குஞ்சுமணி சென்னை : கருத்துக்கள் ( 923 )
குஞ்சுமணி சென்னை
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
17
2020
அரசியல் சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க.,ஆயத்தம்!
ஆயத்தம்மாம் ஆயத்தம் என்னமோ ஆட்சிய புடிக்கிற மாதிரி   02:15:37 IST
Rate this:
6 members
0 members
5 members

செப்டம்பர்
17
2020
அரசியல் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.9,000 கோடி தேவை
இந்த ரூ.9,000 கோடி அடிமையா இருப்பதற்கான பீஸ்   02:07:13 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
17
2020
அரசியல் தி.மு.க.,ஆட்சிக்கு வந்தவுடன்நீட் தேர்வு ரத்து
போன பாராளுமன்ற தேர்தல்லையே மக்கள் வெறி புடிச்சமாதிரி அலையலையா போய் உதயசூரியன் கூட்டணிக்கு ஓட்டு போட்டுட்டு வந்தாங்க , இப்ப கொலைவெறில இருக்காங்க . எதிர்த்து நிக்கும் கட்சிகளுக்கு வரலாறு காணாத தோல்வி , அவமானம் ரெடியா இருக்கு .தமிழ்நாட்ல சங்கிகளுக்கு சென்ற இடமெல்லாம் அவமானம்தான்   02:05:22 IST
Rate this:
18 members
0 members
3 members

செப்டம்பர்
17
2020
கோர்ட் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த வழிகாட்டி நெறிமுறைகள் வேண்டும்
சமூக ஊடகங்களில் பொய் பேசித்தான் சங்கிகளும் அடிமைகளும் கட்சியை வளர்க்கிறார்கள் , அத கட்டுப்படுத்தினா அவங்க கட்சி எப்படி வளரும் ? உதாரணம் கருணாநிதி விஞ்ஞான ஊழல் செய்தார்ன்னு எழுதுறது, இப்படி யாராவது ஒரு நீதிபதி தீர்ப்பு கொடுப்பார்களா இந்த உலகத்தில் ?   01:49:15 IST
Rate this:
1 members
0 members
0 members

செப்டம்பர்
17
2020
அரசியல் எல்லை விவகாரம்நம் வீரர்களுக்கு எதிர்க்கட்சிகள் ஒருமித்த ஆதரவு
கேரளா சைஸ் உள்ள இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதுன்னு உண்மைய ஒத்துக்கிட்டதுக்கு ராஜ்நாத் சிங்கிற்கு நன்றி   01:42:56 IST
Rate this:
7 members
0 members
3 members

செப்டம்பர்
15
2020
கோர்ட் ஆன்லைன் விளையாட்டில் குழந்தைகள் உயர் நீதிமன்றம் கவலை
சூத்திர குழந்தைகளுக்கு கல்வி கொடுத்தா இப்படித்தான் அதுக ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகுங்க , நம் முன்னோரர் எல்லாத்தையும் ஒரு காரணமாத்தான் சொல்லி வெச்சு இருக்காங்கன்னு சங்கிக கதற ஆரம்பிச்சுருவாங்களே ?   01:41:56 IST
Rate this:
2 members
0 members
0 members

செப்டம்பர்
15
2020
அரசியல் சிவசேனாவிடம் அடி,உதை வாங்கியவர் பா.ஜ.,வில் இணைந்ததாக அறிவிப்பு
நான் பிஜேபின்னு பெருமையா சொல்லிக்க முடியாத மாநிலம் தமிழ்நாடு , ஸ்டாலினை வெளிப்படையா திட்டுவாங்க ஆனா வெளிப்படையா மோடி என்தலைவன்னு சொல்லிக்க கூச்சப்படுவாங்க அது தான் தமிழ்நாடு   01:36:00 IST
Rate this:
7 members
0 members
6 members

செப்டம்பர்
15
2020
பொது கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் முந்துகிறது இந்தியா பில் கேட்ஸ்
ஹீலர் பாஸ்கரை பில் கேட்ஸ் தெரிஞ்சு வெச்சு இருக்கார் , அவரை மனசுல வெச்சு சொல்லறார் போலிருக்கு   01:32:30 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
15
2020
அரசியல் உள் ஒதுக்கீடுக்கு சட்டம் நீட் அரசியலில் இ.பி.எஸ்., கலக்கல்
உண்மையிலையே எடப்பாடி கலக்குறார் ஆனா எடப்பாடி என் தலைவன்னு சொல்றதுக்கு இந்த கருத்து பகுதில ஆள் இல்ல , ஏன்?   01:27:29 IST
Rate this:
2 members
0 members
4 members

செப்டம்பர்
15
2020
அரசியல் நீட் தேர்வு விவாதத்தில் தி.மு.க.,- காங்., திணறல்
ஆட்சிக்கு வந்தவுடன் கலைஞரின் சமத்துவபுரத்தை , உழவர் சந்தையை , அண்ணா நூலகத்தை , செம்மொழி அலுவலகத்தை , புதிய தலைமை செயலகத்தை , மெட்ரோ ரயில் திட்டத்தை எல்லாத்தையும் அழிக்க பாத்தது அதிமுக , மெட்ரோ மட்டும் தப்பிச்சது அதே மாதிரி திமுக கொண்டுவந்த நீட் தேர்வை ஏன் அதிமுக அழிக்க வில்லை ?   01:10:17 IST
Rate this:
5 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X