Jay : கருத்துக்கள் ( 7 )
Jay
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
21
2023
அறிந்துகொள்வோம் தேவையற்ற அழைப்புகளில் இருந்து விடுபட எளிய வழி..
எனக்கு இது வேலை செயகிறது, குறும்செய்தி அனுப்பி ஐந்து நிமிடத்தில் எனது நம்பர் இனி மார்க்கெட்டிங் கால்ஸ் வராது என்று DND இடம் இருந்து ரிப்ளை வந்து விட்டது.   15:44:56 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
24
2023
பொது கண்ணீரில் முடிந்த கனவு உலகின் காமெடி நடிகர்கள் வாழ்க்கை!
நாகேஷ் சார் இறந்தது எழுவத்து ஐந்து வயதில்   15:22:13 IST
Rate this:
0 members
0 members
14 members

பிப்ரவரி
8
2023
பொது ஒசூர் விமான நிலையம் கைவிடப்படுகிறது
ஓசூர் ஏர்போர்ட் வந்தால் சென்னையில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி செல்ல மிக வசதியாக இருக்கும். நூற்றிஅம்பது கிலோமீட்டர் தொலைவுக்கு மற்றொரு ஏர்போர்ட் கூடாது என்பது எப்போதும் உள்ள விதி தானே, பிறகு ஏன் ஓசூர் உதான் ஏர்போர்ட் திட்டமிடப்பட்டது? மைசூரு மற்றும் ஹசானுக்கு ஏன் விலக்கு தரப்பட்டது?   13:07:52 IST
Rate this:
0 members
0 members
12 members

பிப்ரவரி
8
2023
தமிழகம் அர்ச்சகர் தட்டில் காணிக்கை போடக் கூடாது! ராமேஸ்வரம் கோவிலில் ஷோபனா ரவிக்கு வித்தியாச அனுபவம்
திருப்போரூர் கந்தஸ்வாமி கோயிலில் இரண்டு வருடங்களுக்கு முன் நான் அர்ச்சகர் தட்டிலே பணம் போட்ட பொது அர்ச்சகர் என் வேலைக்கு உலை வைத்து விடாதீர்கள் கேமரா வைத்து கண்கணிக்கிறார்கள் உண்டியலில் போடுங்கள் என்று கேட்டு கொண்டார்.   10:49:42 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
6
2023
அறிந்துகொள்வோம் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி யாருக்கு எத்தனை குண்டுகள் முழங்கும்?
வாணி ஜெயராம் அவர்களுக்கு முப்பது குண்டு முழங்க மரியாதை செலுத்தப்பட்டது   19:52:16 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
2
2023
அரசியல் நிர்மலாவின் சப்தரிஷிக்கள் கவனம் ஈர்த்த சிவப்பு நிறம்
विश्वामित्र என்று ஹிந்தியில் எழுதுகிறார்கள், அதற்கு விஷ்வாமித்திரர என்பதே சரி.   11:37:21 IST
Rate this:
2 members
0 members
5 members

பிப்ரவரி
18
2020
உலகம் மோசடியிலிருந்து மூதாட்டியை காப்பாற்றிய இந்திய டிரைவர்
Sadly, its only 50 USD, approximately 3500 INR. I referred the news in internet. The lady was about to pay USD 25000   14:12:27 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X