V.Sekhar : கருத்துக்கள் ( 17 )
V.Sekhar
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
26
2019
அரசியல் ஜார்க்கண்டில் 41 கிரிமினல் எம்.எல்.ஏ.,க்கள்
அப்படியே பாராளுமன்றத்துல உள்ள கணக்கையும் போட்டா தெரிஞ்சுக்கலாம்   01:06:15 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
21
2019
அரசியல் அதிர்ச்சியில் பா.ஜ., தலைவர்கள்
பகவத் கீதையில் பகவான் சொன்ன கர்மாவிலுருந்து யார் தப்ப முடியும். அதை புரிந்து நடந்து கொள்பவர்கள் தப்பித்து கொள்வார்கள்.   03:48:17 IST
Rate this:
1 members
1 members
4 members
Share this Comment

டிசம்பர்
13
2019
அரசியல் சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய் வராது பா.ஜ., எம்.பி.,
உங்களை எல்லாம் வச்சி எப்படி , உண்மைலேயே பிரதமர் மோடி திறமைசாலி தாண்.   10:03:42 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
25
2019
பொது காவல் துறையில் தமிழ் மயம் டி.ஜி.பி., திரிபாதி உத்தரவு
சிறு துளி பெருவெள்ளம். சிறியதாக ஆரம்பித்திருக்கிறார்கள், வாழ்த்துக்கள். அனைத்து துறைகளும் இதை பின்பற்றினால் தமிழ் தானாக வளரும்.   09:48:17 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
22
2019
பொது வெளிநாடு தப்பி ஓடிய நித்யானந்தா
அய்யயோ அப்போ இனி யாரு சூரியனுக்கும் சந்திரனுக்கும் வேலை கொடுப்பது.   09:36:51 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
4
2019
அரசியல் டில்லி மாசுக்கு இந்திரனுக்கு யாகம் உ.பி. அமைச்சர் யோசனை
மிக மிக அருமையான யோசனை. உடனடியாக ஒரு இடைக்கால budjet தாக்கல் செய்து அணைத்து மாநிலங்களும் வாரத்தில் ஒரு நாள் யாகம் வளர்க்க செய்யலாம்   08:38:45 IST
Rate this:
2 members
0 members
27 members
Share this Comment

அக்டோபர்
6
2019
அரசியல் பிரதமர் மோடி கோபம்
பட பிடிப்பு தளத்தில் Camera இல்லைனா பின்ன கோபம் வராதாக்கும்   05:38:18 IST
Rate this:
24 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
26
2019
அரசியல் வாரிசுகளுக்கு சீட் கிடையாது பா.ஜ., உறுதி
இதன் அர்த்தம், அவரவர் வாரிசுகள் ஆயத்தம் ஆகும்வரை மட்டுமே.   02:35:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
13
2019
பொது காவி உடை, குங்கும பொட்டு பிஷப்பின் சர்ச்சை கெட்-அப்
காவி ஏன்பது ஒரு அழகான நிறம். அதை குறிப்பிட்டவர்கள்தான் பயன்படுத்த வேண்டும் என சட்டம் ஒன்றும் இல்லையே.   11:53:56 IST
Rate this:
23 members
1 members
4 members
Share this Comment

செப்டம்பர்
4
2019
சம்பவம் அரசியல் செய்யாமல் மன்மோகன் பேச்சை கேளுங்கள் சிவசேனா
நமக்கு எவன் எவன் என்னன்ன சாப்பிடுறான்னு பார்க்கவே நேரம் பத்தலை. இதுல பொருளாதாரத்தை கவனிக்க சொல்லுறீங்களே, இது நியாமா? சேகர்   05:46:44 IST
Rate this:
7 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X