sundara pandi : கருத்துக்கள் ( 91 )
sundara pandi
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
2
2019
அரசியல் ஹிந்தி திணிப்பு என பொய் பிரசாரம் தமிழிசை ஆவேசம்
ஹலோ ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க. ஹிந்திய நாங்க படிச்சிக்கிறோம். நீங்க திணிக்கவேண்டாம். இதுதான் கருத்து   20:07:28 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

மே
15
2019
பொது கஜாவில் குடியிருப்பை இழந்தவருக்கு வீடு கட்டி கொடுத்த ராகவா லாரன்ஸ்
ஜாதிவெறி அரசியல்(எல்லா ஜாதிகளும் அடக்கம்) , ஊழல் அரசியல் , சுயநல மனிதர்கள் , இவர்களுக்கு மத்தியில் தன்னலம் கருதாமல் தான் உழைத்து சம்பாத்தித்த பணத்தை மற்றவர்களுக்காக செலவுசெய்யும் திரு .ராகவா லாரன்ஸின் தனித்தன்மையை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று. அப்போதாவது சில ஜென்மங்கள் திருந்தாதா   16:22:53 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
7
2019
எக்ஸ்குளுசிவ் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டில்லியில் வலுக்கும் தமிழ் குரல்
மிக சரியான கருத்து. நாட்டின் தலை நகர் அனைவருக்கும் பொதுவானது   11:54:26 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
25
2019
பொது 200 கி.மீ., மைலேஜ் தரும் ஹைட்ரஜன் இன்ஜின்! ஜப்பானை வியக்க வைத்த கோவை தமிழன்
நான் கண்டுபிடித்துள்ள இந்த இன்ஜினுக்கு, பில்லிங் ஸ்டேஷன் எதுவும் தேவையில்லை. பேட்டரிகளில் பயன்படுத்தும் டிஸ்ட்டல் வாட்டர் நிரப்பினாலே போதும். அதிலிருந்து, ஹைட்ரஜனை பிரித்தெடுக்கும் தன்மை கொண்டது//// இதில் தண்ணீர் எங்கே உள்ளது , விளக்கினால் நாங்களும் தெரிந்துகொள்வோம்   15:24:46 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
24
2019
அரசியல் அறிவாலயத்தில் ஸ்டாலினுடன் காங்., தலைவர்கள் பேசியது என்ன?
எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் இந்த கருத்தை சொல்லக்கூடாது   20:49:04 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
23
2019
எக்ஸ்குளுசிவ் தமிழக மின் வாரியத்தில் 5,000 பேர் நியமனம் எப்போது?
லஞ்சம் ஊழல் இன்றி தகுதியான ஊழியர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டு நியமிக்கவேண்டும். அப்பொழுதான் மக்களுக்கு அதிகாரிகள் மீதும் துறையின் மீதும் நம்பிக்கை வரும். அமைச்சர் மற்றும் கைத்தடிகளின் அதிகாரத்தை ஒடுக்க அரசு அதிகாரிகள் செயல்பட தொடங்கவேண்டும். மீறியும் தொந்தரவு செய்பவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டும். இதுவே நேர்மையான பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்   14:31:35 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
23
2019
அரசியல் சைக்கிளுக்கு ஓட்டு கேட்ட அதிகாரிக்கு அடி
ஆட்சி அதிகாரத்தில் வரும் அனைத்துக் கட்சிகளும் அரசு வேலைக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு , கட்சிக்காரர்களுக்கு வேலைகொடுப்பதே அவர்களுக்காக வேலை செய்வதற்குத்தானே? எந்தக்க கட்சியும் விதிவிலக்கல்ல   15:13:06 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
22
2019
பொது தினமலர் தலைப்பு ஓர் விளக்கம்
Zyx ரௌத்திரம் தலைக்கு ஏறிவிட்டதா. முதலில் உமது பெயருடன் எழுதவும் . அது என்ன zyx   21:44:11 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
22
2019
பொது தக்கைப்பூண்டு செடி வளர்ப்பு
தக்கைப்பூண்டு செடியின் விதை எங்கு கிடைக்கும். தகவல் தெரிந்தவர்கள் பகிரவும் . நன்றி   12:31:11 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
21
2019
பொது கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு
மழை பெய்துள்ளது கடவுளின் கொடை. மழை நீரை ஒரு சொட்டு விடாமல் சேமித்துவைக்க அரசு ஆவண செய்தால் மிகவும் நல்லது   12:07:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X