Chandran : கருத்துக்கள் ( 113 )
Chandran
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
3
2022
பொது தூய்மை நகரங்கள் பட்டியலில் பின்னடைவு நகராட்சி, பேரூராட்சி நிலையோ படுமோசம்!
சென்னையில் முக்கியமான இடங்களே சிறுநீர் தொட்டிகளாகத்தான் இருக்கிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை டி டி கே சாலை சந்திப்புக்கு அருகில் உள்ள தேவாலயத்தின் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நுழை வாசல் அருகே மக்கள் நடைபாதையில் நடக்க முடியாத வகையில் சிறுநீர் தேங்கி நிற்கிறது. அதைப்போல மியூசிக் அகாடமி நுழை வாயில் (டி டி கே சாலை) மிக கேவலமாக உள்ளது.   19:56:55 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
16
2022
அரசியல் நீட் தேர்வில் இருந்து நாட்டிற்கு விடுதலை முதல்வர் ஸ்டாலின்
ஆளுநரால் மிரட்டப்பட்டார் என்று தெரிகிறது. அது எப்பவும் துரை மாசுவுடன் சென்று ஆளுநரை பார்ப்பது. தனியாக சென்றால் ஆளுநர் என்ன பார்க்க மாட்டாரா?   15:58:38 IST
Rate this:
0 members
0 members
3 members

பிப்ரவரி
4
2022
கோர்ட் டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வெச்சாங்க ஒரு பெரிய ஆப்பு. இனி டாஸ்மாக் குடிமகன்களின் நிலை என்ன ஆக போகிறது என்று தெரியவில்லையே.   12:13:25 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
21
2021
அரசியல் 2014க்கு முன்பு வரை இப்படி நடந்ததே இல்லை ராகுல்
காங்கிரஸ் கட்சியினர் இந்திரா காந்தி கொல்லப்பட்டவுடன் செய்ததை மறந்துவிட்டார் போல இருக்கிறது. மூவாயிரத்துக்கும் அதிகமான சீக்கியர்களை கொன்ற வன்முறை காங்கிரஸ் கட்சியினரின் அஹிம்சா வழி முறை என்று இவர் நினைக்கிறார்.   13:07:24 IST
Rate this:
3 members
0 members
20 members

செப்டம்பர்
13
2021
அரசியல் நீட் தேர்வு விலக்கு மசோதா சட்டசபையில் முதல்வர் தாக்கல்
கையிலே நிறைய பணம் உள்ளவர்களால் மட்டுமே பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் மட்டும் வைத்து மருத்துவ கல்லூரி இடம் கொடுக்க வேண்டும் என்று கூறுவார்கள். அவர்களால் மட்டுமே ராசிபுரம், நாமக்கல் பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைக்க முடியும்.   15:42:10 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
17
2021
பொது தமிழ் முறை அர்ச்சகர்கள் பொறுப்பேற்பு பாரம்பரியமாக பூஜை செய்தவர்கள் கண்ணீர்
அப்போ ஜாதி அடிப்படையில் செய்யும் கல்வி மற்றும் வேலைகளுக்கான ஒதுக்கீடை முற்றிலும் எடுத்துவிடலாம் அங்கு மட்டும் எதற்கு ஜாதி?   20:05:58 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
17
2021
பொது தமிழ் முறை அர்ச்சகர்கள் பொறுப்பேற்பு பாரம்பரியமாக பூஜை செய்தவர்கள் கண்ணீர்
தமிழில் அர்ச்சனை செய்வது பல வருடங்களாக நடந்து வருகிறது. பக்தர்கள் தமிழில் அர்ச்சனை வேண்டும் என்றால் செய்வதற்கு தயாராக இருந்தனர்.   20:01:50 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
17
2021
பொது தமிழ் முறை அர்ச்சகர்கள் பொறுப்பேற்பு பாரம்பரியமாக பூஜை செய்தவர்கள் கண்ணீர்
அப்போ கருணைத்தி அவர்களுக்கும் மெரினா கடற்கரையில் சமாதி அமைய அவர் விலை கொடுத்து நிலம் வாங்கினாரா?   19:58:16 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
17
2021
பொது தமிழ் முறை அர்ச்சகர்கள் பொறுப்பேற்பு பாரம்பரியமாக பூஜை செய்தவர்கள் கண்ணீர்
என்ன இப்போது புதுசாக நியமிக்கப்பட்ட குருக்கள் நூறு நாள் வேலை திட்டத்திற்கும் தகுதி இல்லாததால் குருக்கள் வேலைக்கு வந்தனர்?   19:49:27 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
9
2021
அரசியல் நிதிப் பற்றாக்குறையால் கடன் வாங்கினோம் பழனிசாமி
நம்ம தி மு க அடிமைகளுக்கு பெட்ரோல், டீசல் ஏறி வாயுவையும் சந்தோஷமாக வாங்கி மோடியை வாழ்வார்கள் என்று நம்பலாமா ?   16:55:16 IST
Rate this:
1 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X