மீனா தேவராஜன் : கருத்துக்கள் ( 29 )
மீனா தேவராஜன்
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
4
2020
சிறப்பு பகுதிகள் இயற்கையோடு இணைந்து வாழ்வோம்!
மாடியே இல்லாமல் பிளாட் வீட்டில் அல்லவா குடியிருக்கிறோம் .   07:36:23 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
28
2020
விவசாய மலர் சூறைக்காற்றிலிருந்து வாழையை காப்பது எப்படி?
வாழை வளர்த்தவுடன் முட்டுக்கொடுக்க வேண்டும். குலைதள்ளியவுடன் அதன் அருகில் முட்டுக்கொடுத்தலையும் ஏற்ற வேண்டும். அல்லது நான்கு பக்கங்களிலும் குலைதள்ளிய வாழைக்கு அருகில் முட்டுக்கொடுத்து விட வேண்டும். செலவாகும். ஒருதடவை முட்டுக்கொடுத்த கம்பை- கம்பியை பலதடவை பயன் படுத்தலாம். . மரங்களைக் கெட்டியான கயிறு போட்டு நான்குப் பக்கங்களிலும் கட்டலாம்.   05:12:20 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
24
2020
பொது இன்று இரவு 8 மணிக்கு மோடி நாட்டு மக்களுக்கு உரை
அட மோடி அண்ணாச்சி நாடு நாடாக சுற்றப் போக முடியாதே வருத்தமாக இருக்கிறதே   09:26:39 IST
Rate this:
44 members
0 members
10 members

மார்ச்
2
2020
சம்பவம் பாம்பனில் சிக்கிய ராட்சத விரால் மீன்
மீன் புகைப்படமல்லவா வேண்டும் இந்த ஆளைப் பார்த்து எதைத் தெரிந்து கொள்வது?   09:58:14 IST
Rate this:
0 members
0 members
8 members

பிப்ரவரி
4
2020
கோர்ட் வீடு வாங்க கட்டுப்பாடு ஐகோர்ட் யோசனை
சிங்கப்பூர் குடியுரிமை பெற்றால் அரசு எல்லாருக்கும் வீடு வாங்க வசதிகள் செய்து கொடுத்திருக்கிறது. இதனை இந்தியாவில் கொண்டு வந்து எல்லாருக்கும் வீடு வாங்கும் நிதிசக்தியைத்தரவேண்டும். (puchasing பவர்)இப்போது இருப்பது போல் எல்லாம் இலவசம் என்று தரக்கூடாது. அது முடியுமா?   07:32:41 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
4
2020
கோர்ட் வீடு வாங்க கட்டுப்பாடு ஐகோர்ட் யோசனை
சிங்கப்பூர் ஒரு நகரு நாடு. இடப்பற்றாக்குறை. ஆனால் இந்தியாவில் தமிழன் குஜராத்தில் வேலைசெய்கிறான். சிங் பாண்டிச்சேரியில் வேலை செய்கிறான். மத்திய அமைச்சும் மாநில அரசு வேலைகள் உள்ளவர்கள் பெரும்பாலும் வாடகை வீடுகளில்தான் இருக்க வேண்டிய நாலை. அதனால் இதைப் பற்றி யோசிக்க வேண்டும். மேலும் நீதித்துறையில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும். வாயிதா வாங்குவதற்கு நெருக்கடி வரவேண்டும். வீடுகள் பற்றிய சிந்தனை நிலவாரியத்திடம் இருக்க வேண்டும். ஏன் நீதி துறை இதில் மூக்கைநுழைக்கிறது. இந்தியா ஒரு குடியரசு கமீனீசிய நாடு அல்ல.   07:28:32 IST
Rate this:
1 members
0 members
3 members

நவம்பர்
3
2019
எக்ஸ்குளுசிவ் சொத்து விற்பனை பதிவுக்கு கட்டுப்பாடு
என்னவோ எப்ப எப்போவோ சட்டங்கள் மாறட்டும்   10:03:51 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
29
2019
பொது குழந்தையை மீட்கும் கருவி கண்டுபிடித்தால் ரூ.5 லட்சம் பரிசு
ஆழ்துளைக்கிணற்றுள் விழாமல் இருக்க வழிகளை ஆராயவேண்டுமே ஒழிய விழுந்தால் என்ன பண்ணுவது என்று யோசிப்பது தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போன்றது. ஆழ்துளை கிணறுகளுக்கு மூடி போடலாம். அதன் விளிம்பை உயர்த்திக்கட்டலாம். அது தேவை இல்லையென்றால் அறவே தூர்த்துவிடலாம். செட்டிநாட்டிலே கிணறுகளுக்கே பாதுகாப்பு கருதி மூடிகள் போட்டிருப்பதைக் கண்டதுண்டு.   07:22:02 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
3
2019
சிறப்பு பகுதிகள் செவ்வாயில் கேட்கும் ஓசைகள்!
உதடுகள் சிவந்த செவ்வாயிலிருந்து ஒலி வருவது என்ன அதிசயமா? வாயில்தானே ஒலி வெளிவரும். எப்படி நம்ம ஜோக்.   06:33:56 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
6
2019
அரசியல் காற்று மீது வழக்கு போடுங்க பொன்னையன் குசும்பு
இறந்தது இவர் மகளாக இருந்தால் இப்படி வாதம் வைப்பாரா? பானர் வைக்காவிட்டால் காற்று என்ன செய்யும்? இப்படிப்பட்ட அறிவார்ந்த அமைச்சர்கள் நாட்டில் பாதுகாப்பு ஏது?   08:27:57 IST
Rate this:
0 members
0 members
16 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X