குஞ்சுமணி சென்னை : கருத்துக்கள் ( 615 )
குஞ்சுமணி சென்னை
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
3
2021
அரசியல் அரசியலுக்கு சசிகலா முழுக்கு!
கலைஞர் ஐயா நீங்க வந்து ஆட்சி செய்யணுமய்யான்னு மக்கள் கோபாலபுரம் வாசல்ல கதறுற காலம் வரும்ன்னு ஒரு காலத்துல இங்க எழுதினேன் அதற்க்கான காலம் வந்துருச்சு . மக்கள் இப்ப அறிவாலய வாசல்ல ஏங்கி நிக்குறாங்க .இதுல ரஜினி போனா என்ன சசிகலா போனா என்ன ?   02:36:17 IST
Rate this:
9 members
0 members
4 members

மார்ச்
3
2021
தேர்தல் களம் 2021 2 லிஸ்ட் குழப்பத்தில் ஸ்டாலின்!
2016ல் திமுகவின் தோல்விக்கான காரணம் அதிமுக செலவு செய்த கோடிக்கணக்கான பணமும் , மக்கள் நல கூட்டணியும்தான் . அந்த தேர்தலில் மக்கள் எதிர்பார்த்தது திமுக ஆட்சியைத்தான்   02:29:38 IST
Rate this:
13 members
0 members
4 members

மார்ச்
3
2021
பொது திறமையுள்ள இளைஞர்களுக்கு கதவுகள் திறந்துள்ளன பிரதமர்
இந்தியாலையே புலிகளும் சிறுத்தைகளும் அதிகமா இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான் ஆனா வன விலங்கு தினம் கொண்டாட மாட்டாங்க சிறுத்தைகளும் புலிகளும்   02:26:22 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
3
2021
சம்பவம் தெலுங்கானாவில் சீனா அத்துமீறல்! மாநிலத்தையே முடக்க முயற்சி
மின்சாரம் இருந்தா ஆந்திரா தெலுங்கானாக்காரங்க தயாரிக்கிற ஒரே விஷயம் Fake CV மட்டுமே   02:22:23 IST
Rate this:
0 members
0 members
13 members

மார்ச்
3
2021
அரசியல் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் சுறுசுறுப்பு!
திருநங்கைகளுக்கு கமல் எதையும் செய்யுல   02:19:42 IST
Rate this:
3 members
0 members
5 members

மார்ச்
3
2021
அரசியல் அரசியலுக்கு சசிகலா முழுக்கு!
மறுபடியும் தீபாம்மா அரசியலுக்கு வரணும் தியாக தலைவி சின்னம்மா விட்டு சென்ற வெற்றிடத்தை நிரப்பனும்   02:18:39 IST
Rate this:
5 members
0 members
7 members

பிப்ரவரி
23
2021
அரசியல் அரசு ஊழியர்களின் கோரிக்கை தி.மு.க., ஆட்சியில் நிறைவேறும்
திமுக ஆட்சிக்கு வந்தா ஒரு திருநங்கைக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கணும்   01:46:38 IST
Rate this:
0 members
0 members
6 members

பிப்ரவரி
23
2021
பொது நம் மாநில கடன் ரூ.4.85 லட்சம் கோடி!
அப்ப டாஸ்மாக்ல வந்த பணம் எல்லாம் எங்க போச்சு ? அந்த பணத்தை வெச்சு நாம உலக வங்கிக்கே கடன் கொடுத்து இருக்கலாமே ?   01:38:40 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜனவரி
23
2021
அரசியல் பெண்களை தெய்வமாக மதிக்கும் கட்சி அ.தி.மு.க.,பொள்ளாச்சியில் முதல்வர் பேச்சு
அதிமுக பெண்களை மட்டுமல்ல திருநங்கைகளையும் தெய்வமாக மதிக்க வேண்டும்   03:52:37 IST
Rate this:
3 members
0 members
4 members

ஜனவரி
23
2021
அரசியல் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேச மம்தா மறுப்பு
ஜெய் ஸ்ரீராம் இத கோயில்லதான போடணும்? எதுக்கு பொது இடத்துல கத்துறாங்க அப்ப அதன் புனிதமே போயிருமே ?   21:05:55 IST
Rate this:
6 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X