Rajendran Chinnasamy : கருத்துக்கள் ( 11 )
Rajendran Chinnasamy
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
29
2021
அரசியல் கான்ட்ராக்டர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழக பா.ஜ.,
Super.. அது மட்டுமல்ல இதில் அன்றைய அமைச்சருக்கும் பங்கு உண்டு . நடவடிக்கை எடுத்தால் வரும் காலங்களில் இவர்களுக்கும் பங்கு கிடைக்காது .   09:46:45 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
23
2021
சிறப்பு பகுதிகள் மான்களுக்காக 50 ஏக்கரை விட்டுள்ளேன்!
வாழ்த்துக்கள் sir.. உங்களது சிறப்பான பனி சிறக்க வாழ்த்துக்கள்   14:35:39 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
30
2021
Rate this:
0 members
0 members
8 members

செப்டம்பர்
23
2021
சிறப்பு பகுதிகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானவை மரச்சாமான்கள்!
தயவு செய்து உங்கள் மொபைல் நம்பர் தரவும்   16:12:04 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
17
2021
பொது கோவைக்கு தேவை முழு சுற்றுச்சாலை மத்திய, மாநில அரசுகள் மறந்த வேலை!
தி மு க கோவை நகருக்கு எதுவும் செய்து கொடுக்காது கோவை நகர பிஜேபி நினைத்தால் மட்டுமே முடியும். இல்லையென்றால் கொங்குநாடு தான் தீர்வு   10:19:59 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
13
2021
பொது மலைகிராம ராஜா வருகிறார் பராக்... பராக்... கொடைக்கானல் பகுதியில் தொடரும் பாரம்பரியம்
இது போன்ற தகவல்களை பிரசுரம் செய்ததிற்கு மிக்க நன்றி . வாழ்க நமது கலாச்சாரம் மற்றும் பண்பாடு . பட்டக்காரருக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்   10:17:03 IST
Rate this:
0 members
0 members
9 members

மார்ச்
16
2021
பொது மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் தமிழக அரசு உத்தரவு
எல்லா அபாரதங்களும் சாமான்ய மக்களுக்கு மட்டுமே . அரசியல் வாதிகளுக்கும் மற்றும் அதை நம்பி பிழைப்பவர்களுக்கும் எந்த சட்டமும் செல்லுபடியாகாது இதை நான் சொல்லவேண்டியது இல்லை பத்திரிகையில் வரும் போட்டோ வை பார்த்தால் புரியும். இலவசங்களை அறிவிக்கும் அரசியல் வாதிகள் உள்ள வரை இப்படித்தான் இருக்கும் . இதில் அதிகமாக பாதிக்கப்படுவது மாத சம்பளம் வாங்குபவர்கள் தான்   16:32:05 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
4
2021
பொது தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு கோவையின் தேவைகள் என்ன?
கோவை பிஜேபி வரவேண்டுமென்றால் இவைஎல்லாம் மத்திய அரசிடம் கேட்டு பெறவேண்டும்   12:33:53 IST
Rate this:
0 members
0 members
2 members

பிப்ரவரி
4
2021
அரசியல் எம்.எல்.ஏ., சீட் ரூ.5 கோடி தி.மு.க., வில் பலே பேரம்
அணைத்து அரசியல் கட்சிகளும் பணம் வாங்கி கொண்டு தான் தருகிறார்கள் இங்கு தி மு க வை மட்டும் குறித்து சொல்ல வேண்டிய அவசியமில்லை   12:12:01 IST
Rate this:
4 members
0 members
1 members

ஜூன்
24
2020
பொது கலெக்டர்களுடன் முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை தொடங்கியது
கோவை பேருந்துகளில் கூட்டம் கூட்டமாக மக்களை கூட்டி செல்லும் அரசு நிர்வாகம் முதலில் சரியாகட்டும் . மக்களும் அப்படித்தானே உள்ளார்கள். தினமலர் செய்தியால் சித்ரா முதல் காலப்பட்டி வரை செல்லும் ஆட்டோ ரிக்க்ஷக்களை சீஸ் செய்த டிரான்ஸ்போர்ட் துறை ஏன் அரசு பேருந்து மீது நடவடிக்கை எடுக்கவில்லை . இரு செய்தகளும் ஒரே நாளில் தான் தினமலர் பேப்பரில் வந்தது   14:33:30 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X