sivakumar : கருத்துக்கள் ( 159 )
sivakumar
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
9
2019
சம்பவம் தாய்லாந்தில் தவித்த வாலிபர் மீட்கப்பட்டு திருப்பூர் வந்தார்
தினமலர் மற்றும் உடனடியாக செயல் பட்ட வெளியுறவு துறை அமைச்சருக்கு நன்றிகள். வேலை தேடி பலர் திருப்பூர் வரும் நிலையில், சொந்த ஊரை விட்டு வெளிநாடு வேலைக்கு சென்றதும் , விசாரிக்காமல் சென்றதும் தவறு. ஒரு வேண்டுகோள் : திருப்பூரில் நூற்றுக்கணக்கில் சட்டத்திற்கு புறம்பாக பல பங்களாதேஷ்வாசிகள் குடியேறிவிட்டார்கள். அவர்களை கண்டுபிடித்து மீண்டும் அவர்கள் நாட்டிற்கே திரும்ப அனுப்ப வேண்டும். இது பற்றி விரிவான புலன் விசாரணை கட்டுரையை வெளியிடுமாறு தினமலர்க்கு வேண்டுகோள் வைக்கிறேன்   20:23:50 IST
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment

ஜூலை
10
2019
சம்பவம் மயில் சிலை கடத்தல் விவகாரம் வசமாக சிக்கினார் திருமகள்
தமிழக அரசு ஒரு யானையை வளர்த்து வருகிறது. அது அசுரத்தனமான பசி, திமிர் போன்ற இத்யாதி குணங்களுடன் சுற்றி வருகிறது, அந்த யானையின் பெயர் " ஹிந்து அறநிலையத்துறை " என்று அந்த காலகட்டத்திலேயே அருள்மிகு வாரியார் ஸ்வாமிகள் கூறியுள்ளார். இன்னும் எத்தனை நாட்கள் இந்த கொள்ளை கூட்டத்தின் அட்டகாசம் தொடருமோ ? ஒன்று நிச்சயம், சிவன் சொத்து குல நாசம். இது திருமகளுக்கு புரிந்தால் சரி. உடன் approver ஆகி உண்மையை கொண்டு வர வேண்டும். இப்படித்தான் திருச்செந்தூர் கோயிலின் வைர வேல் திருடியவனின் தற்போதய நிலை ??   19:49:34 IST
Rate this:
0 members
0 members
29 members
Share this Comment

ஜூலை
10
2019
சம்பவம் தயிருக்கு வரி ஓட்டலுக்கு அபராதம்
2 + 2 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 15000 இழந்தவர் இனியாவது நுகர்வோர்களை ஏமாளியாக நினைக்க வேண்டாம்   19:36:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
5
2019
அரசியல் உதயநிதிக்கு பதவி எச்.ராஜா கேள்வி
உதயநிதி, மு க ஸ்டாலின், கனிமொழி   11:15:57 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
4
2019
அரசியல் இந்திராணிக்கு அனுமதி சிதம்பரம், கார்த்திக்கு நெருக்கடி
பேதியை நிப்பாட்டுவதற்கு சிறந்த மருந்து வகைகளை பட்டியிலடவும். சீக்கிரம் வாங்கி ஸ்டாக் வையுங்க , இல்லகாட்டி ஸ்டாக் தீர்ந்து போயிடும்,   19:25:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
1
2019
பொது தோனியை திட்டி தீர்க்கும் பாக்., ரசிகர்கள்
பாகிஸ்தானில் எப்படி தீவிரவாதத்தை தடுக்க () நீங்கள் போராடுகிறீர்களோ அதே போலத்தான் நாங்களும் இங்கிலாந்தை தோற்கடிக்க போராடினோம் .   19:15:36 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜூலை
3
2019
உலகம் பட்டினி நாட்டு அதிபரின் சொகுசு மனைவி
துருக்கி ஒரு பட்டினி நாடு அல்ல. மூன்று முறை போயிருக்கிறேன். மிக சிறந்த தட்ப வெப்பம், அதிகம் வரும் சுற்றுலா பயணிகளிடம் கனிவு, நேர்மை, மேலும் மிக சிறப்பான இனப்பிரஷ்டருகிடுறே, நல்ல தொழில் வளம் கொண்ட நாடு. துருக்கி ஏர்லைன்ஸ் உலகின் மிக சிறப்பான சேவை வழங்கும் நிறுவனத்தில் ஒன்று . எத்தியோப்பியா : ஆப்பிரிக்கா கண்டத்தின் முத்து என்று கூறலாம். அமைதியான மக்கள், மிக சிறப்பான சேவை வழுங்கும் எதியோபின் ஏர்லைன்ஸ், சில சறுக்கல்கள் இருந்தாலும் மீண்டும் வர ஆசை காட்டும் நாடு   19:10:15 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
5
2019
சிறப்பு பகுதிகள் கட்டை சாயும் வரை வண்டி ஓட்டுவேன்!
உழைப்பின் பெருமை . வணங்குகிறேன் அம்மா   18:37:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
4
2019
பொது கல்லணையால் காலத்தை வென்ற கரிகாலன்!
மிக்க நன்றி திரு நடுவூர் சிவா அவர்களே. காலத்தை கடந்து, தமிழர்களின் பெருமையை விளக்கும் தங்களின் கல்லணை பற்றிய கட்டுரை மிக சிறப்பாக இருக்கிறது. கல்லணை போன்ற பெருமையை தங்களின் கட்டுரையும் பெறுகிறது. பாராட்டுக்கள் . வாழ்க வளமுடன். நீர் நிலைகளை மீட்க ஓங்கி குரல் (பிரசுரித்த) தினமலர் நாளிதழும் பெருமை அடைகிறது. வளர்க தினமலரின் சேவை அது குறிப்பாக தமிழ் நாட்டுக்கு இக்கணம் தேவை.   02:17:26 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
16
2019
சம்பவம் தி.மு.க., - எம்.எல்.ஏ., தேரோட்டத்தில் தகராறு
ஓசி ஓசி என்று அலையும் கழக சிகாமணிகள், இவறுகளுக்கு தான் கடவுள் பக்தி கிடையாதே , (வெளி வேஷம் ) அப்புறம் மாலை போட்டால் என்ன வேற ஏதாவது .........   13:00:26 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X