anandhaprasadh : கருத்துக்கள் ( 10 )
anandhaprasadh
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
11
2019
பொது சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க முடியாது
மிகச் சரியாகச் சொன்னீர்கள் சுரேஷ்... :)   09:05:30 IST
Rate this:
2 members
3 members
18 members
Share this Comment

மே
23
2019
அரசியல் நாடு முழுவதும் பா.ஜ., அமோக வெற்றி மீண்டும் பிரதமராகிறார் மோடி
தவறு நண்பரே... மோடியை ஏமாற்றுவதாக நினைத்துத் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டுள்ளனர்.   18:37:25 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

மே
23
2019
அரசியல் நாடு முழுவதும் பா.ஜ., அமோக வெற்றி மீண்டும் பிரதமராகிறார் மோடி
நாம் என்று உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் சுயமாக சிந்தித்து ஓட்டுப் போடுகிறோமோ அன்றுதான் உருப்படுவோம். "தமிழன்டா, தமிழனா இருந்தா ஷேர் பண்ணு'ன்னு சொல்றவங்க பின்னாடி போய்ட்ருந்தா கடைசி வரைக்கும் ஷேர் தான் பண்ணிட்ருப்போம்... சத்தியமா உருப்பட மாட்டோம்...   18:14:33 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
3
2019
வாரமலர் மனைவி, கணவனிடம் எதிர்பார்ப்பது...
கணவன் மனைவியிடம் இந்த அளவு பட்டியல் போடும் அளவு எல்லாம் எதிர்பார்ப்பதில்லை. (1) தனது பெற்றோரையோ, உடன்பிறந்தாரையோ தாங்கி எல்லாம் ஒன்றும் பிடிக்க வேண்டாம், அவர்களும் மனிதர்கள்தான் என்று நினைப்பது. (2) சிறிய விஷ்யங்களைக் கூட ஊதிப் பெரிதாக்காமல் இருப்பது. இவ்வளவே...   09:17:22 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
18
2019
பொது அடித்தால் நடுங்கும் கோழை மசூத் அசார் பற்றி அதிகாரி தகவல்
அன்று விடுவிக்காமல் இருந்து, அதனால் விமானப் பயணிகளைத் தீவிரவாதிகள் கொன்றிருந்தால் "பொதுமக்கள் வாழ்க்கையைப் பற்றிக் கொஞ்சமும் அக்கறை கொள்ளாத பாஜக அரசு" என்று கூறி இருப்பீர்கள்... பாஜக என்ன செஞ்சாலும் குறை சொல்றதுங்கிறது தான் நம்ம கொள்கை ஆச்சே...   09:04:43 IST
Rate this:
1 members
0 members
30 members
Share this Comment

பிப்ரவரி
11
2019
பொது பட்ஜெட்டா அல்லது தேர்தல் அறிக்கையா? லோக்சபாவில் தம்பிதுரை விளாசல்
அருமை நண்பரே... இங்கு இன்னும் காங்கிரஸ் மற்றும் சிறுபான்மை சொம்பு தூக்கிகள் நீங்கள் குறிப்பிட்ட உண்மைகள் தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்கள். துரதிர்ஷவசமாக அவர்களின் குரலே ஓங்கி ஒலிக்கிறது,   13:38:48 IST
Rate this:
7 members
0 members
39 members
Share this Comment

பிப்ரவரி
11
2019
பொது பட்ஜெட்டா அல்லது தேர்தல் அறிக்கையா? லோக்சபாவில் தம்பிதுரை விளாசல்
மிஸ்டர் தம்பிதுரை... ஒரு வார்த்தை மிஸ் பண்ணிட்டீங்க... "புரட்சித் தலைவி சின்னம்மாவின் ஆணைக்கு இணங்க".... (நீ இந்த பொழைப்பு பொழைக்கிறதுக்கு ...)   08:42:41 IST
Rate this:
13 members
0 members
29 members
Share this Comment

பிப்ரவரி
10
2019
வாரமலர் அசை மாடுகள்!
மிக யதார்த்தமான கதை. சுசிலாம்மா கேரக்டர் அப்படியே என் அம்மாதான்.   06:00:16 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
27
2019
வாரமலர் இது உங்கள் இடம்!
பரவாயில்லையே... வாரமலர்'ல ஆண்கள் தரப்பு நியாயத்தை எடுத்து சொல்லும் செய்தியைக் கூட இப்போ பிரசுரிக்கறாங்களே... ஆச்சரியம்தான்... (சுபா மேடத்தோட கடிதம்)...   06:39:31 IST
Rate this:
0 members
2 members
7 members
Share this Comment

பிப்ரவரி
12
2017
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
இதுல என்ன கொடுமைன்னா, தனக்கு வரப்போறவ கற்புள்ளவ'ன்னு நெனச்சு இவளைப் பத்திப் பலcஎ கனவுகளை சுமந்துகிட்டு இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப் போற அ ப்பாவிதான் உண்மையான துரதிர்ஷ்டசாலி... நடந்ததைக் கெட்ட கனவா நெனச்சு கல்யாணம் பண்ணிக்கனுமாமில்ல... அப்போ அந்த அப்பாவி ஏமாந்தா பரவால்ல... அப்படித்தானே... இவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டவனும் ஒரு வேளை பொம்பள பொறுக்கியா இருந்தா அதை இவ ஒத்துப்பாளா... இந்தப் பொண்ணுக்கு உண்மையிலேயே மனசாட்சின்னு ஒண்ணு இருந்தா கல்யாணம்'ங்ற பேருல ஒரு அப்பாவி வாழ்க்கையைப் பாழாக்கிடக் கூடாது... இவளோட தோழன் பண்ணிணது தப்புதான்... அதுக்காக இன்னொருத்தனை ஏமாத்துறது எந்த விதத்துல நியாயம்...   09:52:39 IST
Rate this:
10 members
2 members
31 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X