Jolna paiyan : கருத்துக்கள் ( 4 )
Jolna paiyan
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
20
2022
அரசியல் நடராஜன் சமாதியில் சசிகலா அஞ்சலி
துக்கம் என்றால் கிழிந்த புடவை கட்டி வரணுமா? என்னப்பா இது?   03:07:37 IST
Rate this:
2 members
0 members
2 members

பிப்ரவரி
28
2022
சினிமா வலிமை பின்னணி இசை : ஜிப்ரானை வாழ்த்திய யுவன்...
இந்த கன்றாவி படத்துக்கு அதை விட கன்றாவியான பின்னணி இசை. இரைச்சல் தாங்கவில்லை. சாமீ   06:01:40 IST
Rate this:
2 members
0 members
0 members

மார்ச்
1
2022
சினிமா 2022ன் முதல் பிளாக்பஸ்டர் வலிமை, தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி...
நல்ல கதைக்கரு ஆனால் உட்கார முடியவில்லை. அஜித், விநோத் படம் என்று நம்பிபோய் கழுத்து அறுபட்டு மூன்று மணி நேர வேதனை தான் மிச்சம். இனிமேல் யாரும் கேட்டு ஆப்பு வாங்க வேண்டாம்.   05:52:42 IST
Rate this:
3 members
0 members
3 members

செப்டம்பர்
11
2021
சினிமா தாய்மொழி பற்று...
டியர் சாம், சம்பளம் கம்மியானாலும் நடிப்பிற்கான ஸ்கோப் மலையாள சினிமாவில் அதிகம் உண்டு என்பதை மறுக்க முடியாது. பீல்டில் நிலைத்த பிறகு பெயர் சொல்ல சில நல்ல படங்கள் நடிக்க ஆசையோ என்னமோ?   02:59:51 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X