ரெட்டை வாலு ரெங்குடு : கருத்துக்கள் ( 471 )
ரெட்டை வாலு ரெங்குடு
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
3
2021
சினிமா நடிகர் அமீர் கான் - கிரண் ராவ் தம்பதி திடீர் விவாகரத்து...
விட்டாங்க முத்தலாக் சொன்னதும் அரசியல்வாதிங்கன்னு அமீர் கான் இல்லன்னு நீ புளுகுவ . எலி ஏரோபிளேனு ஒட்டி நீ பார்த்திருக்கலாம் எங்களை ஏமாற்றமுடியாது.. எதுக்கு இந்த வீண் விதண்டாவாதம் தேவையா உனக்கு ?   09:54:23 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூலை
3
2021
அரசியல் தடுப்பூசி எங்கே? ராகுல் மீண்டும் கேள்வி
பப்பு உங்களுக்கு கொரோனா வந்தது சமீபத்தில்... சரியாகிவிட்டதா ? உங்கள பத்தி சொல்லுங்க அது ஏன் வந்தது என்றால் நீங்க இன்னும் தடுப்பூசி போடல... சந்தேக காமாலை கண்ணோடு இருந்தா/ பயந்தாங்கொள்ளி போல் இருந்தா அடுத்த காரோண அலை உங்களை முதலில் தாக்கும் என்பது கூட தெரியாம அரசியல் ஆதாயம் தேடி ஒளறிக்கொண்டு இருந்தால் உங்களோட நேரம் எங்களோட நேரம் எல்லாமே வீண்..முதலில் உங்க பிரச்சனைய கவனிங்க .. பிறகு நாட்டு விஷயங்களுக்கு வரலாம்   09:46:42 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
2
2021
பொது 500 கோடி ரூபாய் மதிப்பிலான, 79.9 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு சேகர்பாபு
ஹிந்து அறநிலைய துறை செயல்பாடுகளில் மறைமுகமாக திருமதி துர்கா அம்மையார் இருந்து வழிகாட்டுதல் செய்வது போல் அமைந்து உள்ளது.. சிறப்பு...வாழ்க திருக்கோவில் பணிகள் வளர்க ஹிந்து கலாச்சாரம்   10:04:41 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
2
2021
சினிமா ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் - நீண்டநாள் கனவு நிறைவேறியது : அர்ஜூன்...
மகாபாரத போரில் அம்புவில்லை எடுத்தான் அர்ஜுனன் என்பது வரலாறு. இந்த காலத்து மக்கள் அறிந்த சினிமா புகழ் அர்ஜுனனோ தீவிர பக்தியால் ஒரு அழகான ஆஞ்சநேயரின் கோவிலை கட்டி உள்ளார். வாழ்க உங்கள் தொண்டு.. நிறைய பேர் இப்படி இறை பாதையில் நற்பணிகள் செய்தால் நமது ஹிந்து கலாச்சாரம் நிலைத்து நிற்கும்   10:01:21 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
2
2021
அரசியல் அமரீந்தரை சந்திக்க ராகுல் மறுப்பு பிளவுபடுகிறதா பஞ்சாப் காங்கிரஸ்
திமுக சோம்பு சிபாரிசு பண்ணி காங்கிரெஸ் இல் இருந்து இந்த பாஜக ஒற்றனை வெளியே அனுப்ப சொல்லலாமே... எதுக்கு முக்கி முனகி.. புளுகுமூட்டை எல்லாம் அவுத்து விட்டு.. ஹையோ ஹையோ.. உங்கள் அலப்பறை தாங்கமுடியலடா சாமியோ   14:21:36 IST
Rate this:
1 members
0 members
12 members

ஜூலை
2
2021
அரசியல் அமரீந்தரை சந்திக்க ராகுல் மறுப்பு பிளவுபடுகிறதா பஞ்சாப் காங்கிரஸ்
குரங்கு கையில் பூமாலை.. என்கிற ஒரு வசனம் உண்டு... இங்க யாரு குரங்கு யாரு பூமாலை என காங்கிரஸ் தொண்டர்களே முடிவு செய்யும் நேரம்.. கூடியவிரைவில்.. கட்சி சுக்குநூறாக உடைவது உறுதி.. குரங்குக்கு வந்த சோதனையை பாருடா மானிடா..   12:16:04 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
1
2021
சம்பவம் காதலிக்காக லேப்டாப்களை திருடிய பொறியியல் பட்டதாரி
தமிழ் செல்வம் என பெயர் வைத்துக்கொண்டு டுபாக்கூர் வேலை செய்து தமிழனுக்கு உண்டான நற்பண்புகள் உன்னுடன் இல்லையே தம்பி.. நீ கம்பி எண்ணுவது நிச்சயம் ... காதலில் விழுந்து நாசமாக போகவேண்டாம்.. நல்லவழியை கடைபிடித்து தலை நிமிர்ந்து நில்லடா தம்பி...   12:47:13 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
29
2021
அரசியல் நீட் விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் பா.ஜ., அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நாடக கம்பெனிக்கு வசனம் எழுதி கல்லா கட்டினவரு முத்தமிழ் அறிஞர் தலீவரு ... அவரோட வாரிசு இன்று அரசியல் நடத்துகிறார்... நீட் vivagaarathil இன்னொரு நாடக மேடை அமர்க்களமாக நடப்பது அப்பட்டமாக தெரியுது.. கண்டிப்பா நரியின் வேஷம் களைந்து போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.வோட்டு பிச்சைக்காக எம்புட்டு நாடகம் ஆடி ஆட்சியை பிடிச்சாச்சு.. இனிமே மத்தவங்க மேல பழியை போட்டு மிச்ச மீதி நாட்களை தள்ளவேண்டியது தான தலீவரே ...உங்களுக்கு நடிக்கவா சொல்லித்தரேனும்..????   19:53:19 IST
Rate this:
0 members
0 members
13 members

ஜூன்
29
2021
சம்பவம் ஆண் குழந்தை விற்பனை தந்தை உட்பட நால்வர் கைது
லிவிங் டு கெதர் என்கிற பாணி மிக மிக ஆபத்தானது என உணராமல் கற்பை இழக்கும் பெண்கள் ஏராளம் ... திருந்துங்கம்மா இல்லேன்னா உங்களுக்கு விடிவுகாலமே இல்ல   13:07:43 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
29
2021
சம்பவம் லாரி மீது கார் மோதி விபத்து புது மாப்பிள்ளை உட்பட மூவர் பலி
ஒழுங்கு மரியாதையாக ரயிலில் சென்று இருந்தால் ஆபத்தான பிரயாணத்தில் இருந்து தப்பித்து இருக்கலாம்.. அது என்ன ராத்திரியில் வண்டி எடுப்பது அதுவும் மாப்பிள்ளையே ஒட்டினாராம் தேவையா ??. காலையில் கிளம்பி இருந்தால் ஓய்வும் கிடைத்திருக்கும்.. உசுரும் போயிருக்காது..   12:54:22 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X