Dhanushkodi Rajaguru : கருத்துக்கள் ( 8 )
Dhanushkodi Rajaguru
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
6
2021
பொது 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்பு 8 ம் தேதிக்கு பின் முடிவு செய்யப்படும்
தொண்ணூறு சதவீதம் மக்கள் தடுப்பூசி போட்ட பின் பள்ளிகளை ஆரம்பிக்கலாம். இது மெடிக்கல் மாபியாவுக்கு மூன்றாவது அலை உருவாக்கி கொடுக்கும் திட்டம் போல் உள்ளது.   10:26:28 IST
Rate this:
1 members
0 members
2 members

மே
11
2021
முக்கிய செய்திகள் பீதி! மதுரையில் நேற்றும் கொரோனா பலி 14 .... ஐ.சி.யு. படுக்கைகள் வேகமாக நிரம்புகின்றன
நேற்று மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிறைய பேர் உயிரிழப்பு என் உறவினர் உள்பட...   08:03:30 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
17
2021
பொது தமிழகத்தில் மாவட்டம் வாரியாக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை வசதிகள்
ஆன்லைனில் பெட் காலியாக உள்ளது. போன் பண்ணி கேட்டால் பெட் காலி இல்லை என்று பதில் வருகிறது. ஆன்லைனில் இருக்கே என்று கேட்டால் தெரியாது என்று ஒற்றை வரி பதில் தான் வருகிறது.   07:58:28 IST
Rate this:
0 members
0 members
9 members

ஏப்ரல்
28
2020
பொது 44வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
பெட்ரோல் டீசல் உபயோகம் மிகவும் குறைந்த இந்த நிலையில் விலை நன்றாக குறைந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் விலையில் மாற்றமில்லை என்ற செய்தியை தொடர்ந்து பதிவு செய்து அனைத்து பத்திரிக்கை வாயிலாகவும் அவர்கள் ஏதோ விலையை ஏற்றாமல் தியாகம் செய்வது போல் மக்கள் மனதில் பதிய வைக்க முயற்சி செய்கிறது.   10:35:27 IST
Rate this:
1 members
0 members
4 members

டிசம்பர்
5
2018
பொது இனி மழை பெய்த உடனே லீவ் கிடையாது
பள்ளிக் குழந்தைகளின் சாபம் உங்களை சும்மா விடாது....   10:39:17 IST
Rate this:
10 members
1 members
15 members

செப்டம்பர்
20
2018
பொது 2022-ம் ஆண்டில் 2 மடங்கு பொருளாதாரம் உயர இலக்கு மோடி
இப்போ பொருளாதாரம் உயரும் வேகத்தில் பார்த்தால் 2020 ல் எக்ஸ்சேஞ்ச் ரேட் இரண்டு மடங்காகி 150 ஐ தொட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....   19:16:19 IST
Rate this:
7 members
0 members
18 members

ஆகஸ்ட்
8
2018
அரசியல் அற்ப காரணங்களுக்காக அரசு மறுப்பு திமுக வாதம்
உறங்கும் இடத்திலும் ஊழல்.   16:02:36 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
6
2018
அரசியல் கருணாநிதி உடல்நிலையில் திடீர் பின்னடைவு
இன்னும் எத்தனை கைநாட்டு வைக்க வேண்டியது பாக்கி இருக்கு என்று தெரியவில்லை...   17:06:11 IST
Rate this:
1 members
0 members
17 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X