Bharatha Nesan : கருத்துக்கள் ( 210 )
Bharatha Nesan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
16
2019
உலகம் நைஜீரியா மாடு கடத்தும் கும்பல் சுட்டு,10 பேர் பலி
வேதங்களின்படி, ஒரு மனிதனுக்கு ஏழு தாய்மார்கள் உள்ளனர் (1) உண்மையான தாய், (2) ஆன்மீக எஜமானரின் மனைவி, (3) ஒரு பிரம்மாவின் மனைவி, (4) ராஜாவின் மனைவி, (5) மாடு, (6) செவிலியர், (7) பூமி. அவர்கள் அனைவரும் தாய்மார்களாக கருதப்படுகிறார்கள். மாட்டு கரி உண்ணும் ஹிந்துக்கள் அவர்களின் அம்மாவை கொன்று உண்ணுவதற்கு சமம். ஒரு பசுமாட்டின் உடலில் மூவாயிரம் கோடி தெய்வங்கள் குடிகொண்டுள்ளன. மாடுகள் சாதுவானவை, அவைகள் மண்வளம், கிராம மற்றும் நாட்டு பொருளாதாரம் பெருக மிகமுக்கிய பங்காற்றுகின்றன, நமக்கு தேவையில்லாதவற்றையே உண்டு நமக்கு தேவையான பால், தயிர்,வெண்ணை, நெய், ரசகுல்லா,பன்னீர்,குளோப்ஜாம், பால்கோவா,மோஸ்ரெல்லா சீஸ், பாலாடைக்கட்டி, வேரின் முன்னாள் வாசல் தெளிக்க சாணம், மண்வளம் செழிக்க எரு, விராட்டி (முக்கியமாக இந்துக்களின் பிணம் எரிக்க), அதி உன்னதமான தீராத நோய்களை குணப்படுத்தும் கோமியம். ஆனால் இத்தகைய பலன்களை கொண்ட மாடு அது ஆணினம் அல்லது பெண்ணினம், மாடு என்றால் அவ்வளவு மதிப்பு இல்லாததா, கேவலமா? ஹிந்துக்கள் என்றுகூறிக்கொள்ளுபவர்கள் அவர்களின் அம்மாவை கொன்று அல்லது கறியை தின்பீர்களா??? சைவ உணவு உட்கொள்ளுபவர்களுக்கு பால், தயிர்,வெண்ணை, நெய், ரசகுல்லா,பன்னீர்,குளோப்ஜாம், பால்கோவா,மோஸ்ரெல்லா சீஸ், பாலாடைக்கட்டிஆகியவைதான் முக்கிய புரத சத்து, அதை சாப்பிட கெடுத்துவிட சிலர் நினைக்கிறார்கள். . மாடு என்றால் அவ்வளவு மதிப்பு இல்லாததா, கேவலமா? மாடுகளை காப்பாற்றுங்கள், பெட்ரோலியம் முடிந்தால் டிரக்டர்ருக்கு போட டீஸல் இருக்காது, மனிதன் மாடாய் மாறி வயலில் பணி எடுக்க நேரிடும், இப்பொழுதும் மாடுகள் இல்லாத இந்திய கிராமங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது( அது தினமலர் பத்திரிக்கையில் படத்துடன் வெளிவந்திருக்கின்றன ), மாடுகளை கொல்ல தடை விதித்துள்ள ஈரானின் பாலைவன பூமி சோலைவனமாகி வருகிறது ஒருவன் இளைத்தவன் என்றால் அவனை எது வேண்டுமானாலும் செய்யலாம்?? அந்த மாட்டுக்கு கொஞ்சம் புல்லை கொடுங்கள் அது பால் கொடுக்கும். ஒரு இயந்திரத்தால் கொடுக்க முடியுமா? காளை மாடோ, எருமை மாடோ, கன்றுக்குட்டியோ அவைகளுக்கும் உணர்வுகள் இருக்கின்றன. அவைகளும் உறவின்பேரிலேயே வாழ்கின்றன காணாமல் பரிதவிக்கும். மனிதனுக்கு உள்ள அறிவைவிட அவைகளுக்கு சில விஷயங்களில் அறிவு அதிகம், உடல் உறவுகொள்ள அவைகள் ஆணும் பெண்ணும் மட்டுமே கூடுகின்றன. மனித நாகரீக வளர்ச்சியில் மாடுகள் முக்கிய பங்காற்றியிருக்கின்றன. மாடுகள் மனிதனுக்கு இறைவன் கொடுத்த வரபிரசாதம். தாங்களும் இன்புற்று பிற உயிர்களையும் இன்புற்றுவாழ செய்யுங்கள், உங்களுக்கு புண்ணியம் கிட்டும் இறைவன் கொடுத்த உயிரை கொல்ல யாருக்கும் உரிமை இல்லை, 5 அறிவுள்ள அதற்கும் நமக்கு உள்ள அத்தனை உணர்ச்சிகளும் உள்ளன. அதேபோல், இறைச்சிக்காகவும் எந்த ஒரு உயிரையும் கொல்லாமல் இருந்தால் மண்வளம் செழிக்கும்,மனிதவளம் மேம்பாடு அடையும், எல்லா உயிர்களும் இன்புற்று வாழும். மாடுகள் இல்லையெனில் தற்போது இருக்கும் ஜனத்தொகை பெருக்கத்தால் நாடு பாலைவனமாகிவிடும். சாண எருவை உரமாக இட்டு விவசாயம் செய்தபொழுது நோய்கள் இல்லை, சாண உரம் தவிர்த்து இரசாயன உரமிட்டு கிடைக்கும் உணவுப்பொருட்களால் தற்சமயம் நூற்று கணக்கான குணப்படுத்தமுடியாத நோய்கள் வருகின்றன. ஒரு சைவ உணவு உண்பவர்களுக்கு மருத்துவமனை செல்ல அவசியம் இருக்காது, அவர்கள் பிள்ளைகள் அறிவாளியாக இருப்பார்கள். அசைவ உணவு உண்பவர்கள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு மருத்துவமனை செல்கிறார்கள். பூமியில் நீர்நிலைகளில் இறைச்சி கழிவுகள் வீசபடுகின்றன, அதனால் புது புது நோய்கள் உருவாகுகின்றன. பூமி நரகலோகமாக மாறிவருகின்றன. இலவசமாக பிரியாணி கிடைக்கிறது என்று சாப்பிட்டு பாவத்தையம் நோயையும் சுமக்காதீர்கள்.   17:32:54 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
16
2019
பொது காரைக்கால் மாங்கனி திருவிழா துவங்கியது
எங்க போய் என்ன கமெண்ட்?   15:43:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
14
2019
அரசியல் வளர்ச்சி பாதையில் தமிழகம் வெங்கையா பெருமிதம்
BJP means corruption less, they will not give chance to aiadmk for corruption in future corruption will be wiped out.   14:27:47 IST
Rate this:
4 members
1 members
3 members
Share this Comment

