சிவசிபி : கருத்துக்கள் ( 18 )
சிவசிபி
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
1
2019
Rate this:
8 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
14
2019
சினிமா தமிழ் சினிமாவில் பெருகும் அடல்ட் காமெடி படங்கள்...
இதுக்கும் தமிழனுக்கும் என்ன சம்பந்தம்?   06:04:31 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
6
2019
சிறப்பு பகுதிகள் வாசனையை வைத்தே எடைபோடும் யானைகள்
மனிதனுக்குதான் மழை பெய்தாலும் தெரியமாட்டேங்குது.   03:29:57 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
24
2019
அரசியல் ஹரியானாவில் சீட் கேட்கும் தமிழர்
பன்னாடை, 30 ஆண்டுகள் நீ சீனாவுல கணிணியுடன் குடும்பம் நடத்தினால் உனக்கு ஒரு மண்ணும் வராது. மக்களுடன் 29 ஆண்டுகள் தொண்டு செய்த இவருக்கு அடிமட்டம் வரை தெளிவுபட தெரியும் என்பதில் அய்யம் இல்லை. இதுல இவருக்கு சீட்டு கிடைக்கூடாது என்பதில் உனக்கு அவ்வளவு மகிழ்ச்சியா? கலிகாலம்... பொறாமை புடிச்சவனே. நல்ல பேரு உனக்கு   08:19:29 IST
Rate this:
1 members
1 members
6 members
Share this Comment

பிப்ரவரி
9
2019
சினிமா வர்மா விவகாரம் - பாலாவிற்காக ஒன்றுகூடும் இயக்குனர்கள்...
சரியான முடிவு. பாலாவிற்க்கும் தயாரிப்பாளருக்கும் வேறு ஒரு பிரச்சனை. பாலா திமிர் பிடித்தவனா இல்லையா என்பது வேறு விடயம். வர்மா படம் அர்ஜுன் ரெட்டி போல இல்லை என்பது மக்களுக்கும் சினிமா துறைக்கும் தயாரிப்பாளர் தரும் மிகப்பெரிய அல்வா. 1) வழக்கமாக பாலா திரைப்பட title card ல் பாலா "வின்" என்றுதான் பாலா போடுவார் ஆனால் சமீபத்தில் வந்த வர்மா டீசரில் பாலா இயக்கத்தில் என மட்டுமே இருந்தது. 2) வர்மா teaser க்கும் அர்ஜுன் ரெட்டி teaser க்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் இல்லை. 3) எந்த ஒரு தயாரிப்பாளரும் 15 கோடியை ஒரு கதை சரியல்ல என வீணடித்து நட்டமடையமாட்டார். 4) அப்படி வீணடித்தால் அந்த தயாரிப்பாளர் எவ்வளவு பெரிய ego பிடித்தவனாக இருப்பான். 5) கதை சரியல்ல என்றால் இயக்குனரை மட்டும் தான் ஒரு தயாரிப்பாளர் மாற்றுவார் ஆனால் இவர் கதாநாயகனைத்தவிர அனைவரையும் மாற்றுகிறார் என்றால் இங்கு கதை பிரச்சனை இல்லை. 6) ஒரு தயாரிப்பாளருக்கு teaser வெளியிடும் வரைக்கும் எடுத்த படத்தின் கதை சரியல்ல என தெரியாத என்ன? Teaser வெளியாகி 5 மாததிற்க்கு மேலாகிறது. 7) கடைசியாக தயாரிப்பாளர் முகேஷ் R மேத்தா க்கு தமிழ் வர்மா படம் புரிந்திருக்க வாய்ப்பு இல்லை.   08:47:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
12
2018
சினிமா ரஜினி நழுவுகிறார் : கமல் விமர்சனம்...
நாட்டு நடப்பு பற்றி கேள்வி கேட்காமல் அவருடைய சொந்த விசயத்தை கேட்டால் பதில் அப்படித்தான் வரும். இதற்க்கு மேல் உமக்கு வங்கி விபரம் எல்லாமா கொடுக்க முடியும்?   00:09:54 IST
Rate this:
3 members
1 members
12 members
Share this Comment

மார்ச்
5
2018
உலகம் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா துவங்கியது
"ஆஸ்கார் விருது" ஒலிம்பிக் போன்று அனைத்து நாடுகளுக்கும் இடையில் நடக்கும் ஒரு போட்டி அல்ல. ஆஸ்கார் விருது அமெரிக்கர்களின் ஓர் உள்நாட்டு விருது. அவர்கள் விருதில் சில நாட்டவர்களையும் இணைத்துக்கொண்டு அது உலக விருது என்னும் சாயம் பூசிவிட்டனர். தான் உயர்வாக தெரிய வேண்டும் என்பதற்க்காக சில நாட்டவர்களையும் இணைத்துக்கொண்டனர். இந்த அடிமை எண்ணம் என்று மாறுமோ   04:27:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
2
2018
அரசியல் நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் முதல்வர் பழனிசாமி வரவேற்பு
இவருக்கு பட்ஜெட் னா என்னானே தெரியாது இவரு கருத்து சொல்லுறாரு.... ஹம்.... தமிழனின் தலையெழுத்து.   03:09:33 IST
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment

ஜனவரி
25
2018
சினிமா ஆஸ்கர் விருது போட்டியில் இருந்து வெளியேறியது புலி முருகன்...
"ஆஸ்கார் விருது" ஒலிம்பிக் போன்று அனைத்து நாடுகளுக்கும் இடையில் நடக்கும் ஒரு போட்டி அல்ல. ஆஸ்கார் விருது அமெரிக்கர்களின் ஓர் உள்நாட்டு விருது. அவர்கள் விருதில் சில நாட்டவர்களையும் இணைத்துக்கொண்டு அது உலக விருது என்னும் சாயம் பூசிவிட்டனர். தான் உயர்வாக தெரிய வேண்டும் என்பதற்க்காக சில நாட்டவர்களையும் இணைத்துக்கொண்டனர். இந்த அடிமை எண்ணம் என்று மாறுமோ   20:11:45 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
10
2018
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X