Loganathan Kuttuva : கருத்துக்கள் ( 2082 )
Loganathan Kuttuva
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
15
2020
பொது போத்தனுார் - பொள்ளாச்சி - பாலக்காடு ரயில் வழித்தடம் மின்மயமாக்கும் பணி
டீசல் செலவு இன்றி ரயில் பயணம் நாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது.   11:30:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
14
2020
பொது இந்தியாவில் நடப்பது நல்லதாக தெரியவில்லை மைக்ரோசாப்ட் அதிகாரி நாதெள்ளா கவலை
அமெரிக்காவில் மக்கள் தொகை குறைவு எனவே சிரியா அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் மக்கள் தொகை மிக அதிகம். எனவே குடியுரிமை அளிப்பது தவறு.   11:14:07 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
14
2020
பொது போகி கொண்டாட்டம் சென்னையில் காற்றுமாசு அதிகரிப்பு
பழைய பொருட்களை போகி பண்டிகையின்போது தீ வைத்து கொளுத்தும் பழக்கம் வடதமிழகத்தில் உள்ளது. தென் தமிழகத்தில் இல்லை. இந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மற்ற இடங்களுக்கும் இதை பரவ விட வேண்டாம்.   16:43:47 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
14
2020
உலகம் வறண்ட மண்ணில் வரலாற்று மழை மிதந்த கார்கள்- அரிய படங்கள்
சாலைகளில் வெள்ளம் வந்து கார்கள் தண்ணீரில் இருந்தாலும் அங்குள்ளவர்கள் மழையை வரவேற்று மகிழ்ச்சி அடைகிறார்கள் .இங்கு போன்று சேதத்தை மட்டும் தெரிவிக்கவில்லை.   16:18:38 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
12
2020
சிறப்பு பகுதிகள் ஜெ.,வின் பேச்சை அ.தி.மு.க., வினர் கேட்கலை!
ஒரு காஸ் சிலிண்டர் ஒரு மாதத்திற்கு ஆகும் செலவில் இருபது ரூபாய் அதிகரித்து இருப்பது பெரிய தொகை அல்ல.மேலும் பேருந்து போக்குவரத்து கட்டணம் ரயில் கட்டணத்தை விட மிக அதிகம். பேருந்துகளில் சீசன் டிக்கெட்டும் இல்லை.   07:27:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
11
2020
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
6
2020
சம்பவம் தாக்குதலில் ஆர்எஸ்எஸ், ஏபிவிபி.,க்கு தொடர்பு கோஷ் குற்றச்சாட்டு
சுயநிதி கல்லூரிகளில் இந்த மாதிரியான போராட்டங்கள் நடப்பதில்லை .கல்வி கட்டணம் மற்ற கட்டணமும் மிக அதிகம்.   19:35:57 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
5
2020
அரசியல் எல்லா திசைகளிலும் பரவியுள்ள வாரிசு அரசியல்
முலாயம்சிங் அகிலேஷ் யாதவ் சவ்தாலா இவர்களையும் சேர்த்துக்கொள்ளவும் இன்னொரு யாதவும் இருக்கிறார்.   15:18:38 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
4
2020
பொது திருமணத்திற்கு அன்பளிப்பு வேண்டாம் குளம் சீரமைக்க நன்கொடை தாருங்கள்
கோவையில் இந்த நலப்பணிகள் சிறப்பாக நடக்கிறது.   15:03:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
3
2020
பொது 25 மணி நேரத்தை கடந்த ஓட்டு எண்ணிக்கை 20 மாவட்டத்தில் நிறைவு
எலெக்ட்ரோனிக் வோட்டிங் மெஷின் உபயோகப்படுத்தியிருந்தால் வாக்கு என்னும் நேரம் குறைந்து இருக்கும்.   23:04:01 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X