Vai Sar : கருத்துக்கள் ( 39 )
Vai Sar
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
31
2021
வாரமலர் திண்ணை!
இரும்பு பெண்மணி இந்தியாவின் இந்திராகாந்தி, நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் வாழ்க்கையில் நடந்தவற்றை அறிந்து கொள்ள செய்தமைக்கு நன்றி   11:05:31 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
31
2021
வாரமலர் சாணி எறி திருவிழா!
நம்நாட்டிலும் வித்தியாசமான திருவிழாக்கள் கொண்டாடப்படுவது ஆச்சரியமாக உள்ளது.   10:56:21 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
24
2021
வாரமலர் இது உங்கள் இடம்!
படிப்பினை, சமயோசிதம், மூடநம்பிக்கை. ஆசிரியர் கவனிக்க வேண்டியது. முதலில் மூடநம்பிக்கை , பின் படிப்பினை, அதன் விளைவு சமயோசிதம். அவினாசி வை.அசோக் , திருப்பூர்   16:53:48 IST
Rate this:
2 members
0 members
7 members

ஜனவரி
24
2021
வாரமலர் புது ரக சவப்பெட்டி!
சவப்பெட்டியிலும் புதுமை ஆனால் விலையோ மிக அதிகம். மரணத்திலும் விலையேற்றம். அடங்க மறுத்து ஆர்ப்பாட்டம் செய்யும் சவங்கள் செய்தி வந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.   09:34:15 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜனவரி
17
2021
வாரமலர் இனி, மொபைல் போனை சோப்பு போட்டு கழுவலாம்!
புலிட் கைப்பேசி உண்மையிலேயே, துணியை போன்றது. சோப்பு போடலாம் துவைக்கலாம் காயப்போடலாம் அருமை. அவினாசி வை அசோக், திருப்பூர்   02:22:14 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
17
2021
வாரமலர் இரக்கமுள்ள மனசு!
கருணையின் மறுபெயர் மரியம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அவினாசி வை அசோக், திருப்பூர்   02:18:37 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
10
2021
வாரமலர் சகலகலாவல்லி பானுமதி! (4)
சோப்பு விளம்பரத்தில் நடிக்க மறுப்பதற்குரிய விளக்கத்தை உணர்வு பூர்வமாக உரைத்த நடிகை பானுமதியின் வாழ்க்கை நினைவு கூறத்தக்கது.   01:52:11 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
10
2021
வாரமலர் திண்ணை
விவேகானந்தரின் வாழ்வியல் நமக்கெல்லாம் பாடம் போன்றது. அவரை பற்றிய விஷயங்களை படிக்கையில் மனம் ஒரு நிலை பட துடிக்கிறது. அவினாசி வை. அசோக், திருப்பூர்   01:42:51 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
10
2021
வாரமலர் துணைக்கால் இல்லாத திருக்குறள்!
திருக்குறள் ,திருவள்ளுவர் உலகிற்கு அளித்த, வாழ்வியல் நடைமுறை எவ்வுலகுக்கும் பொருந்தும்.   01:37:39 IST
Rate this:
1 members
0 members
6 members

ஜனவரி
3
2021
வாரமலர் சகலகலா வல்லி பானுமதி (3)
நடிகை பானுமதியின் சுய சிந்தனை பற்றி அறிந்து வியப்பு மேலிடுகிறது. அவினாசி வை.அசோக், திருப்பூர்   07:03:11 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X