S Ramkumar : கருத்துக்கள் ( 771 )
S Ramkumar
Advertisement
Advertisement
Advertisement
மே
11
2021
Rate this:
0 members
0 members
0 members

மே
12
2021
சிறப்பு பகுதிகள் நம் பணத்தை சுருட்டும் வங்கிகள்!
ஒரு எ டி எம் இயந்திரத்தை பயன் பாட்டுக்கு கொண்டு வர எவ்வளவு செலவு தெரியுமா, அதே எ டி எம்மில் அடுத்த வங்கிகளை அனுமதிக்க மென்பொருள் வகையறாக்கள், தொலைதொடர்பு வசதிகள் என்று எவ்வளவோ உள்ளது. அதற்க்கு வாங்கி என்ன செய்ய வேண்டும். முன்னொரு காலத்தில் வங்கியில் கால் கடுக்க அங்கு சென்று, நின்று வாங்கி சேவை நடந்ததற்கும் இப்ப இருப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம். முன்பும் பாஸ் புக் போன்றவற்றிக்கு கட்டணம் உண்டு. மினிமம் பாலன்ஸ் எல்லா வாங்கிகளிலும் உள்ள நடை முறைதான். முன்பு நடைமுறை படுத்த படவில்லை. எல்லாமே இலவசமாக கொடுத்தால் வங்கிகள் செலவீனங்களை என்ன செய்யும்.   15:13:16 IST
Rate this:
1 members
0 members
0 members

மே
10
2021
பொது மத்திய அரசு கடமையை செய்திருந்தால் இந்தநிலை வந்திருக்குமா ராகுல் கேள்வி
விசு ஐயர் நீங்க என்ன காங்கிரஸ் ஐ டி யா இல்ல தி மு க ஐ டி யா. தமிழ் நாட்டில் இருக்கும் மீடியா தி மு க அடிவருடி. வெளி நாட்டு பத்திரிக்கைகள் இவாஞ்சலிஸ்ட் அடி வருடிகள். இப்ப வரும் செய்திகள் தமிழ் நாட்டில் எப்புடி வருகிறது தெரியுமா அப்ப கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் கூடியவர்கள் கொரோன பரப்பாளர்களாக சித்தரிக்க பட்டதும் இப்ப கூடிய கூட்டம் வெறும் ஊருக்கு சந்தோஷமாக திரும்புவது போன்றும் சித்தரிக்க படுவதும் உங்களுக்கு தெரிய வில்லையா.   14:56:11 IST
Rate this:
0 members
0 members
8 members

மே
7
2021
அரசியல் கோவையில் தி.மு.க.,வை தோற்கடிக்க உதவினாரா மகேந்திரன்!
இங்கு டாக்டர் மஹேந்திரனை கேவலமாக விமர்சிப்பவர்கள் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். அவர் பரம்பரை பணக்காரர். இ பி எஸ், ஓ பி எஸ் க்கு பினாமி என்றொரு தரக்குறைவான கருத்து வலம் வருகிறது. அது தவறு. இன்னொருவருக்கு பினாமியாக இருந்து பிழைக்கவேண்டும் என்று டாக்டருக்கு தேவையே இல்லை. கமல் கட்சிக்கு பணம் காய்ச்சி மரம் கடந்த மூன்று ஆண்டுகளாக டாக்டர்தான். கொங்கு பகுதியில் கமல் கட்சி இந்த அளவுக்கு ஒட்டு வாங்கியதே டாக்டரினால் தான். டாக்டர் தனது பேட்டிகளில் தெளிவாக தெரிவித்து விட்டார கூட்டணி என்றால் பாஜக இல்லாத கூட்டணி அல்லது தனித்து. சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கிய தொகுதிகளில் மா நீ க நின்று இருந்தா இன்னமும் வாக்கு சதவீதம் கூடி இருக்கும். கமல் தி முகாவின் பி டீம் என்று டாக்டருக்கு தெரியாமல் கூட இருந்து இருக்கலாம். வானதி சீனிவாசன் கோவை தெற்கிற்கு எவ்வளவு களப்பணி ஆற்றியிருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். கமல் போட்டி இடாமல் இருந்து இருந்தால் அவர் இன்னமும் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்து இருப்பார். தாமரை மலரக்கூடாது என்ற இவாஞ்சலிஸ்டுகள் மற்றும் திமுக சதி திட்டத்தின் செயல்பாடு தான் கமலை கோவை தெற்கில் நிறுத்தி வானதியை தோற்கடிப்பது. கமலுக்கு வழங்க பட்ட அசைன்மென்ட் அதிமுகா ஓட்டை பிரிப்பது. அதை கச்சிதமாக ஒரு அம்பது தொகுதிகளில் செய்து விட்டார். தாமரை கொங்கில் மலர்ந்தது இவர்களுக்கு பெரிய இடி. யாரை பலிகடா ஆக்குவது. டாக்டர் மாட்டினார். முடிவுக்கு பிறகு கமல் ஸ்டாலினை பார்த்தாகி விட்டது. இந்தியன் இரெண்டுக்கு பஞ்சாயத்துக்கு வந்தாகி விட்டது. இது தான் நடந்து இருக்க வேண்டும்.   13:23:32 IST
Rate this:
6 members
0 members
17 members

