Sha Shank Shankar : கருத்துக்கள் ( 112 )
Sha Shank Shankar
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
1
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
8
2018
அரசியல் ஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது ஜெயக்குமார்
திரையரங்கில் விஜய்-ன் சர்கார் ஓட்டவிடாமல் நிறுத்தச் சொல்லி போராட்டத்தில் ஆளும் சர்கார்   18:57:49 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
26
2018
பொது சுசி கணேசனை புகழ்ந்தது வேறு அமலாபாலா நெட்டிசன்கள் கிண்டல்
மி டூ (me too) என்றால் இனி me two என எடுத்துக்கொள்ளவேண்டும். நான் இருவர். இப்படியும் பேசுவேன், அப்படியும் பேசுவேன்.   09:47:16 IST
Rate this:
2 members
1 members
9 members
Share this Comment

அக்டோபர்
25
2018
கோர்ட் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் ஐகோர்ட் தீர்ப்பு
ஐயா, எங்களுக்கு இடைத்தேர்தலே வேண்டாம் எங்களை நிம்மதியாக விடுங்கள் என்று 18 தொகுதி மக்களும் ஒருசேர சொல்ல வேண்டும். அப்போதுதான் தேர்தல் ஆணையம் முறையான தேர்தல் சீர்திருத்தம் கொண்டுவரும். இம்மாதிரி சம்பவங்கள் இனி நிகழாது.   18:27:39 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
9
2018
சம்பவம் மனைவியருக்குள் தகராறு வில்லன் நடிகர் திணறல்
ஆவிதா, ஹமிதா, வாகிதா. தா, தா, தா என ஆண்டவனிடம் மனைவிகளை கேட்டிருப்பாரோ மன்சூர் அலிகான்.   10:36:13 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
7
2018
பொது அரசியலில் 8மாத குழந்தை கமல்
அரசியலில் அடிச்சுவட்டை அறிந்தவன், பழத்தைத் தின்று கோட்டையை போட்டவன் என்று கூறுபவனெல்லாம் ஊழல் பேர்வழிகளாக இருக்கிறார்கள். ஆக தாம் எட்டுமாத குழந்தை என்று கூறுவதை ஏற்கிறேன். தங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.   16:23:46 IST
Rate this:
36 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
7
2018
அரசியல் ஊழல்களை தடுக்க நடவடிக்கை கவர்னருக்கு ஸ்டாலின் கோரிக்கை
அவர் ஊழலை நிரந்தரமாக ஒழிக்கச் சொல்வது போல் பலர் ஆதங்கத்துடன் தங்கள் கருத்துக்களை சொல்கின்றனர். அ.தி.மு.க ஆட்சி நடைபெரும் வரை தானே அவர் ஊழலை ஒழிக்கச்சொல்லப் போகிறார்.   09:42:28 IST
Rate this:
1 members
0 members
100 members
Share this Comment

அக்டோபர்
2
2018
பொது நாட்டை சுத்தமாக வைக்க உழைக்க வேண்டும் பிரதமர் பேச்சு
நாட்டை சுத்தமாக்காமல் விடமாட்டார் போல   22:01:39 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
4
2018
பொது சோபியாவின் பின்னணி என்ன புலனாய்வு அமைப்புகள் விசாரணை
இந்த பெண் தேவையின்றி பிரச்சனை செய்யும் அளவிற்கு, தமிழிசை அவர்கள் ஒன்றும் கீழ்த்தரமான அரசியல்வாதி அல்ல. ஆக இந்த பெண்ணின் செயலுக்கு ஏதேனும் பின்புலம் நிச்சயம் இருக்கும்.   22:38:32 IST
Rate this:
12 members
0 members
118 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2018
உலகம் தென் கொரிய மாஜி அதிபருக்கு 25 ஆண்டுகள் சிறை
அங்கு சட்டம் தன் கடமையை செய்கிறது   08:56:00 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X