S Ramkumar : கருத்துக்கள் ( 705 )
S Ramkumar
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
2
2020
பொது அரசின் உத்தரவுகளை பின்பற்றுங்கள் தப்லிகி ஜமாத் தலைவர்
நக்கல் இப்படி கருத்து போடுறதுல ஒரு அலாதி இன்பம். இந்துக்கள கலாய்ச்சிட்டாராம்.   14:32:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
1
2020
பொது ஈஷாவில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை ஈஷா மையம் விளக்கம்
இது சும்மா. ஒரு இசுலாமிய அமைப்பு மாட்டிகொண்டதால் இப்ப இஷாவை வம்பிக்கு இழுக்க படுகிரது. வெட்கம் கெட்டவர்கல்   22:11:27 IST
Rate this:
4 members
0 members
33 members
Share this Comment

ஏப்ரல்
1
2020
அரசியல் முஸ்லிம்களை குறை சொல்லாதீர்கள் ஒமர் அப்துல்லா
எங்க தாண்டவன், மற்ற திருட்டு கூட்டத்தை காணும் முட்டு குடுக்க.   10:57:01 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
31
2020
பொது கொரோனா பரவலுக்கு காரணமான டில்லி நிஜாமுதீன் மசூதி 10 முக்கிய அம்சம்
இந்த இடத்தில கூட்டம் கூட அனுமதி தேவை இல்லை. இது ஒரு பள்ளி வாசல். தொழுவுவதற்காக வகை தொகை இல்லாமல் கூட்டம் கூட முடியும்.   16:57:13 IST
Rate this:
4 members
1 members
7 members
Share this Comment

மார்ச்
24
2020
பொது வீட்டை விட்டு வெளியே வந்தால் சிறை புதுச்சேரி முதல்வர்
இடைவெளி என்று சொன்னால் எல்லாரும் ஒரே இடத்தில குழுமி கும்மி அடிக்கிறார்கள்.   10:58:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
21
2020
சினிமா கொரோனா பாதிப்பு தப்புவதற்கு சத்யராஜ் மகள் ஆலோசனை...
சத்யராஜின் மகள் ஒரு டயட்டீஷியன். நிரம்ப படித்தவர். ஜனாதிபதி பாராட்டை பெற்றவர். நிறைய சமுதாய அக்கறை கொண்டவர். அவரை சினிமா பிரபலமாக paarppathai விட ஒரு நல்ல குடிமக்களாக பார்ப்பது சரியானது.   12:06:28 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
24
2020
பொது ஷாஹீன் பாக் போராட்டக்கூடாரம் அகற்றம்
இப்ப சி ஏ ஏ போராட்டத்திற்கு ஷாஹீன் பாக், வண்ணாரப்பேட்டை போராளிகளுக்கு எங்கிருந்து எவ்வளவு பட்டுவாடா நடக்கிறது? இஸ்லாமியர்களால் கடந்த சில நூற்றாண்டுகளில் எத்தனை இந்து கோயில்கள் தரை மட்டமாக்கப்பட்டு இருக்கின்றன. இதெல்லாம் கேட்க முடியாமல் இப்ப பாபர் இடிப்புக்கு எவ்வளவு என்று கேட்குறீங்களே. நியாயமா? இல்லை வெற்றி என்ற பெயருக்கும் ஒளிந்து இருக்கும் இஸ்லாமிய கோமாளியா? நடுநிலை என்று சொன்னால் எல்லாவர் கிட்டருக்கும் நடுநிலை என்று இருக்க வேண்டும். இந்துக்கள் செய்தால் பொங்குவது இஸ்லாமியர்கள் செய்தால் பேசாமல் இருப்பது வெட்கம்.   10:48:21 IST
Rate this:
1 members
0 members
35 members
Share this Comment

மார்ச்
24
2020
பொது ஷாஹீன் பாக் போராட்டக்கூடாரம் அகற்றம்
திரு ஒளரங்கசீப் உங்களுக்கு என்ன பிரச்னை. சி ஏ ஏ வால் உங்களுக்கு என்ன பிரச்னை. நீங்கள் இருக்கும் நாடுகளில் எல்லாம் சட்ட பூர்வமற்ற வந்தேறிகளை எப்படி நடத்துகிறார்கள் என்று பாருங்கள். இங்கு சட்டமாக்கினால் உங்களுக்கு என்ன பிரச்னை. நீங்கள் விதி முறைகளுக்கு அப்பாற்பட்டு இந்தியாவில் வாழ்கிறீர்களா. பிறகு போக்குவதில் நியாயம் இருக்கு.   10:44:29 IST
Rate this:
1 members
0 members
35 members
Share this Comment

மார்ச்
24
2020
அரசியல் சமூக வலைதளங்களில் கிண்டல் சிதம்பரம்
இல்லை சிதம்பரம் கூறுவது சரிதான். சில நாட்களாக கொரோன குறித்து சிதம்பரம் சொல்லி வரும் கருத்துக்கள் மதிக்க பட வேண்டியவைதான். கிண்டலுக்கு இடமில்லை. இப்பவாவது பொருளாதார புலி இந்த விஷயத்தில் எலி போல கருத்து சொல்லாமல் புலி போல கருத்து சொல்லுவது பாராட்டத்தக்கது.   10:40:08 IST
Rate this:
10 members
0 members
17 members
Share this Comment

மார்ச்
23
2020
சினிமா டாக்டர் ராஜசேகர் செய்வதை வேறு யார் செய்வார்கள்?...
இவர் அரசியலில் இருக்கிறார். அதனால் செய்கிறார். இருந்தாலும் நல்ல முயற்சி. பாராட்டுக்கள் ராஜசேகர்.   10:38:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X