மே
10
2021
பொது இது உங்கள் இடம் ராஜதந்திரம் இல்லையே!
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் நிலையை சுய பரிசோதனை செய்வது நல்லது. ப ஜா கா வந்து விட கூடாது என்ற நிலை எடுப்பதை விட தங்கள் ஜெயிக்க வேண்டிய உத்திகள் ஆகியவற்றை வகுத்து செயல்படுவது அக்கட்சிகளுக்கு நல்லது.   10:56:57 IST
Rate this:
0 members
0 members
8 members

ஏப்ரல்
29
2021
சம்பவம் பத்திரிகையாளருக்கு சிகிச்சை உச்ச நீதிமன்றம் உத்தரவு
பத்திரிக்கை சுதந்திரத்தை பத்தி பேச தலை புராணத்துக்கு என்ன யோக்கிதை இருக்கு.   16:06:57 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
28
2021
அரசியல் மக்களை காப்பாற்றுங்கள் ஸ்டாலின் வலியுறுத்தல்
Mr.Sudalai Khan, Only few days. You can make all the changes as you spoke now. Let us see what are you going to do? You definitely pass the bug on the Central Govt.   11:40:40 IST
Rate this:
1 members
0 members
2 members

ஏப்ரல்
27
2021
கோர்ட் முக்கிய பிரச்னைகளில் அமைதியாக இருக்க முடியாது உச்சநீதிமன்றம்
உங்கள் கருத்து வரவேற்க தக்கது. அத்துடன் இன்னும் சில. உச்ச நீதி மன்றம் தேர்தல் நடத்த கூடாது என்று சொல்ல முடியாது. தேர்தல் நடத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஓட்டு போடும் போது எல்லாம் சரியாகத்தான் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பிரச்சார நேரம் வகுத்து கொடுப்பது உட்பட தேர்தல் ஆணையம் அதன் கடமையை சரியாகத்தான் செய்து உள்ளது. பிரச்சாரம் செய்வது கூட்டம் போடுவது அனைத்தும் அரசியல் கட்சிகளின் பொறுப்பு. அதை அவர்கள் சரியாக செய்தார்களா என்று உச்ச நீதி மன்றம் ஒரு முறை கூட கேட்கவில்லை. கலந்து கொண்ட பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தார்களா என்று ஒரு முறை கூட கேட்க வில்லை. நடுநிலைமையுடன் கேட்க்கிறோம் என்று சொல்லுவது கேலி கூத்து. உச்ச நீதி மன்றம் இந்த விஷயத்தில் வரம்பு மீறுகிறது என்று தான் தோன்றுகிறது. ஊரடங்கு போடுங்கள் என்று உச்ச நீதி மன்றம் எந்த சட்டத்தின் அடிப்படையில் சொல்லுகிறது. அப்படியே உச்ச நீதி மன்றம் சரியாக உத்தரவிட்டு உள்ளது என்று வைத்து கொண்டாலும் ஊரடங்கை செயல் படுத்துவது அரசாங்கத்தின் கையில் தான் உள்ளது. இப்போது உள்ள நிலைமையில் இவ்வளவு நாள் வரை வாயை பொத்தி கொண்டு இருந்தவர்கள் அரசாங்கத்தை/மோடியை குற்றம் சொல்ல அல்லது குற்றவாளி ஆக்க வரிந்து கட்டி கொண்டு வேலை செய்வது இதன் மூலம் புலனாகிறது.   09:53:51 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
23
2021
பொது சிரூர் மடாதிபதியாக 16 வயது சிறுவன் தேர்வு
தியாகராஜன் சுப்பிரமணியன் பதினாறு வயது நிறையாத ஒருவன் தான் நிர்பயா வழக்கில் குற்றவாளி. கற்பழிக்கலாம். சன்யாசி ஆக கூடாதா.   14:52:07 IST
Rate this:
0 members
0 members
5 members

ஏப்ரல்
25
2021
பொது சென்னை சூப்பர் வெற்றி ஆல் ரவுண்டராக அசத்திய ஜடேஜா
இது பெங்களூரு மற்றும் சென்னைக்கு இடையே ஆனா ஆட்டம் இல்லை. பெங்களூரு மற்றும் ஜடேஜா இடையே ஆனா ஆட்டம்.   14:48:26 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X