நக்கீரன் : கருத்துக்கள் ( 4 )
நக்கீரன்
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
23
2021
சம்பவம் சேலத்தில் போலீஸ் தாக்கியதில் வியாபாரி மரணம் எஸ்எஸ்ஐ கைது
போலீஸ் செய்தது சரி, குடித்து விட்டு அசிங்கமா பேசினதுக்கு கிடைத்த அடி, அவன் சாவுக்கு போலீஸ் காரணம் இல்லை, அவன் போதையில் விழுந்து அடி படுகிறது. அவன் சாவுக்கு அவனது நண்பர்கள் தானே காரணமாக வேண்டும். இனிமேல் எந்த போலீசூம் தனது கடமெய்ய செய்ய யோசிக்கும். கோவிட் பாதிப்பு இருந்தும் அதை பொருப்படுத்தாமல் டூட்டி பாக்கும் போலீஸ்க்கு கிடைத்த நல்ல பெயர்   20:22:37 IST
Rate this:
1 members
0 members
2 members

மார்ச்
18
2018
உலகம் தினேஷ் கார்த்திக் அசத்தல் தொடரை வென்றது இந்தியா
தமிழன் தேடி தந்த வெற்றி   22:54:41 IST
Rate this:
3 members
0 members
8 members

மார்ச்
10
2018
பொது இன்று இமயமலை செல்கிறார் ரஜினி
அம்மாவுக்கு கொடை நாடு ரஜினிக்கு இமயமலை அவர்களுக்கு ஏற்ற மாதிரி சென்று விடுகின்றனர்   01:53:56 IST
Rate this:
2 members
0 members
18 members

பிப்ரவரி
26
2018
அரசியல் தத்ரூபமாக இருக்கு ஜெ., சிலை அடித்து சொல்கிறார் அமைச்சர்
தம்பி நீ அம்மா முகத்தை பார்த்து பேசி இருந்த அம்மா முகம் உனக்கு தெரியும், அம்மா கால்ல விழுந்து பேசும் உனக்கு எப்படி அம்மா முகத்தை பற்றி தெரிய போகுது   11:07:07 IST
Rate this:
0 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X