hari : கருத்துக்கள் ( 19 )
hari
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
26
2020
அரசியல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர பரிசோதனை மட்டுமே தீர்வு
அப்படியே அந்த 500 பேரை வெளிய வர சொல்லுங்க.மருத்டுவர்களுக்கு ஒத்துழைக்க சொல்லுங்க.   09:31:53 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
26
2020
பொது முழு ஊரடங்கிற்கு நல்ல பலன் கிடைத்தது சென்னை, கோவை, திருப்பூர் டோட்டல் சீல்
முன்னமேயே கடைபிடித்திருந்தால் இத்தகைய நிலைமை வந்திருக்குமா? தயவுசெய்து யோசியுங்கள். தனிமை படுத்திக்கொள்ளுங்கள். உங்களையும் காப்பாற்றிக்கொண்டு மற்றவர்களுக்கும் பரவாமல் காப்பாற்றுங்கள். குணமடைந்தவர்கள் மருத்துவ ஆலோசனைகளைப்பின் பற்றுங்கள்.   17:07:18 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
26
2020
பொது டில்லி மக்கள் அமைதி காக்க வேண்டும் பிரதமர் வேண்டுகோள்
இடஒதுக்கீட்டை நிரந்தரமாக நீக்கிவிட்டால் மதமாற்றம், குடியுரிமை முதலிய எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துவிடும். தகுதிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கவேண்டும்.   14:55:26 IST
Rate this:
6 members
0 members
8 members

பிப்ரவரி
26
2020
அரசியல் சீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை சிவசேனா
இடஒதுக்கீடை முற்றிலுமாக நீக்கினால் எல்லாம் சரியாகிவிடும்.   13:32:43 IST
Rate this:
1 members
0 members
4 members

பிப்ரவரி
1
2020
சினிமா ஜாதி ஒழிய ஐடியா...
முற்றிலும் உண்மை. தைரியமாக இதை கூறியதற்கு வாழ்த்துக்கள்.   12:57:41 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
10
2020
அரசியல் ஆண்டுக்கு ரூ.15,000 ஜெகனின் திட்டத்தால் தாய்மார்கள் ஜாலி
இனிமே எல்லோரும் குழந்தைகளை பெற்று தெருவோரத்தில் விடவேண்டியதுதான்   10:50:38 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
10
2020
அரசியல் ஆண்டுக்கு ரூ.15,000 ஜெகனின் திட்டத்தால் தாய்மார்கள் ஜாலி
அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டும்.   10:47:01 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
12
2019
உலகம் அமித்ஷா இங்கு இருந்து பார்க்கட்டும் வங்கதேச அமைச்சர்
முதலில் இடஒதுக்கீடு ஒழிந்தால் யாரும் செல்லமாட்டார்கள்.   13:22:15 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
9
2019
அரசியல் இடஒதுக்கீடு நீட்டிப்பு மசோதா இன்று தாக்கல்
why education ? It is basic . you fund them . support them . no reservation anywhere based on e or religion   09:10:11 IST
Rate this:
1 members
0 members
4 members

நவம்பர்
5
2019
பொது திருவள்ளுவர் நாத்திகர் அல்ல மாபா
காரணம் இல்லாமல் யாரும் செல்ல மாட்டார்கள். நம் நாட்டில் இடஒதுக்கீட்டை நிறுத்துங்கள். தகுதிஅடிப்படையில் வேலைவாய்ப்பு, கல்வி அளித்தால் யாரும் எங்கும் செல்ல மாட்டார்கள். ஏழைகளுக்கு படிக்க எவ்வளவு வேண்டும் என்றாலும் பண உதவி, பொருள் உதவி, தங்கும் வசதி, உபகரணப்பொருட்கள், மற்றும் மாலை வகுப்புகள், இலவச கல்வி முதலியவை வழங்கலாம். ஆனால் தகுதிஅடிப்படையில் மட்டுமே வேலை மற்றும் படிப்புக்கு இடம் கொடுக்கவேண்டும். இதில் ஜாதி என்ற பேச்சுக்கே இடமில்லை. மேல் ஜாதியில் பிறப்பதும் கீழ் ஜாதியில் பிறப்பதும் குழந்தைகளுடைய தவறு கிடையாது. அது தெரிந்து எந்த கருவும் உருவாவதில்லை. இறைவன் படைக்கவுமில்லை.   13:20:15 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X