Parthasarathy : கருத்துக்கள் ( 9 )
Parthasarathy
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
26
2022
உலகம் இந்தியா மீது பாரபட்சம் அமெரிக்க ஊடகங்கள் மீது ஜெய்சங்கர் பாய்ச்சல்
யார் டபுள் கேம் ஆடவில்லை. நாட்டு நல்லதுக்காக டபுள் என்ன பத்து கேம் கூட ஆடலாம். அனால் சாமர்த்தியமாக பயப்படாமல் ஆட வேண்டும்.   20:20:07 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
13
2022
அரசியல் "ஹிந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்" தொடர்ந்து விஷத்தை கக்கும் ஆ.ராசா ஹிந்துக்கள் கொதிப்பு
இவர் ஏற்கனவே கிறிஸ்த்துவ மதத்துக்கு மாறியவர் தானே? அதனால் தான் அப்படி பேசுகிறார். அவர் ஒழுக்கம் கெட்டவர் என்று அவருக்கே தெரியும். அதை புரிந்து கொண்டு தான் அவர் இப்படி பேசுகிறார்.   22:42:36 IST
Rate this:
1 members
0 members
17 members

செப்டம்பர்
11
2022
அறிந்துகொள்வோம் இளவயதிலேயே பாரதியார் காலமானது ஏன்?
எந்த புத்தகத்தில் பாரதியாருக்கு போதை பழக்கம் இருந்தது என்று உங்களால் கூற முடியுமா? நான் இதுவரை எத்தனையோ புத்தகங்கள் அவரை பற்றி படித்து இருக்கிறேன்.   19:30:35 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூலை
11
2022
சினிமா பொன்னியின் செல்வன் - பான்-இந்தியா படமல்ல, பான்-உலகப் படம்...
மிக சரிதான். குந்தவை என்னை பொறுத்தவரை அனுஷ்கா ஒருவர் தான் சரியாக இருக்க முடியும். அது எவ்வளவு முக்கியமான பாத்திரம். நடிக்க தெரியாதவரை அல்லது இதுவரை நடிப்பாற்றலை வெளிப்படுத்தாத ஒருவரை இந்த பாத்திரத்திற்கு போட்டதே ஒரு பலவீனம் தான். நந்தினிக்கு ஐஸ்வர்யா ராய் சரியான தேர்வு. ஆனால் நேரம் தவறிய தேர்வு பயங்கர முதிர்ச்சி தெரிகிறது. ஆனால் வேறு வழி இல்லை. தமிழ்த்தான் யாருக்கும் பேச வராது. டயலாக் டெலிவரி அதை நினைத்தால் தான் பகீர் என்கிறது. எல்லோரும் லோக்கல் தமிழ் பேசி பழக்க பட்டவர்கள். பிரகாஷ் ராஜ் செந்தமிழை நினைத்தால் பயமாக உள்ளது. மிக பெரிய சவால் தான். கதையும் சரி, கிளைமாக்ஸும் சரி, பாத்திர தேர்வுகளும் சரி.   22:21:50 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூலை
11
2022
சினிமா பொன்னியின் செல்வன் - பான்-இந்தியா படமல்ல, பான்-உலகப் படம்...
தமிழ் நாவலிலேயே எனக்கு மட்டும் அல்ல பொதுவான எல்லோருக்கும் பிடித்தது பொன்னியின் செல்வன் தான். அனால் சினிமா என்று வரும்பொழுது நாவலின் கிளைமாக்ஸ் யோசித்து பார்க்க வேண்டிய ஒன்று. அதே கிளைமாக்ஸ் வைத்தால் மக்கள் ஏற்று கொள்வார்களா என்பது மிக சந்தேகம். இந்த ஆர்டிகிள் சொன்னது போல பொன்னியின் செல்வன் சினிமாவிற்காக எழுதப்பட்டது அல்ல படிப்பதற்காக மட்டுமே எழுதப்பட்டது நிறைய உண்மையுடனும் சில கற்பனையுடனும். ஆதித்ய கரிகாலனை கொன்றது யார் என்பது வரலாற்று மர்மம் இன்று வரை. இதை எல்லாம் அப்படியே வைத்தால் பத்திரிகைகள் கிழித்துவிடும் விமர்சனங்களால். என்னை பொறுத்தவரை நாவலை ஒப்பிடாமல் பார்த்தல் சுமாரான படமாக வரும். ஒப்பிட்டால் சுத்தமாக படம் காலி. மேலும் பாகுபலி, ஆர் ஆர் ஆர் மற்றும் கே ஜி எப் போன்றவற்றை எல்லாம் காலி செய்யும் என்று உதார் விடாமல் இருந்தாலே போதுமானது. அடக்கம் அமரருள் வைக்கும் என்று தமிழ் மக்களுக்கு என்று தான் புரிய போகிறதோ. நாம் நம்மை பற்றி விடுமானால் (பெருமையாக) பேசி கொள்ளலாம். ஏன் மற்ற படங்களை பற்றி பேச வேண்டும். அவர்கள் பேசினார்களா? இல்லையே. செயலில் காண்பித்தார்கள். நாம் பேசி பேசியே நம்மை குறைத்துக்கொள்வோமோ?   22:14:24 IST
Rate this:
1 members
0 members
1 members

மே
1
2022
வாரமலர் ஜக்காத்!
அபாரமான குறுங்கதை. கண்களில் கண்ணீர் வந்து விட்டது. என் வாழ்விலும் இப்படி நடந்து இருக்கிறது. எதுவுமே நமது கையில் இல்லை நாம் பிறருக்கு நன்மை செய்வது தவிர. பணம் நம் கையில் இல்ல விட்டாலும் நமக்கு எப்போது பணம் வேண்டுமோ (கடனாக இல்லை), அப்போது நமக்கு நிச்சயமாக பணம் கிடைக்கும் - ஒன்று நம் கையில் இருக்கும் அல்லது பிறர் தருவார்கள். மறுபடியும் சொல்கிறேன் கடனாக இல்லை.   04:29:18 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜனவரி
23
2022
சினிமா
மலையாளம் படங்கள் உண்மையாகவே நன்றாக இருக்கிறது. தமிழ் முட்டாள் தயாரிப்பாளர்கள் மசாலா (விஜய், விஷால் படங்கள் குறிப்பாக), ஜாதி, மதம் மற்றும் பிரச்சினைகளை படமாக்காமல் நல்ல சிந்திந்து கதை எடுத்தால் தமிழ் படத்துக்கும் நிறைய மதிப்பெண்கள் கிடைக்கும்.   09:35:00 IST
Rate this:
1 members
0 members
4 members

அக்டோபர்
9
2021
சினிமா
வெரி குட் படம். ரொம்ப ரிலாக்சிங். மனச விட்டு சிரிச்சிட்டு வரலாம். டபுள் மீனிங் இல்லை. உண்மையான காமெடி.   20:13:39 IST
Rate this:
2 members
0 members
0 members

மே
29
2021
சினிமா வாங்காத விருதை திருப்பி தந்த வைரமுத்து...
"கவிப்பேரரசு வைரமுத்து" - கருமம். இந்த விருதை கொடுத்தவருக்கு விவஸ்தை இல்லை. அதை வாங்கியவருக்கு விவஸ்தை இல்லை.   10:14:04 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X