<<<<<<<<<<<<< பாண்டியன்/வைகை எக்ஸ்பிரஸ் போடிவரய் நீட்டிக்கலாமே >>>>>>>>>>>>
சென்னையிடன் திரும்பும் தினசரி ரயில்களை தமிழ்நாட்டின் கடைசிமுனை ரயில்நிலையம் வரை நீடிப்புசெதால்
தமிழ்நாட்டின் தேவ பூர்த்தியாகும்.
இதை புது ரூட்டில் இயக்கலாம்
உதாரணம்
1)க்ரமண்டல் எக்ஸ்பிரஸ்யம் & கண்யகுமாரி எஸ்பிரெஸ்யும்
2) நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை டு மும்பை ரயில
3) சோழன் மற்றும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில்
4) நவஜீவன் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள்
5) தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மற்றும் கோவை சென்னை எக்ஸ்பிரஸ்
7) சப்தகிரி மற்றும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்
8) வைகை மற்றும் திருப்பதி சென்னை எக்ஸ்பிரஸ் /விஜயவாடா பிணக்கினி எக்ஸ்பிரஸ்
9) திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் திருப்பதி எக்ஸ்பிரஸ்
10) எழும்பூ டு சேலம் எக்ஸ்பிரஸ் மதுரை வரை நீட்டிப்பு செய்யலாம்
11) செம்மொழி எக்ஸ்பிரஸ் நீட்டிப்பு செய்யலாம்
இன்னும் பல உள்ளங்கை நெல்லிக்கனி இருக்க ரயில்வே நிர்வாகம் கண்திறக்குமா?
21-ஜூலை-2023 13:27:54 IST
ராயபேட்டை ரயில்நிலையம் தூங்குகிறது இதை துவக்கலாமே.
சென்ட்ரல் மற்றும் எழும்பூர் நிலையங்கள் ரயில்பாதைகளை இணையக்க முடியாதா?
பேசின் பிரிட்ஜ் / கடற்கரை எழும்பூர் நான்கு தடம் எப்போ நிறைவேறும் கடற்கரை ரயில்நிலையத்தை முனையமாக்க முடியாதா ?
சென்னையுடன் மட்டும் திரும்பும் (வாரம்முழுவதும்) ரயில்களை தமிழ்நாடு இறுதி வரை நீடிப்பதால் புது ரயில்பெட்டிகள் தேவை இருக்காது. உள்ளங்கை நெல்லிக்கனி உள்ளபோது ஏன் வீண்செலவுகள் . ரயில்வே கவனிக்குமா ?
19-ஜூலை-2023 09:40:08 IST
இந்தியா முழுவதும் ஓடும் இநய்ப்பு ரயில்களை இணைத்தல் நம்முடைய ற்றின் தேவைகள் பூர்த்தியாகும். இந்தியா முழுவதும் டெய்லி ரயில்களை இணைத்தல் காலத்தின் கட்டாயம். உதாரணம்: நம் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்னை வந்து நாள் முழுவதும் ஓய்வு இதை இணையதாலே ஒரு ரயில் முழுவதும் மிச்சம். புது ரயில் இயக்கலாம். ரயில்வெ கவனிக்குமா.
19-ஜூன்-2023 11:03:11 IST
சென்னை வந்து திருப்பும் வடமாநில வரம் முழுவதும் ரயில்களை தமிழ்நாடு கடைசி வரையும் தமிழ்நாடடில் மட்டும் குறைந்த நேரம் பயணிக்கும் ரயில்களை இணைத்து நீட்டிப்பு செய்தலே பயணியர்களின் ரயில் தேவை பூர்த்தியாகும். ரயில்வே நிர்வாகம் தினசரி ரயில்களை நீட்டிதால் மீதமம் கிடைக்கும்.
