சிவகிரி : கருத்துக்கள் ( 22 )
சிவகிரி
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
7
2021
வீடியோ அன்பாக சொன்னால் பாம்பும் கேட்கும் | Snake | Dinamalar Video
அதெல்லாம் இருக்கட்டும், பாம்பே தெரியாம வீடியோ இடையில் ஒரு சிவப்பு பட்டை எதுக்கு? ஓஒ... அடுத்தவன் வீடியோவ திருடிட்டு இப்படி மறைக்கத்தானா   23:33:53 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
6
2021
சினிமா விஜய்யின் 66, 67வது படங்கள் தெலுங்கு தயாரிப்பாளருக்கே......
எல்லாம் பணம் தான், தெலுங்குல கோடிகள் பன் மடங்காகும் அதான். சுயநல கூத்தாடிகள்.   03:00:43 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
22
2021
சினிமா வலிமை பற்றி சூப்பர் அப்டேட் கொடுத்த யுவன்...
இதல்லாம் ஒரு அப்புடேட்டா, கொடுமை   09:27:32 IST
Rate this:
2 members
0 members
0 members

மார்ச்
17
2021
சினிமா இரிடியத்தை வைத்து ரூ.26.20 கோடி மோசடி : நடிகை ஜெயசித்ரா மகன் கைது...
சொந்த ஊருகேத்த தொழில் இதிலென்ன ஆச்சரியம். அவர்களில் பலர் இப்படிதானே.   05:39:40 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
23
2021
பொது கமலா என்ற பெயர் இருந்தால் இலவசம்
கமல் பேசுவது நல்ல தமிழ். அது உனக்கு எப்படி புரியும்?   20:07:49 IST
Rate this:
1 members
0 members
0 members

அக்டோபர்
26
2020
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
30
2020
உலகம் பார்வையாளர்களிடம் மரியாதை குறைவாக பேசிய கிளிகள் தனிமைப்படுத்தியது பூங்கா நிர்வாகம்
"ஆறு அறிவு படைத்த மாண்புமிகு ராஜாவுக்கு" அவருக்கு வெறும் முன்று அறிவுதானே உள்ளது. தண்டனை கொடுத்து விட்டால்மட்டும் என்ன ஆறு அறிவா வந்துவிடப்போகிறதா.   22:38:04 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
12
2020
சம்பவம் கோவில் பூஜாரி கொலை மனைவியிடம் விசாரணை
தமிழில் பூசாரி என்பதை ஏன் பூஜாரி என எழுதுகின்றிர்கள்? இது தமிழ் நாளிதள்தானே?   22:55:07 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
30
2020
பொது ஜெ., நினைவிடம் கட்ட கூடுதலாக ரூ.7 கோடி ஒதுக்கீடு
//ஜெ., நினைவிடம் கட்ட அவருடைய 4 கிலோ, 372 கிராம் எடையுள்ள தங்கம் இன்றைய மதிப்பில் சுமார் ரூபாய் 22030508 மற்றும் 601 கிலோ, 424 கிராம் எடையுள்ள வெள்ளி இன்றைய மதிப்பில் சுமார் ரூபாய் 37889712 ஆகா மொத்தம் இன்றைய மதிப்பில் சுமார் ரூபாய் 59920220. இதனைக்கொண்டே செய்யலாமே?// இதுவுமே மக்கள் பணம்தானே   23:08:39 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
21
2020
சினிமா பெண்குயின் - பெயரைக் கெடுத்துக் கொண்டாரா கீர்த்தி சுரேஷ்?...
சந்தோஷ் நாராயணன் இசை மிகவும் எரிச்சலுகிறது. இசையா அது. அடிபட்ட நாயின் முனங்கல் போல் உடைந்த வானொலி போல்.   05:06:49 IST
Rate this:
1 members
0 members
19 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X