kannan : கருத்துக்கள் ( 6 )
kannan
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
4
2021
வாரமலர் இப்படியும் ஒரு மோசடி!
65 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பிரிவில் நான் தடுப்புஊசி போட்டுக்கொண்டேன் இங்கு. வயதினை பாஸ்போர்ட் பார்த்து உறுதி செய்த பின் ஊசி போட்டார்கள். கண்ணன், Madison, Alabama   05:51:39 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
28
2021
பொது வரு­மான வரி தொடர்­பாக அம­லுக்கு வரும் மாற்­றங்­கள்
சென்ற வருடம் கோரனாவால் வருமான வரி செலுத்தும் நாள் தள்ளி சில மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது. அக்டோபர் மாதம் வருமான வரி செலுத்தியதற்கு, தாமதமாக வரி செலுத்தியதாக அபராதம் விதிக்கப்பட்டது. கண்ணன், சென்னை   21:27:13 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
12
2020
சினிமா நடிகர்கள் சம்பளம் இட்லி விலை மாதிரி: கமல் புது விளக்கம்...
கமலஹாசனின் பதிலால் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பார். நாங்களும் அவ்வாறே.   19:20:51 IST
Rate this:
3 members
0 members
1 members

ஜனவரி
10
2020
பொது குரூப் 4 தேர்வில் முதலிடம் விசாரணைக்கு அழைப்பு
குரூப் 4 தேர்வு எழுத வயது வரம்பு எவ்வளவு? 46 வயது உடையவர் முதலிடம் பெறுகிறார், மற்றவர்களை பின்தள்ளி. கண்ணன் எல். சென்னை   10:42:17 IST
Rate this:
0 members
0 members
8 members

மார்ச்
6
2018
சம்பவம் மாஜி மத்திய அமைச்சரிடம் லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்கள்
"ஆளும் கட்சி எம் எல் ஏ க்கே இந்த நிலை என்றால் சாமான்ய மக்களுக்கு என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்." இப்படி சொன்னால் போறுமா?" ஆட்சியாளர்கள் தானே இதை தடுக்கவேண்டும்.   11:38:07 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜனவரி
9
2018
சினிமா ஆண்டாள் குறித்த கருத்து : வருத்தம் தெரிவித்த வைரமுத்து...
எங்கள் ஊர் கும்பகோணத்தில் மிகப்பல வீடுகளில் ஆண்டாள் படம் வைத்து, தினமும் பூஜை செய்வார்கள். வைரமுத்து பேசியது அறிந்தபின், என் மனம் மிக வேதனைப்படுகிறது. கண்களில் கண்ணீர் வருகிறது. கண்ணன், சென்னை 28 .   18:44:09 IST
Rate this:
3 members
0 members
69 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X