06-ஜூன்-2023 11:54:13 IST
சார்
நம்முடைய ரயில்வேயில் அநேக ரயில்கள் மிக குறைந்த தூரம் பயணிக்கிறது. புது ரயில்கள் வேதா வேண்டியதில்லை ஆனால் பல ரயில்களை நீட்டிப்பு
அல்லது
காங்நேச்டின் ட்ரைன்களை இணையத்தாலே தமிழ்நாட்டுக்கு தேவையான ரயில்கள் கிடைக்கும் இதில் சில மீதம் ரயில்கள் கூட நம்மக்கு கிடைக்கும். அவைகள் ஒன்று வாடமாநில ரயில்கள் சென்னையில் நின்று திரும்புகின்றன , இரண்டு குறைந்த தூரம் பயணிக்கும் ரயில்கள் குறைந்த பட்சம் ஆறு மணீ நேரத்திற்கு மேல் நீடிக்க வேண்டும். இதில் செம்மொழி எக்ஸ்பிரஸ் தமிழ்நாடு கடைசி வரை தூத்துக்குடி,ராமேஸ்வரம் செங்கோட்டை அல்லது திருச்செந்தூர் வரை நீடிக்கலாம். இப்படி பல .........
24-மே-2023 17:00:16 IST
கீழ்காணும் சென்னையில் ஹால்ட் ட்ரைன்களை தமிழ்நாட்டின் எல்லைவரை நீட்டிப்பு/இணைத்தல் இன்னும் அநேக ட்ரைன்கள் மக்களுக்கு கிடைக்கும் ரயில்வே கவனிக்குமா
1.Mumbai-Chennai & Nellai Express 12631&22157 and 12632&22158 merged and extend (1 sets rack of Boogies saved for indian railway)
2.Sapthagiri and Rameswaram Express 16851 &16058 and 16852 &16057 merged (1 sets rack of Boogies saved for indian railway)
3.Coramandal and kanyakumari Express 12842 & 12634 and 12841 & 12633 Extend (1 sets rack of Boogies saved for indian railway)
4.Samparkanranti and Tirukural Express 12647 &12652 and 12647 &12652 merged and extended upto cape (1 sets rack of Boogies saved for indian railway)
5.Charminar and Chozhan Express 12760 &22675 and 12759 & 2276 Possible megering (1 sets rack of Boogies saved for indian railway)
6.Tamilnadu Express and Kovai Express 12622&12675 and 12621& 12676 possible to megering (1 sets rack of Boogies saved for indian railway)
7.Navajeevan and Guruvayur Express 12655 & 16127 and 12656 & 16128 Possible to Extend time to be change at chennai (1 sets rack of Boogies saved for indian railway)
8.Tiruchendur Express and Tirupathy chennai Express 6727 & 16106 and 6728 & 16105 Sugesstion to merge this trains (2 sets rack of Boogies saved for indian railway)
9.Vaigai Express and Tirupathy Express 16054 &12635 and & 16053 &12636 merged and extended Tirupati to Madurai
1.Howrah Express to Kanyakumari 12664&12666 and 12663 &12665 Possible to merging & extend upto Kanyakumari Daily
2.Andiyothiya Nagerkovil to Kolkatta 22841& 20691 and 22842& 20692 merge and upgrade to daily extension to both designation (NCJ-)
3.Silambu Express 20682 & 20681 Upgrade to Daily Train
4.Circar Express 17644 &17645 Possible Extended upto Pandycherry/Karaikal/Rameswaram
5.Chengalpattu Kochicoda Express 17651 & 17652 Possible Extended upto Pandicherry/Karaikal/Rameswaram
6."Mumbai to Chennai Express 22160 & 22159 Possible Extended upto Trichy/ Pandicherry/Karaikal/Rameswaram/Madurai"
8.Salem Chennai Express 22153&22154 Possible Extend to Dindigul/Madurai/Theni via Karur
9.Uzhavan Express 16865 &16866 Possible to Extend Tiruchirapalli, Madurai, Tirunelveli,Rajapalayam, Tenkasi, Tirunelveli,Tiruchendur
10.Chemozhi Express (16615&16616) Mannargudi to coimbatore is extend upto Kannyakumari (Via) Pollachi, Pallani, Madurai, Rajapalayam, Tenkasi, Tirunelveli,Kanyakumari.
