Maddy : கருத்துக்கள் ( 82 )
Maddy
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
16
2021
அரசியல் நிதியமைச்சராக இருந்தபோது நடந்த ஊழல் காரணமாக, நீங்கள் சிறை வாசம் அனுபவித்ததை மக்கள் இன்னும் மறக்கவில்லை...
அந்த 10 % ஒதுகீது என்பது அனைத்து பிரிவு மக்களுக்கும் பொதுவானது... உங்களின் அறிவிற்கு எட்டியது அவ்வளவே... உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒதுக்கீடு என்பது பரம்பரை பரம்பரையாக பயன்படுத்துகிறார்கள் ... நான் படித்த அரசு பள்ளியில் எனக்கு இலவச புத்தகம் இல்லை ஆனால் உடன் படிக்கும் குறிப்பிட்ட வகுப்பை சார்ந்தவனுக்கு இருக்கும் அவன் படிக்கமாட்டான் ஆனால் அவனின் புத்தகத்தை வாங்கி விடுமுறைநாட்களின் பொது அனைத்தையும் நானே ஒரு நோட்டில் எழுதிக்கொள்வேன். எனக்கு புத்தகம் அவசியம் அவனுக்கு புத்தகம் என்பது இலவச இணைப்பு அவன் படிப்பதோ கோனார் உரையில்... இப்போது உங்களின் தராசு எப்படி வைப்பீர்கள்... இன்னும் ஒரு உதாரணம் எனது உடன் பிறந்தவன் பன்னிரெண்டாம் வகுப்பில் ஆயிரத்து நூற்று முப்பது அவனுக்கு மருத்துவர் ஆகும் வாய்ப்பு இல்லை அதே அவன் உடன் படித்தவர் அவர் எடுத்ததோ அறுநூற்று என்பது மதிப்பெண் இப்போது அவர் வெளிநாடு சென்று வந்த மருத்துவர். அவரிடம் தான் நான் சென்று என் குழந்தைக்கு மருத்துவம் பார்ப்பேன் இப்போதும் உங்களின் தராசு வேலை செய்யாது...   17:02:22 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
10
2021
பொது திராவிடம்னாஎன்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங்
கைபர் கணவாய் வழியாக வந்தேறியாக வந்தவர்கள்தான் உண்மையான தமிழர்கள். கடல் பொங்கி குமரிக்கண்டம் அழியும்போது சிலர் ஆப்பிரிக்காவில் தஞ்சம் புகுந்தனர் அவர்களின் நடைபயணம் அப்படியா ஆப்கானிஸ்தான் சென்று மீண்டும் பாரதமதாவின் காலடியில் கிடைக்கவேண்டும் என்பதால் கைபர் கணவாய் வழியாக அப்படியே தமிழகம் வந்தார்கள்... எனவே கைபர் கணவாய் வழியாக வந்தவர்களே உண்மையான தமிழர்கள்...   12:30:10 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
10
2021
பொது திராவிடம்னாஎன்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங்
ஆரிய வந்தேறி பயலுக... இனிமே திட்டுங்கடா பாக்கலாம்... காபி கலர்ல இருந்தாலும் அவன் திராவிடன் இல்ல...   12:12:47 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
10
2021
பொது திராவிடம்னாஎன்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங்
ஆரியன் என்ற சொல்லின் உண்மையான அர்த்தம் இன்று புரிந்துவிட்டது.. ஆரிய வந்தேறிகள் என்று சொல்லும் திருட்டு கூட்டத்தின் வார்த்தைகளால் புண்பட்டவனுக்கு ஆரியன் என்றால் நல்லவன் என்று விவரிக்கும் உங்களின் தமிழ் விளக்கம் அருமை ஆனால் ஆரியன் வந்தேறி இல்லை அவன் தமிழை அடிப்படையாக கொண்டு அமைதியை நாடி வடக்கு சென்று நல்லவனாக வந்து வாழ்ந்த தமிழன் தான்... அவன் எப்படி வந்தேறியாக முடியும்... ஆக ஆரிய வந்தேறி என்று சொல்வது தவறு... சில அற்ப பதர்களுக்கு இந்த விளக்கும் புரியட்டும்...   12:10:22 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
21
2020
சிறப்பு கட்டுரைகள் மனுஸ்மிருதி மீது ஏன் கோபம்?
கருவறை மட்டும் பார்க்கும் நீங்கள் போப் இடத்திற்கும் ஆசைப்படலாமே...   09:50:39 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
8
2020
பொது இளம் ஜோதிடர் அபிக்ஞாவின் இன்னொரு முன்னெச்சரிக்கை
மக்களை ஜோசியம் சொல்லி பயம்புருத்துவது தவறுதான் அவருக்கு விடை தெரியவில்லை என்றால் சொல்லாமல் இருந்திருக்கலாம்... வைரஸ் வரும் என்பாராம் ஆனால் எப்படி ஒழியும் என்று தெரியாதாம்...   10:11:16 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூலை
10
2019
சினிமா பிக் பாஸ் 3 - சிகரெட் பிடிக்கும் பெண் போட்டியாளர்கள்...
அதைவிட கொடுமை இந்த ஹோலவீன் விளையாட்டு தினமும் வீட்டில் ஒப்பாரி சத்தமும், சங்கு சத்தமும் வந்தால் எப்படி... இந்த TRAI அமைப்பு எனக்கு வேண்டாத தொடரை துண்டிக்க வழிவகை செய்தால் சிறப்பாக இருக்கும்...   09:51:55 IST
Rate this:
3 members
0 members
3 members

ஜூன்
27
2019
பொது இரண்டுக்கு மேல் இருந்தால் பஞ்., தேர்தலில் நிற்க முடியாது
அருமை அருமை.... உயர் ஜாதியினர் 10 ஆம் வகுப்புவரை படிக்கவேண்டும் ஆனால் பழங்குடியினர் 5 ஆவது படித்தாலே தகுதிவந்துவிடும்.... என்ன ஒரு முற்போக்கு சிந்தனை... ஜாதியின் பின்னால் நின்று நாட்டை அழிக்கிறார்கள்... பஞ்சாயத்து தலைவருக்கும் அரசு தேர்வுகள் நடக்கப்படவேண்டும் அதிலே தலைவர்களை 2 வருடத்திற்கு ஒரு முறை இடமாற்றம் செய்யவேண்டும்... அப்போதுதான் ஊழல் ஒழிக்கமுடியும்...   10:04:46 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
27
2018
பொது சுங்கவரி உயர்வு ஏசி, பிரிட்ஜ் விலை உயர்கிறது
ஏத்திய வரியை எந்த அரசு வந்தாலும் குறைக்காது... எனவேய பி.ஜெ.பி வந்தாலும் காங்கிரஸ் வந்தாலும் வரி குறையாது... அவர்கள் சொல்லவரும் நோக்கம் இந்தியாவிலேயே தயாரிக்கும் பொருட்களை இந்தியர்கள் வாங்கவேண்டும் என்பதே ஆனால் இந்தியாவில் தயாரிக்கும் பொருள்களுக்கு இந்தியர்கள் ஆதரவு தருவதில்லை ஆனால் சைனாவின் பொருளுக்கு ஆதரவு அதிகரித்துக்கொண்டே போகிறது...   09:29:51 IST
Rate this:
3 members
0 members
5 members

செப்டம்பர்
6
2018
பொது தினமலர் நாளிதழுக்கு இன்று 68 வது பிறந்த நாள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தினமலர்.... வாழ்க வளர்க....   09:31:54 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X