Sathiamoorthy.V : கருத்துக்கள் ( 155 )
Sathiamoorthy.V
Advertisement
Advertisement
Advertisement

டிசம்பர்
28
2021
பொது மீண்டெழுந்தது ரியல் எஸ்டேட் துறை குடியிருப்பு விற்பனை 56 சதவீதம் அதிகரிப்பு
பொது மக்களே ஏமாற வேண்டாம் .வியாபார தந்திரம் . அப்படி வாங்க நினைத்தால் ரேரா அங்கீகரித்த மனைகளை வீடுகளை வாங்கவும் .   10:31:44 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
27
2021
பொது புதிய கொள்கை வெளியீடு லஞ்சம் கொடுத்து இடம் மாறும் சார் - பதிவாளர்களுக்கு வேட்டு!
பன்றிகள் கழுதைகள் எங்கு சென்றாலும் பன்றிகள் கழுதைகளாகத்தான் இருக்கும்.   21:02:27 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
17
2021
அரசியல் புதிய மாநகராட்சிகளில் மட்டுமே வார்டு மறுவரையறை தாறுமாறான வார்டு பிரிப்பால் ஆளுங்கட்சியினர் அச்சம்
முதலில் ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் ஒன்றாக ஒரே வாக்கு சாவடியில் ஓட்டளிக்க முடியவில்லை , என்ன வில்லத்தனம் , வாக்காளர் பதிவேட்டில் ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் பெயர் வெவ்வேறு பக்கங்களிலும் வெவ்வேறு வார்டுகளிலும் உள்ளது . ஒரே அபார்ட்மெண்டில் உள்ளவர்கள் பெயரும் தொடர்ச்சியும் ஒன்றாக வராது . ஒரே குஷ்டமப்பா அட கஷ்டமப்பா கழகங்களின் மூளை அப்படி வேலை செய்கிறது . தேர்தல் கமிஷன் முதுகெலும்பற்ற அறிவு ஜீவிகளும் துணை போகிறாங்க   16:59:02 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
11
2021
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
23
2021
சிறப்பு பகுதிகள் உள்ளாட்சி நியாயங்கள் காயப்படக் கூடாது!
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் . அது என்ன சென்னை புறநகர் அடுக்கு மாடி குடி இருப்புகளில் ஒரு வீட்டில் நான்கு பேர் இருந்தால் நான்கு பெரும் நான்கு வாக்கு சாவடியில் வாக்கு அளிக்க நிர்ப்பந்தம் உள்ளது . அதே மாதிரி வாக்கு சாவடி உள்ள வாக்காளர் பெயர்கள் எதற்காக வரிசைப்படுத்த பட வில்லை ? என்ன சாணக்கியம் . உள்ளூரில் ஆயிரம் பேர் இருந்தால் அடுக்கு மாடி குடியில் ஆறாயிரம் ஏழாயிரம் என உள்ளார்கள் .அடுக்குமாடியில் வசிப்பவர்கள் உள்ளூர் காரர்கள் அல்ல . ஜன நாயகம் இடிக்கிறதே .தேர்தல் நடத்துபவர்கள் காசிலேயே குறியாக உள்ளார்களா ?   18:37:21 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
20
2021
பொது விதிமீறல் கட்டடங்களுக்கு கிடுக்கி விளக்கம் கேட்டு சி.எம்.டி.ஏ., அதிரடி நோட்டீஸ்!
அந்த காலத்தில் தி மு க அரசியல்வாதிகள் விற்ற மனைபிரிவுகளுக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஏமாற்றி விற்ற அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாதி இல்லை. இனி மேல் யோக்கியன் வரான் சொம்பை எடுத்து வை என உஷாராக இருக்க வேண்டியதுதான்.   10:23:43 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
15
2021
சம்பவம் சார் - பதிவாளர் பதவி 116 பேருக்கு ரத்தாகிறது?
ஏற்கனவே வேறு ஒருவருக்கு விற்ற வீட்டை மறுபடியும் பதிவு பண்ணி கொடுக்கும் அதிகாரிகளுக்கு லஞ்ச லாவண்யங்கள் அதிகமாக உள்ள பதவி உயர்வுக்கு அவர்கள் கவலை படமாட்டார்கள் . புதிய ஆட்சியில் இவர்களை கையில் பிடிக்க முடியாது . கோயில்களில் சீர் திருத்தும் இவர்கள் வருவாய் துறையில் சீர் திருத்தம் செய்யட்டும் . சத்தியமாக அவர்களால் முடியாது .புதிய கட்சிகள் ஆரம்பிப் வர்கள் எல்லாம் நாமும் தி மு க மாதிரி சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் வகையில் முன்னோடி ஆக இருப்பவர்கள் .   15:02:28 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
17
2021
முக்கிய செய்திகள் ரூ.1,281 கோடி! நீர் வழி போக்குவரத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் திட்டம்
எனக்கு தெரிந்து வெகு நாட்களாகவே இந்த திட்டம் உள்ளது. குறிப்பாக அடையாற்றின் கரையை பலப்படுத்தி சாலைகளாகவும், அடையாற்றில் படகு போக்குவரத்து துவங்கினால் ஆக்கிரமிப்புகள் வெகுவாக கட்டுபடுத்த படும். போக்குவரத்து நெரிசலும் கணிசமாக கறையும். நீர் வழி சாலைகளை பயன் படுத்தும் போது விரைவாகவும் பயணிக்கலாம். மும்பை போன்ற இடங்களில் கடல் வழி போக்குவரத்து ஆரம்பித்து வெகுநாளாகிறது.   22:21:12 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
7
2021
பொது கணினிமயமாக்கல் குளறுபடி பட்டாக்களில் பிழைகள் ஏராளம்
ஏழையாய் இருப்பவர்களுக்கு அரசாங்கம் அனைத்தையும் செய்யும். ஆனால் அவர்கள் சற்று சம்பாதித்து விட்டால் லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்த அண்ணாத்தைகளுக்கு மூக்கு வேர்க்கும். சின்ன தவறுகளை வேண்டுமென்றே செய்து விட்டு லஞ்சம் வாங்கி கொண்டு சரி செய்வார்கள் . கண்டிப்பாக அதிகாரிளுக்கு அரசியல் மாமாக்களுக்கு தொடர்பு இல்லாமல் இருக்க முடியாது . ஜாதிகள் பாதுகாப்பு வேறு . பேப்பர் பட்டா, உரிமையாளர்களிடம் உள்ளது. யாரும் மாற்ற முடியாது . ஆன் லைனில் அவர்கள் பதிவேற்றுகிறார்கள். தற்போது ஆன்லைன் பட்டாதான் செல்லுபடியாகும். சமீபத்தில் தெலுங்கானா வருவாய் துறை ஆவணங்களின் சர்வர்களில் , சீனர்கள் குழப்பி விட்டதாக செய்தி. பத்து வருடங்களுக்கு மேலாக வரி கட்ட முடியவில்லை. அரசாங்கத்திற்கும் இழப்பு. நம் சொத்தும் நமது இல்லையோ என பயம் நமக்கு இருக்கும். வருவாய் துறை ஆவணங்களில் தவறு செய்யும் அலுவலர்களுக்கு மிக பெரிய தண்டனைகள் வழங்க பட வேண்டும். பட்டா வழங்கிய அதிகாரிகளின் முழு தகவல்களும், ஆன் லைனில் பதிவேற்றியவர்கள் முழு தகவல்களும் தற்போது பத்திர பதிவின் போது உள்ள முறையின் படி பட்டாவில் பதிய பட வேண்டும்.   20:27:03 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X