11.Pinnakini Express 12711&12712 Extended upto Pandycherry/Karaikal
12.Vijaywada-Chennai Janshadapthi 12077&12078 Extended upto Pandycherry/Karaikal
13.Chennai Tirupathy Express 16203&16204 Extended upto Pandycherry/Karaikal
14.Tambaram Vilupuram Express 6028 & 6027 Extend Pandycherry/Karaikal
15.Grand Trunk Express 12616&12615 Possible To Extend to Madurai As LSS stopage (1.Tambaram, 2.Tiruchirapalli & 3.Dindigul)
16.Mumbai to Chennai Express 12164&12163 Possible Extend upto Tiruchirapalli, Madurai, Tirunelveli,Tiruchendur
17.Pallavan Express 12606&12605 Extend upto Tirupathy
18.Rockfort Express 12654 Extend upto Tirupathy
24-மார்ச்-2023 20:03:39 IST
மதுரை சென்னை இடையில் சென்னையில் நிற்கும் அதிக ட்ரைங்கள நீட்டிப்பு/ இணைப்பு செய்வதின் மூலம் பயணிகர்களின் தேவைகள் கிடைக்கும். அதில் சில மாலை நேரத்தில் வந்து சேரும் சென்னையுடன் நிற்கும் ரயில்கள்
1.கோரமண்டல் எக்ஸ்பிரஸ் + கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 12842 & 12634 Extend upto kanyakumari
2.சென்னை டு மும்பை எக்ஸ்பிரஸ் + நெல்லை எக்ஸ்பிரஸ் 12631&22157 merged and extend upto திருநெல்வேலி
3.சப்தகிரி எக்ஸ்பிரஸ் + ராமேஸ்வரராம் எக்ஸ்பிரஸ் 16851 &16058 merged அண்ட் எஸ்ட்டெண்டெட்
4.நாகர்கோவில் - விஜயவாடா - கொல்கத்தா அந்தியோடிய ரயில் நம்பர் 22841& 20691 and 22842& 20692 merge and upgrade to daily extension to both designation (NCJ-)
5.ஸாஹர்மினர் எக்ஸ்பிரஸ் சோழன் எக்ஸ்பிரஸ் இணைக்கலாம் 12760 &22675 and 12759 & 2276 Possible merging
6.தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் கோவை எக்ஸ்பிரஸ் இணைக்கலாம் 12622&12675 and 12621& 12676 possible to மேக்ரிங்
7.நவஜீவன் எக்ஸ்பிரஸ் + குருவாயூர் எக்ஸ்பிரஸ் இணையக்கலாம் ரயில் நம்பர் 12655 & 16127 and 12656 & 16128
8. இந்த ரயில் நம்பர் இணையது குமரி வரை வாரம் முழுவதும் இயக்கலாம் 12647 &12652 merged and extended upto கேப்பை
9.22153 Possible Extend to Dindigul/Madurai via கரூர்
10.16865 Possible to Extend Tiruchirapalli, Madurai, Tirunelveli,Tiruchendur & 16866 திரும்பவும்
12.சிலம்பு எக்ஸ்பிரஸ் 20682 & 20681 Upgrade to Daily ற்றின்
13.மும்பை சென்னை எக்ஸ்பிரஸ் நீட்டிப்பு செய்யலாம் 12164 Possible Start from Tiruchirapalli, Madurai, Tirunelveli,Tiruchendur &
12163 ரெடுக்ன்
15.6727 & 16106 and 6728 & 16105 Sugesstion to merge this trains
வைகை எக்ஸ்பிரஸ் + திருப்பதி சென்னை எக்ஸ்பிரஸ் இணைக்கலாம் 16054 &12635 merged and extended Tirupati to மதுரை
பிநாகினி எக்ஸ்பிரஸ் புதுச்சேரி வரை 12712 Start From Pandycherry/காரைக்கால் வரை
இதுபோல் பல ரயில்கள் இணைக்கலாம் ரயில்வே கவனிக்குமா
23-மார்ச்-2023 11:41:15 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.