Sicario : கருத்துக்கள் ( 5 )
Sicario
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
12
2017
வாரமலர் இது உங்கள் இடம்
Boyfriend culture: இதெல்லாம் ஒன்று இல்லை. நானெல்லாம் கல்லூரியில் இருந்த போது நடக்காத செயல்கள் இல்லை. எல்லா பெண்களும் இப்படி இருந்ததில்லை ஆனால் அப்படி இருந்த பெண்கள் நிறைய உண்டு.   00:45:53 IST
Rate this:
0 members
0 members
6 members

பிப்ரவரி
12
2017
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
பைத்தியக்கார தனமாய் இருக்கிறது உங்கள் வாதம். அதென்ன அவனுக்கு வைக்கும் மனைவி வழி தவறி நடப்பவளாய் அமைவாள்? அந்த பையன் இவளுடன் உடலுறவு வைக்கவில்லை எனில் பத்தினி மனைவியாய் அமைந்து விடுவாளா?? இவர்களுக்குள் நடந்த உடலுறவு இந்த பெண்ணின் சம்மதத்துடன் அதுவும் பாதுகாப்பாக நடந்தது. They had fun together. They both need to move on in their lives when he said no to her marriage proposal.   05:14:01 IST
Rate this:
4 members
0 members
3 members

பிப்ரவரி
10
2017
அரசியல் உத்தர பிரதேசத்தில் ஆட்சி அமைக்கப்போவது... யார்?73 தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல்
தொங்கு சட்ட சபை அமைவதாகவே தெரிகிறது. இது சட்ட மன்ற தேர்தல் என்பதால் பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவித்து இருக்கவேண்டும். இப்போதைக்கு காங்-சமாஜவாதி முன்னணி போல் தெரிகிறது ஆனாலும் பெரும்பான்மை வெல்வது கடினம் என்றே கருதுகிறேன்.   01:10:46 IST
Rate this:
3 members
0 members
3 members

ஜனவரி
17
2017
அரசியல் உ.பி.,யில் அமைகிறது சமாஜ்வாதி - காங்கிரஸ்... கூட்டணி...! போட்டியை சமாளிக்க பகுஜன் - பா.ஜ., வியூகம்
SP Congress alliance will win. பா ஜ க வின் கோமாளிகள் பிஹாரில் தோற்றதை போல் இங்கும் தோற்பார்கள்.   00:58:18 IST
Rate this:
7 members
0 members
18 members

ஜனவரி
8
2017
வாரமலர் இது உங்கள் இடம்!
ஜோதிடன் குழந்தையின்மை பிரச்சினையை தீர்ப்பான் என நம்பி அவனிடம் சென்றவர்களுக்கு தான் தர்ம அடி கொடுக்க வேண்டும்.......ஜோதிடம் உண்மை என என்னும் பைத்தியங்கள் இருக்கும் வரை இது நடக்கும்...   23:48:59 IST
Rate this:
2 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X