Sivakumar : கருத்துக்கள் ( 11 )
Sivakumar
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
22
2023
அரசியல் 100 மோடி, அமித்ஷா வந்தாலும் 2024ல் காங்., ஆட்சி தான் கார்கே உறுதி
ஆசையை பாரு, ஏற்கனவே ஆயிரம் கோடிக்கு சொத்து இருக்கு   18:25:15 IST
Rate this:
0 members
0 members
8 members

பிப்ரவரி
21
2023
Rate this:
1 members
0 members
14 members

ஜனவரி
27
2023
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
BSNL Bai Saab Nahi Lagega இப்படி ஒரு அராஜகம் இருக்கும்போது பிஎஸ்என்எல் மீண்டு வருவது ரொம்ப ரொம்ப கஷ்டம். கேபிள்களை திருடி விற்று பிழைப்பு நடத்தும் ஊழியர்களுக்கு மன சாட்சியே கிடையாது. அரசாங்கத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தியவர்கள் நன்றாக வாழ் முடியாது, வாழ்ந்ததாக சரித்திரமும் கிடையாது. நம்ம நாட்டின் சாபக்கேடு.   21:16:40 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
25
2023
இந்தியா தமிழகச்சேர்ந்த இரு பாம்புபிடி வீரர்களுக்கு பத்ம விருதுகள் மத்திய அரசு அறிவிப்பு...
முன்பெல்லாம் யார் யாருக்கு விருது என்று தேடுவோம் அல்லது அறிய ஆவல் படுவோம். அவர்கள் பெரும்பாலும் ஆளும் கட்சி தலைவர்களின் ஆட்களாக இருப்பார்கள். அறிந்த பின் இவருக்கா என்று இப்ச் ஆகிவிடும். இப்போது விருது பெற்றவர் யார் என்று தேடுகிறார்கள். அவரை பற்றி தெரிந்த பின், இவருக்கா என்று அறிந்து ஆச்சரிய படுகிறோம். சாமணியனுக்கும் விருது வழங்கி கௌரவித்து அவர்களும் பாராட்டு பெற்று மத்திய அரசும் பாராட்டு பெறுகிறது. இதற்கு பெயர் பாரத் மாடல். WHAT A GREAT MAGNIFICENT TRANSFORMATION.   18:09:29 IST
Rate this:
0 members
0 members
2 members


ஜனவரி
3
2023
இந்தியா ராகுலுக்கு உண்மையே ஆயுதம் பிரியங்கா பேச்சு
அப்படியா, அப்ப உங்க நொண்ணன் சீனவோட என்ன ஒப்பந்தம் போட்டருங்கிற உண்மையை சொல்ல அறிவுறுத்தும். எல்லாரையும் பப்பு என நினைசுடீங்களா அம்மணி   18:09:54 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
29
2022
அரசியல் ஆங்கிலத்தில் பேசச்சொல்ல நீங்கள் யார்? நடிகர் சித்தார்த்தை சீறிய சிஆர்பிஎப் வீரர்
சித்தார்த்துக்கு ஹிந்தி சரளமாக பேச தெரியும்...... சி ஐ எஸ் எப் வீரர்கள் எப்போதுமே பயணிகளை கண்ணியமாகவே நடத்துகிறார்கள். சீருடை அணிந்த எந்த துறை ஊழியர்களிடம் மக்கள் எப்போதும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டியது ஒரு கடமை ஆகும்.   16:25:29 IST
Rate this:
1 members
0 members
4 members

டிசம்பர்
30
2022
Rate this:
1 members
0 members
14 members

டிசம்பர்
30
2022
பொது பிரதமர் மோடி தாயாரின் இறுதிச்சடங்கு 6 மணி நேரத்திற்குள் முடிந்தது ஏன் ?
HOW MANY OF US DO KNOW On the contrary when deve Gowda s mother expired it was teleed live on Doordarshan. Shri Modiji is not only Our Prine Minister, heis a real Karma Yogi and a Mahan who always thinks about the development and progress of our INDIA.   14:57:30 IST
Rate this:
1 members
0 members
16 members

டிசம்பர்
29
2022
இந்தியா  போர் விமானத்திலிருந்து பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
Bravo Zulu To DRDO Scientists, Technicians And The Indian Air Force. Once Again, Hats Off To You.   22:52:27 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X