன்றைய காலத்தில் அதற்குள் அவசரம் எடுத்தோம் கவிழ்த்தோம் என நிற்கிறார்கள்.   02:33:17 IST
Rate this:
0 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X