ஜூலை
14
2019
அரசியல் வளர்ச்சி பாதையில் தமிழகம் வெங்கையா பெருமிதம்
You can say aiadmk will be behind money, but now they are joint with BJP. BJP means corruption less, they will not give chance to aiadmk for corruption in future corruption will be wiped out. Deeply looking Karnataka and Goa, there is happens like that is the reason oof the congress MLAs are happy on Modiji lead government so they are withdrawing support from ruling governments. No matter, true will triumphs   13:26:47 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
14
2019
அரசியல் வளர்ச்சி பாதையில் தமிழகம் வெங்கையா பெருமிதம்
modiji's central government will guide our state aiadmk government to a good value   11:17:34 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
14
2019
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
13
2019
அரசியல் ராகுல், இளைஞர்களின் அடையாளம் வாத்ரா
ராகுல் உன் பாட்டி இந்திரா பெரோஸ் காந்தி என்ற முஸ்லிமை கல்யாணம் பண்ணிகொண்ட ஒரே காரணத்திற்காக காஷ்மீர் ஹிந்துக்கள் கொல்லப்பட்டதையும் விரட்டப்பட்டதையும் மதமாற்றம் செய்யப்பட்டதையும் பார்த்து வாய்மூடி மௌனமாய் இருந்ததில் காஷ்மீரின் பெரும் நிலப்பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து விட்டது, அவர்களை விரட்டவே இந்திய ராணுவம் முகாமிட்டுள்ளது, மோடி அரசு ஆக்கிரமிப்பு காஷ்மீரை கண்டிப்பாக மீட்டெடுக்கும் அது உறுதி. உன் அப்பா போபெர்ஸில் ஊழல் செய்தும், உன் அம்மா இத்தாலியில் நிலங்களை வாங்கியும் குவித்தும் , உன் மைத்துனர் ராபர்ட் வதேரா ஊரையே விலைக்கு வாங்கியும் வைத்துள்ளார். உன் பாட்டி இந்திரா காலத்தில் காஷ்மீரில் உள்ள ஹிந்துக்கள் அடித்துவிரட்டப்பட்டும் மதமாற்றம் செய்யப்பட்டும் விட்டார்கள் அங்குள்ள பெரும்பான்மை முஸ்லிம்கள் பாகிஸ்தானிடம் கைகோர்த்துக்கொண்டு இந்தியாவிற்கு குடைச்சல் கொடுக்கிறார்கள், தினம் தினம் நமது இந்திய ராணுவவீரர்களை போலீஸ் காவலர்களை கொள்கிறார்கள் அந்த ராணுவவீரர்களால் கிடைக்கும் சுதந்திரத்தில் நீயும் பாரத தேசத்திற்கு கெடுசெயல்களை அரங்கேற்ற துடிக்கிறாய், இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நீயும் வதேராவும் கொச்சை படுத்தாதீர்கள் முண்டங்களா. மோடி அரசு ஆக்கிரமிப்பு காஷ்மீரை கண்டிப்பாக மீட்டெடுக்கும் அது உறுதி. உன் போலி மதசார்பற்ற காங்கிரஸ் இந்திய வருங்கால இந்திய அரசியல் வரலாற்றிலிருந்து துடைத்து எறியப்படும்.   10:20:04 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

ஜூலை
13
2019
அரசியல் இந்தியா கடும் எதிர்ப்பு பணிந்தது பாக்., அரசு
சீக்கியர்களின் இந்த பிரச்சினைகளுக்கு முழுக்க முழுக்க நேருவும் இந்திராகாந்தியுமே காரணம், அதையே பின்பற்றிய கடந்த காங்கிரஸ் ஆடசியில் சீக்கியர்களின் மீதான அடக்குமுறையுமே காரணம்.   10:00:36 IST
Rate this:
3 members
0 members
18 members
Share this Comment

ஜூலை
13
2019
அரசியல் தமிழிலும் தீர்ப்பு ஜனாதிபதி விருப்பம்
அப்போதான் தமிழ் நாட்டு அரசியல் பக்கிகள் வண்டவாளம் அனைவரும் தெரிஞ்சுக்கலாம்   18:47:25 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
12
2019
பொது குமரி வருகிறார் மோகன் பாகவத்
Your comments are incorrect and not related to this news title,   13:32:50 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X